Translate

Thursday, 14 July 2011

ரணில், சமல், சுமந்திரன் ஆகியோர் அடுத்த வாரம் லண்டன் பயணம்


ரணில், சமல், சுமந்திரன் ஆகியோர் அடுத்த வாரம் லண்டன் பயணம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வாரமளவில் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா செல்லவுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு குறிப்பிட்டது............... read more 

வாளேந்தி நின்றதால் தான் சங்கிலியன் சிலை இடிப்பு – வெளியாகும் புதிய தகவல்கள்


வாளேந்தி நின்றதால் தான் சங்கிலியன் சிலை இடிப்பு – வெளியாகும் புதிய தகவல்கள்

வாளேந்திய நிலையில் இருந்ததால் தான் முத்திரைச்சந்தியில் இருந்த சங்கிலியன் சிலை இடித்து அழிக்கப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவுக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே மாநகரசபை அதிகாரிகளால் இந்தச் சிலை நேற்று இடித்து அகற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா காவல்துறை பாதுகாப்புடன் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு இந்தப் பழமையான சிலை அழிக்கப்பட்டுள்ளது.............. read more 

தென் சூடானின் சுதந்திர விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டுள்ளது!

தென் சூடானின் சுதந்திர விழாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டுள்ளது!

தென் சூடானின் சுதந்திர விழாவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகசுந்திரம் மாணிக்கவாசகர், பிரதமர் அலுவலக பேச்சாளர் ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம் ஆகியோர்  தென் சூடான் அரசின் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரதிநிதிகள் தென் சூடானின் சுதந்திர நிகழ்வுகளில் உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். புதியதொரு நாட்டின் பிறப்பிற்கு ஏனைய அரச பிரதிநிதிகளுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் சாட்சிகளாக இணைந்திருந்தனர்.............. read more

நகைச்சுவை உணர்வுமிக்க போராளி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்.

நகைச்சுவை உணர்வுமிக்க போராளி தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்.


நகைச்சுவை உணர்வுமிக்க போராளியாக தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் விளங்கியதாக ஆனந்தவிகடன் கேள்விபதில் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"போராளிகளுக்கு நகைச்சுவை உணர்வுகள் இருக்கவே இருக்காது" என்கின்ற சாரப்பட எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு விடையளித்த கருத்து சித்திர ஓவியர் மதன் பதிலளிக்கும் போதே தனது தலைவருடனான நேரடி அனுபவத்தை பகிர்ந்து கெண்டுள்ளார்.............. read more 

'பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது'

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பின

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்துள்ள மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

சிறிலங்காவில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தமானது முடிவிற்கு வந்ததையடுத்து தற்போது சிறிலங்கா தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டும் என மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.மனோகரன் தெரிவித்துள்ளார். 

இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் ஆகியவற்றுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உதவப் போவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ................. read more 

உயிருக்காகப் போராடும் முத்துக்குமார் சத்தியராஜாவைக் காப்பாற்றுங்கள்

உயிருக்காகப் போராடும் முத்துக்குமார் சத்தியராஜாவைக் காப்பாற்றுங்கள்

உயிருக்காகப் போராடும் முத்துக்குமார் சத்தியராஜாவைக் காப்பாற்றுங்கள்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உருக்கமான வேண்டுகோள். வெலிக்கடை மெகசீன் சிறைச்சாலையில் உயிருக்காகப் போராடும் முத்துக்குமார் சத்தியராஜாவைக் காப்பாற்றுங்கள்  .............. read more

கனடாவில் தமிழ் இளைஞரை கொலை செய்தவரை இனங்காட்ட 50 ஆயிரம் டாலர்கள் சன்மானம் அறிவிப்பு


கனடாவில் தமிழ் இளைஞரை கொலை செய்தவரை இனங்காட்ட 50 ஆயிரம் டாலர்கள் சன்மானம் அறிவிப்பு


கிரிஸ்டின் தனபாலன் எனும் தமிழ் இளைஞரை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடித்து தருபவருக்கு, சுமார் 50 ஆயிரம் கனேடிய டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என டொரொண்டோ போலிஸார் அறிவித்துள்ளனர்.
இரு வருடங்களுக்கு முன்னர்  இரு குழுக்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது ஏற்பட்ட முறுகலின் போது கிரிஸ்டின் தனபாலன் தாக்கி கொலை செய்யப்பட்டார். எனினும் அவர் நண்பர்களுடன் பூங்கா ஒன்றில் கரப்பந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றது.

தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு!

தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு அறிவிப்பு!



தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்)மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.
இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும். 2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு:.................. read more  

இனப்படுகொலை செய்த ராசபக்சவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - சீமான்.

இனப்படுகொலை செய்த ராசபக்சவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - சீமான்.


நாம் தமிழர் கட்சி சார்பில் கோலார் தங்கவயலில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் சிறிலங்கா அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
பின்னர் நகரசபை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது: .........read more  

மல்லாவிச் சந்தியில் சிறுமியை கடத்தும் முயற்சி தோல்வி !

மல்லாவிச் சந்தியில் சிறுமியை கடத்தும் முயற்சி தோல்வி !
மல்லாவி சந்தைப் பகுதியில் 15 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முற்பகல் 10 மணியளவில் அனிஞ்சியன் குளத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி பொருள்களை வாங்குவதற்காக மல்லாவிச் சந்தைக்கு வந்துள்ளார். சந்தைப் பகுதிச் சூழலை அண்டிய இடத்தில் இவர் வந்து கொண்டிருக்கும் போது மோட்டார்சைக்கிளில் வந்த நபரொருவர் இந்தச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்ததுடன் தம்மோடு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி அந்த நபருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனை அருகேயுள்ள இராணுவ முகாமிலிருந்து நீர் எடுக்க வந்த இராணுவத்தினர் கண்டுள்ளனர். இதை அவதானித்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் வேகமாக ஓடித் தப்பியுள்ளார்................. read more

இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு – இந்தியா

இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு – இந்தியா

இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக்காண வேண்டிய கட்டாய நிலைக்குள் இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ். சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான பிரஜைகள் குழுவை யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை அரசு நிரந்தரத் தீர்வு ஒன்றை காண வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா தனது முழுப் பங்கையும் வழங்கும் என்று அப்போது அவர் கூறினார்................... read more 

சர்வதேச ரீதியாக: இலங்கை அரசுக்கு அதிகரித்து வருகின்ற அழுத்தங்கள்

சர்வதேச ரீதியாக:
இலங்கை அரசுக்கு அதிகரித்து வருகின்ற அழுத்தங்கள்



இஸ்ரேல் போன்ற சில நாடுகளில் நாட்டின் அரசியலிலும் சரி, வெளிநாட்டுத் தூதரகப் பதவிகளிலும் சரி ஓய்வுபெற்ற படை அதிகாரிகளே நிறைந்திருப்பர். அதுபோன்றதொரு நிலைமைக்குள் தான் இலங்கையும் தள்ளப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தோனேஷியா, பிறேஸில் போன்ற பல நாடுகளில் ஓய்வுபெற்ற படை அதிகாரிகள் தூதுவர்களாகப் பதவி வகிக்கின்றனர். மலேஷியாவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா இரண்டு ஆண்டுகள் பணியாற்றி விட்டுத் திரும்பியுள்ளார். .......... read more 

இலங்கை அரசையோ, அரசியல் தலைவர்களையோ, படைத் தளபதிகளையோ தண்டிப்பதாக இருக்க முடியாது. அப்படி நடக்கும் என்று யாராவது கருதினால் அது..........?


போர்க்குற்றங்களைச் சுமத்தும் மேற்குநாடுகளின் இலக்கு:
போர்க்குற்றங்களைச் சுமத்தும் மேற்குநாடுகளின் இலக்கு இலங்கை அரசையோ, அரசியல் தலைவர்களையோ, படைத் தளபதிகளையோ தண்டிப்பதாக இருக்க முடியாது. அப்படி நடக்கும் என்று யாராவது கருதினால் அது மிகைப்பட்ட நம்பிக்கையாகவே இருக்கும்.
  • மேற்குலக நாடுகள் பலவற்றினால் தமிழர் பிரச்சினையை அவ்வளவு இலகுவாக ஒதுக்கி விட்டு நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
  • தமிழருக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்று கிடைக்க உரிமைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த அந்த நாடுகள் முனைகின்றன.அதைச் செய்வதற்கு இலங்கை அரசு தயாராக இல்லை என்பதை உணர்ந்துள்ள நிலையில் தான், போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் மேற்கில் இருந்து புதிது புதிதாகக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
  •  உண்மையில் போரின்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை மேற்குலகம் இதுவரை அறியாதிருந்தது என்று கூறினால் அதை யாருமே நம்ப முடியாது. 
இலங்கை அரசையோ, அரசியல் தலைவர்களையோ, படைத் தளபதிகளையோ தண்டிப்பதாக இருக்க முடியாது. அப்படி நடக்கும் என்று யாராவது கருதினால் அது..........?............. read more

