மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது............ read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 19 October 2011
முள்ளிவாய்க்காலில் நின்ற நேரடிச் சாட்சி மீனா:(Video in)
இலங்கையின் இராணுவத்தையும் மற்றும் இனப்படுகொலைகளையும் காப்பாற்றும் இந்தியாவின் மறைமுகப் பரப்புரை
படமெடுத்த புலனாய்வுத்துறையினரை படமெடுத்த தமிழர்கள் !
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தவபாலன் அவர்கள் வீதியில் வைத்து தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடுத்த நாள் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. உயர்பட்டப்படிப்பு பீடத்துக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் புகைப்படங்களை எடுத்தனர். பின்னர் அவர்களை இவ்விரு புலனாய்வுப் பிரிவினரும் கூப்பிட்டு எச்சரித்துள்ளனர். இவர்கள் மாணவர்களுடன் பேசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. புலனாய்வுப் பிரிவால் மட்டும் தானா புகைப்படம் எடுக்க முடியும் எம்மாலும் அவர்களை எடுக்கமுடியும் என்பதுபோல இது அமைந்துள்ளது.......... read more
கருணாவும் ரணிலும் அன்று பேச்சுவார்த்தைகளை ஈடுபட்ட முக்கியமான பிரதேசத்துக்கு நான் இன்று வருகை தந்திருக்கிறென். கிழக்கில் ஜனாதிபதி
மட்டக்களப்பு ,வவுனதீவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம் நீர் சுற்றிகரிப்பு நிலையத்தினை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர். இதனைத் தெரிவித்தார்............ read more
மீண்டும் ஓர் போர்களத்தைத் தடுக்கும் வல்லமையைக் கொண்டுள்ளது மகிந்த அரசு
தமிழினத்திற்குச் சிங்களப் பேரினவாதிகளால் அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்கள், அராஜகங்கள் கடந்த கால கறைபடிந்த நாட்கள்.
அந்த அராஜகத்தையும் அட்டூழியங்களையும் மறுப்பதற்கோ மறப்பதற்கோ தமிழனாய்ப் பிறந்த எவனுக்கும் மனம் வராது.
இருந்தும் எமது எதிர்காலம் தொடர்பில் அதீத அக்கறை கொண்டு, தமிழினத்தை இனியொரு போர்க்களத்திற்கு இழுத்துச் செல்வதைத் தடுத்து, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைக்கக் கூடிய பலம் வாய்ந்த அரசே மகிந்த அரசு............ read more
தமிழ் மக்களின் மூலதனமான கல்வியைக் கலங்கப்படுத்துகிறாரா யாழ்.அரச அதிபர்?
தமிழ் மக்களின் மூலதனமான கல்வியைக் கலங்கப்படுத்துகிறாரா யாழ்.அரச அதிபர்?]

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அனைவராலும் விவாதிக்கப்பட்டு வரும் விடயங்களில் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், பலாலி ஆசிரியர் கலாசாலை தொடர்பில் வெளியிட்ட கருத்தும் பிரபல்யமடைந்து காணப்படுகின்றது........ read more

இடைத்தேர்தல் எச்சரிக்கை!
இடைத்தேர்தல் வெற்றி தோல்விகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கைக் கணித்துவிட முடியாதுதான். ஆனால், இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததுமுதலே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது என்பதுதான் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸýக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவை பூதாகரமாக்கிக் காட்டுகிறது............. read more
அமெரிக்க அழைப்பாணை... ஆடிப்போன மஹிந்த ராஜபக்ச!
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை அமைத்தபோது, இலங்கையில் இருந்து உயிர் தப்பித்து வந்தவர்கள், அந்தக் குழுவிடம் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்......... read more
தவபாலன் மீதான தாக்குதலுக்கு படையினர் பதில் தரும் வரை பகிஷ்கரிப்பு தொடரும்!- யாழ்.பல்கலை. ஒன்றியம்
வடமாகாணத்திலேயே தமிழர்களை சிறுபான்மை இனத்தவராக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி: மனோ
கூட்டமைப்பின் உண்ணாவிரதத்தை ஏற்க முடியாது; காணி அமைச்சரின் கூற்றுக்கு த.தே.கூ. கண்டனம்
வடக்கு கிழக்கில் காணி பிரச்சினை உள்ளதாகக் கூறி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சிறிலங்காவின் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ....... reAD more
குடா நாட்டில் மட்டும் 120,000 மக்கள் இன்னமும் குடியேறவேண்டியுள்ளது.
