நல்ல கேள்விகள்.
நல்ல விடைகள்.
எனினும். சீமான் அவர்கள் கொஞ்சம் கவனமாக விடை இறுப்பது நல்லது.
இது போன்ற சீமான் பங்கேற்கும் நேர்க்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.
"NDTV-HINDU" - வுக்கு நன்றி, வணக்கம்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
"டெசோ" ௭ன்ற நரியின் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றுகிறார் - ௭வர் கலந்து கொண்டாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: உறுமுகிறது ஜாதிக ஹெல உறுமய. |
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது இலங்கையின் ௭ந்தவொரு பிரஜையும் ஆகட்டும் "டெசோ" மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் ௭ன ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது.
|
ஈழம் என்ற சொல்லை தடை செய்ய சொல்வது இந்திய மத்திய அரசின் உச்சகட்ட துரோகம்:பண்ருட்டி வேல் முருகன் |
திமுக ஏற்பாட்டில் நடத்தப்படும் "தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்" (டெசோ) மாநாட்டில் "ஈழம்" என்ற சொல்லை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து டெசோ அமைப்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறது. இது திமுகவுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான விவகாரம் மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிரான இந்திய மத்திய அரசின் உச்சகட்ட வன்மத்தின் துரோகத்தின் அடக்குமுறையின் வெளிப்பாடுதான் - என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
|
இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது: இந்தியாவை இன்றுவரை மறக்காத ஜனாதிபதி மஹிந்த! |
அண்டை நாடுகளுடனடான உறவுகள் குறித்து இந்தியா மீளாய்வு செய்யவேண்டுமென சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பிலும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
|
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் - ஈழம் என்ற சொல்லும் வரும் - கருணாநிதி அதிரடி அறிவிப்பு! |
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க சென்னை பெருநகர காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் பொலிஸார் வழங்கினர். எனினும் திட்டமிட்டபடி மாநாடு நாளை (12) நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
|
| |||
|
சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா? |
டில்ருக்சனின் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ; உடல் நாளைய தினம் பெற்றோரிடம் கையளிப்பு |
வுனியா சிறையில் நடைபெற்ற அசம்பாவிதத்தில் தாக்கப்பட்டு கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மரியதாஸ் டில்ருக்சனின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
|
கருணாநிதியின் மாநாட்டுக்கு கருணாரத்ன போகமுடியாத நிலை |
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியால் நடாத்தப்படும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இந்தியாவில் நுழைவதற்கான விசாவினை வழங்க இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது
|
கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது; அமைச்சர் வாசுதேவ |
சிறையிலிருந்த கைதி மரணம் தொடர்பில் விசாரணைக்கு கோரிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுள்ளது என அரசின் பங்காளி கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
|
போராளிகள் காணாமற்போனதை உறுதிப்படுத்திய புள்ளி விவரங்கள் பாதுகாப்பு மாநாட்டில் குட்டு அம்பலம் |
2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பாக நிலவும் குழப்பத்தை, பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று நிகழ்த்தியுள்ள உரை உறுதி செய்துள்ளது.
|
கோமாவில் இருந்த அரசியல் கைதி நேற்று அதிகாலை உயிரிழந்தார் மகனைப் பார்வையிடச் சென்ற பெற்றோர் பெரும் துயரில் |
வவுனியா சிறையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து கைதிகள் மீது பொலிஸாரும் சிறைக்காவலர்களும் மேற்கொண்ட மோசமான மிலேச்சத்தனமான தாக்குதலால் காயங்களுக்கு இலக்காகி கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நேற்று அதிகாலை சிகிச்சை பயனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். |