இதுவரை அறியாத அனுபவம் திருடனுக்கு ‘பாடம்’ புகட்டிய ரஷ்ய பெண்

இதுவரை அறியாத அனுபவம் திருடனுக்கு ‘பாடம்’ புகட்டிய ரஷ்ய பெண்

மாஸ்கோ : திருடனுக்கு தேள் கொட்டியதுபோல என்றொரு பழமொழி உண்டு. ஆனால், ரஷ்யாவை சேர்ந்த ஒரு திருடனுக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. திருடப் போன இடத்தில் இளம்பெண்ணிடம் 3 நாட்கள் செக்ஸ் அடிமையாகி பிரமை பிடித்து போலீசுக்கு போய் நிற்கிறார் அவர். ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி. வயது 32. கடந்த வாரத்தில் காசு இல்லாமல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள ப்யூட்டி பார்லரில் திருட முடிவு செய்தார். உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார். ........... read more 

இலங்கை பிரச்சனையை வைத்து அரசியல் நடக்கிறது!

 ஈழம் மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கோஷமிடும் இந்திய அரசியல் தலைவர்கள், தற்போது இலங்கைப் பிரச்சினைகளை விற்று அரசியல் நடத்திக்கொண்டிருப்பதாக இலங்கை ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
 அண்மையில் காயல் பட்டினத்திற்கு வருகை தந்த அவர் அங்குள்ள அரசியல் தலைவர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசுகையில் ஈழம் மலர்வது வெகு தொலைவில் இல்லையெனத் தெரிவித்தனர். அங்கு தேர்தல் முடிந்த பின்னரும் கூட இவ்வாறு ஒரு எண்ணம் கொண்டு பேசுகின்றனர்.

சீனாவில் 1.3 மில்லியன் இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளன


சீனாவில் 1.3 மில்லியன் இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளன

2010ம் ஆண்டில் சீனாவில் 1.3 மில்லியன் இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் சீனாவில் சுமார் 41 வீதமான இணைய தளங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சமூக விஞ்ஞான பேரவை அறிவித்துள்ளது.
சீனாவில் இணையப் பயன்பாடு குறித்த சட்டங்கள் அண்மைக்காலமாக கடுமையாக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.......... read more 

பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம்-சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா


பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம்-சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா



நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்.......... read more 


21ம் திகதி லண்டனில் இருந்து 40தமிழர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர்


21ம் திகதி லண்டனில் இருந்து 

40தமிழர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் !


பிரிதானியாவில் அகதி தஞ்சம் நிராகரிக்க பட்ட மற்றுமொரு தொகுதியினர்
எதிர் வரும் இருபத்தி ஓராம் திகதி 40பேர்இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ளனர் .
இந்த நாடுகடத்தலை  உடன் தடுத்து நிறுத்த தமிழர் அமைப்புகள் எவையும் இதுவரை முன் வரவில்லை .    அவ்வாறு முன்வருபவர்களிற்கு தாம் ஆதரவளிக்க  உள்ளதாதாக றீ சேர்ச் என்ற அமைப்பின் அங்கத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில்  தமிழர்களின் உயிருக்கு ஆபத்து நிலவும் இவ் வேளையில் இவர்களில் மீள் ஒருதொகுதியினரை நாடு கடத்த பிரிதானிய குடிவரவு குடியகல்வு
அமைச்சு முனைப்பு காட்டி வருகின்றது ................. read more 

வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!!

வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!!


உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.............  read more 

இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு அடிபணியவில்லை!

இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு அடிபணியவில்லை!


நாடுகடந்த தமிழீழம் உலகில் எங்கும் கிடையாது. அவ்வாறு ஒரு நிறுவனம் செயற்படுவதாக நாம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் அது வெற்றி கொள்ளப் படுவதற்காக இந்தியா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரிய அளவிலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நல்கியிருந்தது. அது தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதும் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அடிபணிந்து விடவில்லை................ read more 

லண்டனில் நடந்த தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த விளையாட்டுப் போட்டி. காணொளி காட்சி.இணைப்பு.