புதன்கிழமை, அக்டோபர் 19, 2011
அமெரிக்க காங்கிரஸ்காரர்களுக்கு யாழில் படம் காட்டிய சிங்கள அரசு
சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோத்தபாயவுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் ஹெலிகொப்டர் மூலம் இன்று (19/10/2011) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்கள். இங்கு இவர்களுக்கு நிறைகுட வரவேற்பளிக்கப்பட்டது. இதே வேளை கடந்த முறை ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கு இந்த வரவேற்புக்கள் இடம்பெறவில்லை......... read more
வாசுதேவ நாணயக்காரவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
அண்மையில் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது........ read more
போரின் பின்னர் அமெரிக்க காங்கிரஸ் நாடாளமன்ற குழுவினர் யாழ்ப்பாணத்தில்
அமெரிக்க நாடாளமன்றகுழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டு யாழ்படைதலைமைஅதிகாரிகள் மற்றும் அரசாங்கஅதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்கள்.
கூட்டமைப்புக்கு விவாத அனுமதி எதிர்க்கின்றனர் அரச எம்.பிக்கள்
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணிப்பதிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க தமிழ்க் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்...... read more
அவுஸ்திரேலியாவால் விசாரணை செய்யப்பட வேண்டிய மூவர் - அனைத்துலக நீதித்துறை ஆணைக்குழு
Tuesday, 18 October 2011
எமது உரிமைப் பேராட்டத்தை உலகிற்கு காட்டவே தமிழ்க் கூட்டமைப்பு தேர்தல்களை எதிர்கொள்கிறது அரியநேத்திரன் எம்.பி. தெரிவிப்பு
தமிழர்களுக்கு உரியதை செய்தால் தமிழ்க் கூட்டமைப்பு மு.கா.வை பிரதேசங்களிலிருந்து அகற்ற முடியும் மட்டக்களப்பில் அமைச்சர் ராஜித
தமிழர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதன் மூலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அந்தப் பிரதேசங்களில் இருந்து அகற்ற முடியும் என கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் உவர் நீர் இறால் குஞ்சு உற்பத்தி நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;.......... read more

சர்வதேச ரீதியில் புலிகளின் நடவடிக்கைகள் அதிகரிப்பு இலங்கைக்கு ஐரோப்பிய பொலிஸ் எச்சரிக்கை - பீரிஸ் _
அமெரிக்கா ஜிஎஸ்பி வரிச் சலுகையினை நீடிக்கின்றது
அமெரிக்க அரசாங்கம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக வரிச்சலுகையினை ( ஜிஎஸ்பி) 2013 வரை நீடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலம் 2010ஆம் ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சிறிலங்காவிற்கான ஜி.எஸ்.பி. திட்டம் 2013ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படும்.
இராணுவ வீரர் ஒருவருக்காக 1027 கைதிகளை விடுவிக்கவுள்ள இஸ்ரேல் _
உச்சநீதிமன்ற விசாரணையில் மூவர் தூக்கு தண்டனை: தில்லியில் வைகோ
சென்னை, அக்.18: மூவர் தூக்கு தண்டனை குறித்த விசாரணை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் பெற்றதை அடுத்து, அக்.19ம் தேதி நடக்கும் விசாரணையில் கலந்துகொள்வதற்காக வைகோ தில்லி செல்கிறார் என்று மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
ஐரோப்பாவில் புலிகள் மீள் எழுச்சி -euro பொலிஸ் இலங்கைக்கு எச்சரிக்கை ..!
ஐரோப்பாவில் புலிகள் மீள் எழுச்சி - Euro பொலிஸ் இலங்கைக்கு எச்சரிக்கை ..!
வீரப்பன் .....ஒரு வரலாறு !!!!!!!
இன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன.
வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.

நீங்கள் புகைப்பிடிப்பவரா? நன்றே செய்க அதனை இன்றே செய்க!
நீங்கள் புகைப்பிடிப்பவரா? நன்றே செய்க அதனை இன்றே செய்க!
1. போதையை ஏற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள்.
