Translate

Saturday, 14 January 2012

போதை பழக்கத்தால் பாதை மாறும் இக்கால மாணவர்கள் – அதிர்ச்சி தகவல்!!


“மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்’ என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம்.
பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், “பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்’ என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, “கிறக்கத்துடன்’ கூறுவர்................. READ MORE 

டாம் 999 மத்திய அரசின் நிலைப்பாடு கண்டனத்திற்குரியது: நாம் தமிழர் கட்

முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்கிற கேரள அரசின் நிலைப்பாட்டை
மையமாக வைத்து கேரள அரசின் நிதியுதவியோடு எடுக்கப்பட்ட டாம் 999
திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் எடுத்து வைத்துள்ள
வாதம் அமைதிக்கும், மாநில அரசின் அதிகாரத்ததிற்கும் எதிரானதாகும்.

உரிமைகளை மீட்க உறுதியேற்றுப் பொங்கலிடுவோம்: நாம் தமிழர் கட்சி


மானுடத்தின் முதன்மைக் குடியாய், பண்பட்ட வாழ்க்கையாலும், ஆளுமையினாலும் உலக வரலாற்றில் அழுத்தமாகத் தடம் பதித்த இனமாய், இயற்கையின் கடும் சீற்றங்களால் அழிவைப் பல முறை எதிர்கொண்டாலும் அழியாப் பேரினமாய் வாழையடி வாழையாக தழைந்தோங்கிவரும் வரலாறு கொண்ட தமிழினத்தின் உன்னத திருநாள் பொங்கல்.

சோதனைமுன் நில்லாத சோதிடம் மூடநம்பிக்கையே!



நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கருத்து

சென்னை, டிச.30- சென்னையில் நேற்று பகுத்தறிவு அறிவியலா ளர் என்ற தலைப்பில்  நோபல் பரிசு பெற் றுள்ள டாக்டர் வெங் கட்ராமன் ராமகிருஷ் ணன் பேசியது சிலருக்கு கோபத்தையும், பலருக்கு உற்சாகத்தையும் ஏற் படுத்தியுள்ளது. ஜோதி டமும், செம்பை பொன் னாக்கும் வித்தையும் கருத்தாற்றலை மட்டுமே நம்பியுள்ள வெறும் புரட்டு என்றும், ஹோமி யோபதி மருத்துவமும் நம்பிக்கையின் அடிப் படையிலானதுதான் என்றும் அவர் பேசியுள் ளார். 

மதுக்கடைகளை மூடக்கோரிபோராட்டம் நடத்துவேன்: தங்கர்பச்சான்

மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன்:
தங்கர்பச்சான் 

மதுக்கடைகளை மூடக்கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்று திரைப்பட இயக்குநரும், அனைத்து உழவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான தங்கர்பச்சான் தெரிவித்தார்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தேசியப் பேரிடர் பகுதிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் - த.தே.பொ.க.!


பேரழிவுக்குள்ளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை
தேசியப் பேரிடர் பகுதிகளாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூர் கலைஞர் நகரில் 12.01.2012 அன்று கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது.  அதில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் நா.வைகறை, குழ.பால்ராசு, கோ.மாரிமுத்து, அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், பா.தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனடிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.


தமிழர் திருநாளாம் தைபொங்கல் பெருநாளை முன்னிட்டு குறிப்பாக கனடியத் தமிழருக்கும் பொதுவாக உலகலாவிய தமிழருக்கும் கனடிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்................ read more 

விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தி விடுதலைக்காய் போராடிய காலம் தொட்டே தமிழ் மக்களுடன் தனது உறவைப் தென்னாபிரிக்கா பேணி வருகின்றது, சுரேந்திரன்

ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை இலங்கை புறக்கணித்தது தொடர்பில் தமிழ்வின் வினாவிய போது, உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேந்திரன்.



நெடுந்தீவில் டக்ளஸ்!

 
நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பாராளுமன்றத்தில்  அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விஜயகலா எம்.பி.

பாராளுமன்றத்தில் முழங்கிய விஜயகலா எம்.பி., மகேஸ்வரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார்.
இவரின் துணிகரப் பேச்சினால் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பியதுடன், டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

சர்வதேச அழுத்தத்துடன் கூடிய சமாதானப் பொங்கலே தமிழர்களுக்குத் தேவை:பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்

தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் நாள் சர்வதேச அழுத்தத்துடன் நிரந்தர சமாதானத் தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய சமாதானப் பொங்கலாக அமையவேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.............. READ MORE

யாழ்.குடா நாட்டில் மூன்றிலொரு பகுதி பொதுமக்கள் சொத்து படையினர் வசம்

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் அடங்கும் பலாலி உயர் பாதுகாப்பு முகாம் பகுதி தவிர்ந்த பிரதேசங்களில், பொதுமக்களின் சொத்துக்களைப் படையினர் ஆக்கிரமித்திருப்பதால் பல குடும்பங்கள் சொத்துக்கள் மூலமான வருமானங்களை இழந்து நிர்க்கதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது............... READ MORE

முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்



முதுகுவலி வராமல் தடுக்க டிப்ஸ்
 
1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
 
2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.
 