லண்டனில் நடந்த தமிழ்ப் பாடசாலைகளின் வருடாந்த விளையாட்டுப் போட்டி. காணொளி காட்சி.இணைப்பு.



தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கூடங்களின் வடமேற்கு லண்டன் பகுதிப் பாடசாலைகளுக்கு இடையிலேயே இந்த விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டது.................read more 

Wednesday, 13 July 2011

ஜகத் டயஸ் போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யுமாறு சுவிஸ் அரசிடம் கோரிக்கை!

ஜகத் டயஸ் போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யுமாறு சுவிஸ் அரசிடம் கோரிக்கை!

தற்போது ஜேர்மனியிலும் சுவிட்சர்லந்திலும் ஸ்ரீலங்காவின் பிரதித்தூதுவராக கடமையாற்றும் ஜகத் டயஸ் என்பவர் 2009ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீலங்காவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட 57 ஆவது பிரிவின் கட்டளைத்தளபதியாக பணியாற்றியவர். இவர் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு சுவிஸ் நாட்டு தன்னார்வ நிறுவனமான (‘PALMYRAH’)’ பல்மேறா’ என்ற அமைப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது............... read more 

போர்க்குற்றவாளி கழுவில் ஏறும்வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை.ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.

போர்க்குற்றவாளி கழுவில் ஏறும்வரை தீர்வு கிடைக்கப்போவதில்லை.ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.

"கெடுகுடி சொற் கேளாது''
ஸ்ரீலங்கா சிங்கள அரசின் செயல்ப்பாடும், வாய்ப்பாடு கணக்குகளும் எத்தகைய மாற்றமும் இல்லாமல் பழையகுருடி கதவைத்திறவடி கதையாக மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களுடன் எந்தவித அதிகார பகிர்வும் செய்து கொள்ள முடியாது!   இதுதான் ஸ்ரீலங்கா சிங்கள அரசின் இறுமாப்பான கடைசி.....................  react.more

'தேர்தல் ஆர்வமின்றி யாழ் மக்கள்'

'தேர்தல் ஆர்வமின்றி யாழ் மக்கள்'

இலங்கையின் வடக்கில் வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் அங்குள்ள மக்கள், குறிப்பாக யாழ் மாவட்ட மக்கள் மத்தியில் ஆர்வமற்ற தன்மையே காணப்படுகின்றது.
இந்தத் தேர்தல் குறித்து ஒருசிலர் நம்பிக்கை வெளியிட்டபோதிலும் பலர் தேர்தலின் பலன் குறித்து கேள்வி எழுப்புபவர்களாகவே இருக்கின்றார்கள்............. read more 

மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார்? : வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்


மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார்? : வெளியாகும் மாறுபட்ட தகவல்கள்

இதேவேளை நேற்றைய குண்டுவெடிப்புக்களில் பாதால உலக கோஷ்டியினர் தொடர்பு பட்டிருக்கலாம் என மத்திய உளவு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இக்குண்டுவெடிப்புக்களில் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை அதிகமாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பே பயன்படுத்திவருவதாகவும், இக்குண்டுவெடிப்புக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என மத்திய உளவு பிரிவு தகவலை கசியவிட்டுளது.................. read more 

45 லட்சம் பணம் கேட்டு இணையதள ஆசிரியர் மிரட்டல்:நடிகர் வடிவேலு போலீசில் புகார் EMAIL DETAI


45 லட்சம் பணம் கேட்டு இணையதள ஆசிரியர் மிரட்டல்:நடிகர் வடிவேலு போலீசில் புகார்

சென்னை, ஜுலை.14- நடிகர் வடிவேலுவின் மானேஜர் சங்கர் நேற்று போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். "ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை இணையதள ஆசிரியர் ஒருவர் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் இணையதளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டல் நபர் அடிக்கடி பேசுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது................. read more 