காணிப் பிரச்சினை: வவுனியாவில் உண்ணாவிரதம்
உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் அரசியல் பிரமுகர்கள்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வலிந்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளன.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மூன்று கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.......... read more
வன்னிப் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அறிக்கை வெளியிடவுள்ளது! தடுக்கும் முயற்சியில் இலங்கை
பலம் பொருந்திய கைகளே சகோதரனின் கொலைக்குக் காரணம்!- பாரதவின் சகோதரர்கள் குற்றச்சாட்டு
தமிழனைத் தலைகுனிய வைத்தவர்கள் - பழ. நெடுமாறன்
இந்திய அரசிலும், அரசியலிலும் பல தமிழர்கள் உயர் பதவிகள் வகித்து தங்களது அறிவாற்றல், நிர்வாகத் திறமை ஆகியவற்றால் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர்.
இந்தியாவின் கடைசி கவர்னர்- ஜெனரலாக பதவி வகித்த இராஜாஜி, குடியரசுத் தலைவர்களாக ஆர். வெங்கட்ராமன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், சி. சுப்பிர மணியம் போன்றோரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராசர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முகமது இஸ்மாயில், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக..... read more

ஐந்து பில்லியன் டொலர்களிற்காக மஹிந்தவிற்கு உதவப்போகும் இந்தியா?
2018 பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியினை சிறிலங்காவில்நடத்த ஒத்துழைத்தால் அது இந்தியாவிற்கு ஐந்து பில்லியன் டொலர்கள் வரையான கட்டுமான முதலீட்டினைப்பெற்றுக்கொடுக்கும் என சிறிலங்கா பேரம் பேசுகின்றது.............. read more
போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான சான்று அவுஸ்ரேலியாவிடம் உள்ளது
அவுஸ்ரேலியாவின் முன் நாள் தூதுவராக பணியாற்றும் முன் நாள் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் தெஸர சமரசிங்க நன்றாக மாட்டிக்கொண்டுவிட்டார் என்றே கூறப்படுகின்றது. இவர் மீதான போர்க் குற்றச்சாட்டினை பொலிசார் விசாரிக்க முடியும் என கூறப்படும் சூழலில் அவர் தன் மீதான குற்றச்சாட்டினை மறுத்துள்ளார்............. read more
இலங்கைத்தீவீல் தமிழர்களின் உரிமைப் போராட்டம் உயிர்ப்புடன் உள்ளதென்பதன் குறியீடே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாநிலைப் போராட்டம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் நம்பிக்கை தருவதாகக உள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
தமிழர்தாயகத்தில் உள்ள தமிழர் நிலங்கள் பல்வேறுப்பட்ட வகையிலும், போர்வையிலும் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்பட்டு வரும் நிலையினை, சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வரும் முகமாக, மூன்று பிரதான கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் திங்கட்கிழமை வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது............. read more
போராட்டங்கள் அதிகரித்தால் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும்
சுரேஷ் எம்.பி எச்சரிக்கை
வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அந்த வகையில் தங்கள் இஷ்டத்திற்கேற்ப குடியேற்றங்களை ஏற்படுத்தவோ, நிலங்களைச் சுவீகரிக்கவோ அல்லது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவோ நாம் அனுமதிக்க முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் இப்படியான போராட்டங்கள் மேலும் மேலும் அதிகரித்து இலங்கையில் அநாவசியமான ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கும். அது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்லதொரு நிலையாக இருக்காது என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்................ read more
லண்டன் சென்ற இந்திய பயணிகள் தவிப்பு - விமானத்தில் 8 மணி நேரம் அடைத்து வைப்பு
லண்டன் சென்ற இந்திய பயணிகள் தவிப்பு - விமானத்தில் 8 மணி நேரம் அடைத்து வைப்பு
லண்டன்; இந்தியாவில் இருந்து லண்டன் சென்ற ஏர்.இந்தியா விமானம் குறிப்பிட்ட ஹீத்ரு விமான நிலையத்தை அடையும் முன்னதாக காட்விக் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்........... read more

தேச வழமைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்
வடக்கில் மாவீரர் குடும்பங்கள் ஆக்கிரமித்துள்ள காணிகளையும் அரசாங்கம் காலதாமதமின்றி சுவீகரிக்க வேண்டும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல ஊறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.............. read more
கோத்தாவின் மனைவியுடன் கைகோர்த்து நடனமாடிய கருணா
நேற்று சிறிலங்கா இராணுவத்தினரின் 40 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரவு நடன இசை விருந்து நிகழ்ச்சி கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இதன் போது ஒட்டுக்குழு மன்னன் கருணா இரவு 10 மணிபோல அந்த விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தார். சிறிது நேரத்தின் பின்னர் கோத்தாவும் , கோத்தாவின் மனைவியும் கூடவே கருணாவும் மேடையில் ஏறி நடனம் ஆடினர்............. read more
தமிழ் செல்வந்தர்களை அறிமுகப்படுத்தி தருமாறு லியாம் பொக்ஸ் கேட்டார்.