3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்............ READ MORE 

இன்னும் கொஞ்ச நாட்களில் (2020) இதுவும் நடக்கலாம்...! ஒரு சின்ன கதை

கிரிஷும், மூர்- ம் நண்பர்கள்,இவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்திய வம்வசாவழியினர். 
ஒருநாள் நண்பன கிருஷின் வற்புறுத்தலால் இந்தியா செல்லும் சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தான் மூர். அவர்களது குடும்பம் அமெரிக்காவில் குடியேறி நான்கைந்து தலைமுறைகளைக் கடந்துவிட்டது. தாத்தா என்றால் அத்தனை பிரியம் மூருக்கு. அவர் இறந்து பல வருடங்கள் கடந்துவிட்டாலும், இப்போது இந்திய சுற்றுப் பயணத்திற்கு சம்மதித்தது கூட தாத்தா பாசத்தால் தான். ஒரு தடவையாவது இந்தியாவையும் குறிப்பாக தமிழகத்தையும் தனது மூதாதையர்கள் வாழ்ந்த ஊர்களையும் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டார்.

உலகத் தமிழ் உறவுகள் யாவருக்கும் இனிய தமிழர் திருநாள் - பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் பல!


தமிழர் நாட்டில் தமிழர்கள் யார் என்று வினவினேன்.?

இன்று புத்தக கண்காட்சியில் இருந்த ஐயா தமிழருவி மணியன் அவர்களிடம் ஒரு வினா தொடுத்தேன் ? 

தமிழர் நாட்டில் தமிழர்கள் யார் என்று வினவினேன்.?

கருவிலேயே பாட்டு கேட்கும் குழந்தைகள் புத்திசாலியாகும் – ஆய்வில் தகவல்

கருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் என்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரான்கள் - உருவாகின்றன......   READ MORE

இழைத்த தவறுகளுக்கு நட்டஈடு செலுத்திவிட முடியுமா?

essayகண்களை அகலத் திறந்தவாறு வரலாற்றுப் பாதையில் நடந்து வாருங்கள். தவறிப்போன, நீங்களோ நானோ தவறவிட்ட, மறந்து போன, அல்லது வேண்டுமென்றே மழுங்கடிக்கப்பட்ட பல விடயங்கள் குறித்து அப்போது தான் எம்மால் தெரிந்துகொள்ள முடியும். சிங்கள ஊடகவியலாளரான சஞ்ஜீவ லொக்குலியன வன்னிக்கான தனது பயண அனுபவத்தைக் கட்டுரையாக்கி இருக்கிறார். அதிலிருந்து மொழியாக்கம்.............. READ MORE

பொறுப்புக் கூறத் தவறியது நல்லிணக்க ஆணைக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு; 105 பக்கங்களில் தயாராகிறது பதில் அறிக்கை

news
இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் என்ற கடப்பாட்டில் இருந்து முழுமையாகத் தவறிவிட்டது அரசின் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு. இவ்வாறு குற்றஞ்சாட்டியிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு............. READ MORE

பிரபாகரன் ஆயுதம் தூக்கியது சரியென சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும் - கொழும்புவாழ் இசுலாமியர் தகவல்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் ஆயுதம் தூக்கி போராட்டம் நடாத்தியது சரியென சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் விரைவில் வரும் என கொழும்பில் வசித்துவரும் இசுலாமியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.................. READ MORE 

பொலிஸ் அதிகாரம் இல்லாத வடக்கில் 294 மில்லியன் ரூபா செலவில் பொலிஸ் கட்டடம்

யாழ்ப்பாணம் தலைமையக புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் (12) அதிகாலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.வடபகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நீல்தளுவத்த 512வது படையணியின் கட்டளைத் தளபதி அஜித் பல்லேவல யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரால் அடிக்கற்கள் நாட்டி வைக்கப்பட்டன.............. READ MORE

மேர்வினே! அரசன் அன்றே கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்!!

