Translate

Wednesday, 4 January 2012

8-ம் தேதி உண்ணாவிரதம்

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள நடிகர்-நடிகையர் மற்றும இயக்குனர்கள் ஆதரவு தெரிவித்த போராட்டம் நடத்தினர்.இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் வருகிற 8-ம் தேதி முல்லைப்பெரியாறு அணை அருகில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமா இயக்குனர் சங்கம் சார்பில் இயக்குனர்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்............... read more 

No comments:

Post a Comment