''முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டனர்'' -- த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது.
''முள்ளிவாய்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள் ''என்ற வாசகம் பொறித்த துண்டுப்பிரசுரத்தைவெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் த.தே.கூட்டமைப்பு சாவகச்சேரி அமைப்பாளர் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஊள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக்காக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாகவே தான் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அருந்தவபாலன் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.............. read more
No comments:
Post a Comment