இலங்கைக்கு மத்திய அரசு மறைமுக உதவி: பழ.நெடுமாறன்

சென்னை, ஜூலை 23: இலங்கைக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:.......READ MORE
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:.......READ MORE








யாழ். புங்குடுதீவுப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரிழ் முழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.









இனப்படுகொலைக்கு மனிதாபிமான நடவடிக்கை என பெயரிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை அழித்த மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையில் போட்டியிடும் போர்க்குற்றவாளிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையோடு தமது பலத்தை வெளிப்படுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...........