பிரித்தானியாவிற்கு எதிராக தீவிரவாதிகளின் சைபர் யுத்தம் ஆரம்பம்


பிரித்தானியாவிற்கு எதிராக தீவிரவாதிகளின் சைபர் யுத்தம் ஆரம்பம்


பிரித்தானியாவிற்கு எதிராக தீவிரவாதிகள் சைபர் ஜிஹாத் யுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக முதனிலை சமூக இணைய தளங்களில் ஒன்றான பேஸ் புக் இணையத்தை இந்த நோக்கத்திற்காக அல் கய்தா இயக்கத்தினர் பயன்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய ஊடகத்தைப் பயன்படுத்தி தீவிரவாதக் கொள்கைகளை பரப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.................. read more  

ஈழம் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு – அஸ்வர்


ஈழம் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு – அஸ்வர்



ஈழம் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தினை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று அனுதாபப் பிரேரணை ஒன்றின் மீது உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையை விற்று இந்திய தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர்............... read more 

rPdhTf;Fk; u\;ahTf;Fk; Vd; ,e;j tk;G?

rPdhTf;Fk; u\;ahTf;Fk; Vd; ,e;j tk;G?

r. tp. fpUghfud;> gpuhd;];

kf;fs; Gul;rp ntbg;gJk;> mJ MAjg; Gul;rpahf khWtJk>; Ml;rpfs; khw;wg;gLtJk;> Gjpa ehLfs; cjakhtJk; kpf ePz;lfhykhf cyfpy; eilngw;W tUfpwJ.

1917k; Mz;L Nrhtpaj; Gul;rpapdhy; Nrhtpaj; Ml;rpahsu; khw;wg;gl;lhu;fs;> rPdh kf;fs; Gul;rpapdhy; 1949k; Mz;L xf;Nlhgu; khjk; rPd kf;fs; FbauR cjakhfpaJ. ,NjNghd;W gy Gjpa ehLfSk; cjakhfpAs;sd.

பெண்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் கட்டாயம்! பிரிட்டன் ஆய்வில் தகவல்

பெண்களுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் கட்டாயம்! பிரிட்டன் ஆய்வில் தகவல்

மனிதனுக்கு இன்றியமையாத தூக்கம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் உலக அளவில் வந்து கொண்டிருக்கின்றன... பிரித்தானியாவில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வாளர்கள், தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர்.


"பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்... ............. read more  

வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மீது போர்க்குற்ற விசாரணை! - லியாம் பொக்ஸூக்கு கொழும்பு ஆலோசனை!!

வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மீது போர்க்குற்ற விசாரணை! - லியாம் பொக்ஸூக்கு கொழும்பு ஆலோசனை!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கொழும்புக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் வெளிநாட்டு தமிழ் அமைப்புகளை நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன....... read more 

Punguduthivu - Canada's 16th Annual meeting

முரசு மோட்டை முருகானந்த பாடசாலைக்கு சுவிஸ் சிவன் ஆலயம் பேருதவி


முரசு மோட்டை முருகானந்த பாடசாலைக்கு சுவிஸ் சிவன் ஆலயம் பேருதவி 

mu5
பரந்தன் முல்லை சாலையில்  அமைந்திருக்கும் முரசுமோட்டை பகுதியில் அமைந்திருக்கும்
முரசுமோட்டை முருகானந்த மகாவித்தியாலயத்தின் மாணவர் கல்வி வளர்ச்சியில் அக்கறை  கொண்டு
அவர்களின் தேவை கருதி  புலம் பெயர்ந்து வாழ் சுவிஸ் தமிழர்களினால் நிறுவப்பட்ட
சுவிஸ் சிவன் கோயில் ஆலயத்தினர் அங்கு இலவச கணணி கல்வி நிறுவலை தொடங்கும் முகமாக
பல கணணிகளை இலவசமகா வழங்கினர் .................. read more 

தமிழீழ விடுதலைப்புலிகளை இந்தியா ஆதரிக்கும் காலம் வெகுதூரமில்லை :திருமாவளவன்

தமிழீழ விடுதலைப்புலிகளை இந்தியா ஆதரிக்கும் காலம் வெகுதூரமில்லை :திருமாவளவன்

செவ்வாய், 12 ஜூலை, 2011

இந்தியாவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கம் நிலை வரும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்............. read more 

Tamil Movie Chikku Bukku Video Song - Zara Zara video Promo song from Arya and Shriya's Chikku Bukku

Tamil Movie Chikku Bukku Video Song -


 Zara Zara video Promo song from Arya and Shriya's Chikku Bukku

'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் வெள்ளியன்று அமெரிக்க காங்கிரஸ் மண்டபத்தில் காண்பிக்க ஏற்பாடு

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் எதிர்வரும் 15 ம் திகதி அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 15 ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ள இக்காட்சியைத் தொடர்ந்து இலங்கைப் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதமொன்றும் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகளுக்கான அமைப்பு என்பன இணைந்து மேற்கொண்டுள்ளன............. read more  

ரொகன் குணரட்ணவுக்​கு எதிராக மானநஸ்ட வழக்குத் தாக்கல் !