2007-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரம் நான் பிரித்தானியாவின் முன் நாள் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ்( அந்த நேரம் அவர் நிழல் அமைச்சராக இருந்தார்) அவர்களை சந்தித்து சிறிலங்காவில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி கூறுவேன்........... read more
காணிப் பதிவுகளை உடன் நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்; வவுனியா உண்ணாவிரத மேடையில் மாவை சேனாதிராசா எம்.பி. முழக்கம்
| காணிப் பதிவுகளை உடன் நிறுத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்; வவுனியா உண்ணாவிரத மேடையில் மாவை சேனாதிராசா எம்.பி. முழக்கம் |
| 18 அக்டோபர் 2011, செவ்வாய் 8:45 மு.ப |
தமிழ் மாணவர்களின் தலைமைத்துவத்தை விரும்பாத தீய சக்திகளின் வெளிப்பாடே மாணவர் ஒன்றியத் தலைவர் மீதான தாக்குதல் - அனைத்துப் பீட மாணவர் ஒன்றியம் கண்டித்து அறிக்கை
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்துப் பீட மாணவர்களினாலும் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது............ read more
Monday, 17 October 2011
இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு
இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும் போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது. இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய பதிப்பை கிராக் செய்து Full Version-க தரவிறக்கலாம். இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணணியை Restart செய்யவும்.www.puthithu.com
உண்ணாவிரதத்தினைக் குழப்பும் நடவடிக்கையில் அரசு! கூட்டமைப்பு – இராணுவம் முறுகல்
உண்ணாவிரதத்தினைக் குழப்பும் நடவடிக்கையில் அரசு!
கூட்டமைப்பு – இராணுவம் முறுகல்
வவுனியா நகர சபை வளாகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினைக் குழப்ப முற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
30 ஆயிரம் வாக்குகளுடன் தலைநகர தமிழர் தலைமைக்கட்சி என்ற அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
30 ஆயிரம் வாக்குகளுடன் தலைநகர தமிழர் தலைமைக்கட்சி என்ற அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவை நகரசபைஆகிய கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களிலே நமது கட்சியின் தனித்துவமான
ஏணிச்சின்னத்திற்கு கிடைத்துள்ள சுமார் 30 ஆயிரம் வாக்குகள் மூலம் தலைநகர
தமிழர்களின் தலைமைக்கட்சி என்ற எமது அந்தஸ்து தெட்டத் தெளிவான முறையிலே
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 30 ஆயிரம் வாக்குகளை வெகுவிரைவில் 60
ஆயிரமாக மாற்றிக்காட்டுவோம். அதற்கான துணிச்சல் மிக்க வல்லமை எங்களுக்கு
இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை அடிமைகளாக்க அழைப்பு விடுக்கும் சிங்கள அரசு!
தமிழர்களை அடிமைகளாக்க அழைப்பு விடுக்கும் சிங்கள அரசு!
ஈழத் தமிழர்களின் சுதந்திரக் கோரிக்கை வீழ்த்தப்பட்டுவிட்டது. அவர்களது பலமும் முறியடிக்கப்பட்டுவிட்டது. ஈழத்தின் அனைத்துக் கடல் பரப்பும் சிங்கள ஆட்சியாளர்களின் ஆளுமைக்குள் வந்துவிட்டது. உரிமை என்ற குரல் முற்றிலுமாக நசுக்கப்பட்டுவிட்டது” என்று செய்திகள் பரப்பப்படுகின்றன. கடந்த 2500 ஆண்டு கால வரலாற்றில் சிங்கள இன ஆட்சியாளர்கள் ஈழத்தின் ஒட்டுமொத்த கடல் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது இதுவே முதல் தடவையாகும் என்பது மட்டும் உண்மையாகும்.

எஸ்.வி.சேகரின் வீட்டைத்தாக்கியதாக கைதான பெரியார் திக தோழர்கள் விடுதலை
எஸ்.வி.சேகரின் வீட்டைத்தாக்கியதாக கைதான பெரியார் திக தோழர்கள் விடுதலை
http://chelliahmuthusamy.blogspot.com படங்கள்: செல்லையா முத்துச்சாமிதோழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத்தண்டனை தொடர்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பார்ப்பன எஸ்.வீ.சேகர் வீட்டை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்று விடுதலையானார்கள்............ read more
பலாலி பாலியல் சர்ச்சசை! மிரட்டின அம்மானுக்கு மருண்டார் அம்மா! ஊடகவியலாளர்களுக்கு அல்வா!
பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அதிபர் தொடர்பான கருத்துக்களை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்திவிட்டன பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் தொடர்பான கருத்துக்களை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்திவிட்டதாக அந்தர் பல்டி அடித்துவிட்டார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். பிரதி அமைச்சர் கருணாவினூடாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்தே தனது கடும் போக்கிலிருந்து அரச அதிபர் பின்வாங்கியுள்ளதாக செயலக அதிகாரிகள் கூறுகின்றனர்.............. read more
இலங்கையில் நடப்பவற்றை ஹிலாரி கிளின்டனிடம் தெரிவிப்போம்: த.தே.கூ.
இலங்கையில் நடப்பவற்றை அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம் தெரிவிப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வரும் 25 ஆம் தேதி இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு,அங்கு ஹிலாரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ............... read more
வரும் 25 ஆம் தேதி இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு,அங்கு ஹிலாரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ............... read more
பாராளுமன்றத்தில் கொள்ளையர்களே அதிகம் இருக்கின்றனர் : சந்திரிகா
கொழும்பு, அக்.17: இலங்கை நாடாளுமன்றத்தில் கொள்ளையர்களும், கொலைகாரர்களுமே அதிகம் இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையின் மூலம் இந்த சமூகத்தை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது, அவ்வாறு இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும்............. read more

வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் பதவியில் இருந்து சிவாஜிலிங்கம் ராஜினாமா!
ஈ.பி.டி.பி.இராணுவப் புனலாய்வுப் பிரிவே இத் தாக்குதலை நடத்தியது– சிறிதரன் எம்.பி.-காணொளி
ஈ.பி.டி.பி.இராணுவப் புனலாய்வுப் பிரிவே இத் தாக்குதலை நடத்தியது– சிறிதரன் எம்.பி.-காணொளி
அந்த வகையில் இச் சம்பவம் தொடர்பில் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தவை வருமாறு.
தமிழ் மக்கள் வெகுஜன ரீதியாக தங்களது குரல்களை வெளிப்படுத்துவதற்கு தமிழ் பகுதிகளில் எந்தவித உரிமையும் இல்லை என்பதை யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் மீதான தாக்குதல் எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்......................... read more

ராஜீவ் கொலையில் மர்ம முடிச்சுகள்" பழ. நெடுமாறனுடன் நேர்காணல்.
ராஜீவ் கொலையில் மர்ம முடிச்சுகள்" பழ. நெடுமாறனுடன் நேர்காணல்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம முடிச்சுகள் பற்றி அவர் வழங்கிய சிறப்பு பேட்டி..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறவழிப்போராட்டத்தை தமிழர் நடுவம் வாழ்த்தி வரவேற்கின்றது. முள்ளிவாய்க்காலில் மௌனித்தது போர் ஆயுதங்களேயன்றி விடுதலை முழக்கமல்ல.!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அறவழிப்போராட்டத்தை தமிழர் நடுவம் வாழ்த்தி வரவேற்கின்றது.
முள்ளிவாய்க்காலில் மௌனித்தது போர் ஆயுதங்களேயன்றி விடுதலை முழக்கமல்ல.!