ரொகன் குணரட்ணவுக்​கு எதிராக மானநஸ்ட வழக்குத் தாக்கல் !
2011, மாசி மாதம் இலங்கையில் இருந்து வெளிவரும் லக்பிம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரொகன் குணரட்ண, கனடியத் தமிழர் பேரவை தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்காக, கனடியத் தமிழர் பேரவை கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராரியோ மாநிலத்தில் இவ்வழக்கினைத் தாக்கல் செய்துள்ளது.சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகள் பற்றி விரிவுரையாற்றும் ரொகன் குணரட்ண அவர்கள் லக்பிமவுக்கு அளித்த பேட்டியில் கனடியத் தமிழர் பேரவை, கனடாவில் புலிகளின் முதன்மையான முன்ணனி அமைப்பு என்றும், விடுதலைப்புலிகள் கனடியத் தமிழர் பேரவை என்ற பெயரின் கீழ் செயற்பட்டு வருவது குறித்துக் கனேடிய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ............. read more 

கூட்டமைப்புடனான பேச்சுக்களை இழுத்தடிக்க வேண்டாம் – ஐ.தே.க கோரிக்கை!


கூட்டமைப்புடனான பேச்சுக்களை இழுத்தடிக்க வேண்டாம் – ஐ.தே.க கோரிக்கை!

கூட்டமைப்புடனான பேச்சுகளை இழுத்தடிக்காமல் அரசு தனது தீர்வுத் திட்டத்தை முன்வைத்து கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இணக்கப்பாட்டுடன் எட்டப்படும் தீர்வை அரசு நாடாளுமன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று  ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது................ read more 

பிரிட்டன் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார்.

பிரிட்டன் ஆயுதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தததை ஜோன் ஸ்னோ உறுதிபடக்கூறுகின்றார்.
சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் இதயத்தை பிழியும் அதிர்ச்சியான ஆவணப் படம் என பிரித்தானிய இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. போர்க்குற்றங்களின் ஆதாரமாகவும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச் செயல்களாகவும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தக் குற்றங்களை இழைத்தோரைக் கொண்டுவருவதற்கான வலுவான விடயமாகவும் இது இருப்பதாக இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்த ஜோன் ஸ்னோ விபரித்திருக்கிறார் என்று பிரிட்டனின் த இன்டிபென்டன்ட் பத்திரிகையில் ஜோடிமக்லின் டயர் எழுதியுள்ளார்................. read more  

சுயாதீனமாக தேர்தலை நடத்தவிடாத அரசாங்கம் அரசியல் தீர்வை எப்படி தரப்போகிறது?: மனோ _

சுயாதீனமாக தேர்தலை நடத்தவிடாத அரசாங்கம் அரசியல் தீர்வை எப்படி தரப்போகிறது?: மனோ _



  வடக்கிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிவைத்து தாக்கப்படுகின்றது. கூட்டமைப்பின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள். தமிழ் வாக்காளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அனைத்து அரச வளங்களும் கூட்டமைப்பிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகும் பயன்படுக்கப்படுகின்றன.


 இத்தகைய தராதரங்களை கொண்டுள்ள இன்றைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்படுமா? 
யுத்தம் முடிந்துவிட்டது, இனப்பிரச்சினை தீர்விற்கு தடையாக இருந்த புலிகள் அழிந்துவிட்டார்கள். ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை இந்த அரசாங்கம் வழங்கப்போகின்றது என தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்கிவந்த இந்தியாவும், அமெரிக்காவும் தான் இதற்கு பதில் கூறவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். .............. read more  

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: தே.அ.ஒ _

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும்: தே.அ.ஒ _



  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்க பலத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் முயற்சிக்கு அரசுடன் இணைந்துள்ள சில அமைச்சர்கள் துணைபோவதாகவும் அவ் ஒன்றியம் குற்றஞ்சாட்டியது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயா கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இதனை தெரிவித்தது. ........... read more