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழீழ மக்கள் போர்க்காலத்தை விட மிக மோசமான உளவியல் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். எல்லா அவலங்களையும், எல்லா துன்பதுயரங்களையும், அவமானங்களையும், அட்டூழியங்களையும் மௌனமாய் ஏற்றே ஆகவேண்டிய மக்களாக, கையறுநிலையில் எம் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை: கொளத்தூர் மணி [படங்கள்]
தண்டனை வேண்டாம் என்பது அல்ல நமது கோரிக்கை. மரண தண்டனை கூடாது என்பது தான் நம்முடைய கோரிக்கை: கொளத்தூர் மணி [படங்கள்]
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கி ஆற்றிய உரை.............. read moreயாழ். பழம் வீதியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து சென்ற போதே தாக்குதல் நடத்தப்பட்டது !
யாழ். பழம் வீதியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை சந்தித்து பேசி விட்டு செல்லும் போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் தவபாலசிங்கம் தாக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. தாக்கியவர்களில் ஒருவர் ஈ.பி.டி.பி இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், ஏனையவர்கள் இராணுவத்தினர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்................ read more

தமிழர் கடையைக் கொள்ளையடித்த 13வயதுச் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை !
தமிழர் கடையைக் கொள்ளையடித்த 13வயதுச் சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை !
3 பெண்ணுரிமைப் போராளிகளுக்கு நோபல் பரிசு
3 பெண்ணுரிமைப் போராளிகளுக்கு நோபல் பரிசு
லைபீரிய முன்னாள் ஜனாதிபதி எல்லன் ஜான் சன் சர்லீஃப், லைபீரிய சமாதான ஆர்வலர் லீமா போவி மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த போராளி தவாக்கல் கர்மான் ஆகிய 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளியன்று அறிவிக்கப்பட்டது.................... read more
ஜக்கிவாசுதேவ் மதப் பிரச்சாரத்தை எதிர்த்து சேலத்தில் கழகத்தினர் துண்டறிக்கை: பரபரப்பு “கிரிமினல் குற்றவாளியே திரும்பிப் போ”
ஜக்கிவாசுதேவ் மதப் பிரச்சாரத்தை எதிர்த்து சேலத்தில் கழகத்தினர் துண்டறிக்கை: பரபரப்பு “கிரிமினல் குற்றவாளியே திரும்பிப் போ”
சேலம் அரசு கலைக் கல்லூரியில் யோகா பயிற்சி என்ற பெயரில் மதப் பிரச்சாரம் செய்ய வந்த ஜக்கி வாசு தேவையும், அதற்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கிய கல்லூரி முதல்வரையும் கண்டித்து, சேலம் கழகத் தோழர்கள் எதிர்ப்பு துண்டறிக்கைகளை வழங் கினர். ஜக்கிவாசுதேவ் மதப்பிரச்சாரம் செய்த சேலம் அரசு கலைக் கல்லூரி வாயிலிலேயே கழகத் தோழர்கள் துண்டறிக்கைகளை வழங்கியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.................... read more
லண்டனில் நடைபெற்ற இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு,
லண்டனில் நடைபெற்ற இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு,
2ஆம்.லெப்ரினன் மாலதி, லெப்ரினன் கேணல் விக்டர், லெப்ரினன் கேணல் குமரப்பா, லெப்ரினன் கேணல் புலேந்திரன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.
ஈழம் என்னும் வரலாற்றுக்கடமையை இளந்தோள்களில் ஏந்திக்கொள்வோம்
போருக்குப் பிறகான சூழலும் சர்வதேசமும்
போருக்கு பிறகான அய்.நாவின் மனித உரிமை அமர்வில் அமெரிக்கா-மேற்குலகம் சார்ந்த அரசுகள் சாராத எதிர் கூட்டணி (இக்கூட்டணியும் ஈழ ஆதரவிற்காகவன்றி தத்தமது ஆளும்வர்க்க நலனுக்கு சார்பாக உருவானதுதான்) இந்தியாவின் பெரும் முயற்சியினால் முறியடிக்கப்பட்டது. இலங்கைக்கு ஆதரவாக கொணரப்பட்ட இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க-மேற்குலக எதிர்ப்பு மற்றும் முன்னால் எதிர்ப்பு நாடுகளின் ஆதிக்கம் அதிகமிருந்தது. ............ read more
Subscribe to:
Comments (Atom)