13 தலைமைமுறைகளாக நாங்கள் செய்து வந்த பலி பூஜையை அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி ஆலயத்திற்கு வந்து நிறுத்தினார். இதற்காக அமைச்சருக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் எதிராக நாங்கள் காளியம்மனிடம் பலி அடித்தோம்.  அந்த சாபம் தற்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. நாங்கள் தொடர்ந்தும் பலி அடிப்போம். அவர்களுக்கு மேலும் தண்டனை கிடைக்க வேண்டும் என முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்................ READ MORE

படையினர் மக்களின் சமூக வாழ்க்கையில் தலையிடுவதிலிருந்து வாபஸ் பெறுவது அவசியம்


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசினை வரவேற்றுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை நடைமுறைப் படுத்துவதை விரைவுபடுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யுள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் அறிக்கையில் கவனத்தை செலுத்தியுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் அது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,.......... READ MORE

மெய்சிலிர்க்கும் வெள்ளிக்கிழமை இன்று! ..

கோயில் சிலைக்கு வியர்க்கும் அதிசயம் இது. வருடத்திற்கு ஒருமுறை நிகழும் இந்த அற்புதத்தை பார்க்க பெருமளவில் பக்தர் கூடுவர். துடைக்கத்துடைக்க பெருக்ககெடுக்குமாம் வியர்வைத்துளிகள் ! .. தமிழகத்தின் பிரபலமான ஆலயத்தில் குடிகொண்டுள்ள சிங்கார வேலனின் சிலையே இந்த வியர்வை முத்துக்களை கொட்டுகிறது ........ READ MORE 

இணங்கியதை செயற்படுத்தினால் தெரிவுக்கு குழுவில் இணைவோம்


அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பிற்கு மிடையிலான பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரத்தயார் என கூட்டமை ப்பு எம்.பி. அரியநேத்திரன் தெரி வித்தார்................ READ MORE

ஹெய்டியில் பாலியல் துஷ்பிரயோகம்: விசாரணை பொறுப்பு இலங்கையிடம்

ஹெய்ட்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கைப் படையினர் மீது இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்ட்டியில் .......... READ MORE

Friday, 13 January 2012

கள்ள கிரெடிட் கார்டில் இலங்கையில் ஹோட்டல் கட்ட முற்படும் நபர் ?

 கந்தையா இராஜகோபால் எனப்படும் இந் நபர் பிரித்தானியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் பல கிரெடிட் காட் மோசடிகளில் இவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டும் உள்ளார் என அவரின் வர்த்தக நிலையத்தில் முன்னர் வேலைசெய்த ஊழியர் ஒருவர்.................. READ MORE 

அம்பாந்தோட்டையை விட நெடுந்தீவிலேயே விகிதாசாரப்படி கூடிய அளவிலான வாக்குகள் கிடைத்தன.

தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையை விட நெடுந்தீவிலேயே விகிதாசாரப்படி கூடிய அளவிலான வாக்குகள் கிடைத்தன. அந்த நன்றிக் கடனுக்காக நெடுந்தீவினைக் குட்டிச் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றாராம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

யாழ்ப்பாணத்தில் தற்போது பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் படும்பாடு சொல்லெணாத் துயரமாகி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போது பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் படும்பாடு சொல்லெணாத் துயரமாகி வருகின்றது.

இதனால் பிறக்கப் போகும் பிள்ளை பெண் பிள்ளையா? ஆண் பிள்ளையா? என்ற ஏக்கம் அனைத்துப் பெற்றோர்களின் உள்ளங்களில் உருப்பெறுகின்றது.

சில வேளைகளில் பெண் பிள்ளை என்று தெரிந்தவுடன், கருவழிப்புச் செய்யும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.


மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது மலர் வணக்கதினை செலுத்துமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும் உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733 8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லதுinfo@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தத்தளிக்கும் எம் தாயக உறவுகளைக் கரைசேர்க்கப் புதிய ஆண்டில் உறுதியேற்போம்


தத்தளிக்கும் எம் தாயக உறவுகளைக் கரைசேர்க்கப் புதிய ஆண்டில் உறுதியேற்போம்


டேம்999 கதாநாயகனுடன் நடிக்க தமிழ் நடிகை மறுப்பு Read more about டேம்999 கதாநாயகனுடன் நடிக்க தமிழ் நடிகை மறுப்பு


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள தரப்பின் குரலாக திரையூடகத்தில் வந்த திரைப்படம் டேம் 999. அணை உடைந்தால் ஏற்படும் அபாயத்தை கேரள அரசின் குரலாக இப்படம் சொன்னது.தமிழகத்தில் இப்படம் தடை செய்யப்பட்டது. இப்படத்தில் நடித்த நடிகர் வினய் என்பவருடன் நடிக்க தமிழ்ப்பட நடிகை அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச படைகளின் போர்க்குற்றம் தமிழ் உரையாடலையும் கேட்கமுடிகிறது


Thursday, 12 January 2012

முல்லை பெரியாறு அணை பிரச்சனை எதிரொலி : சென்னை ஐயப்பன் கோயில்களில் குவியும் பக்தர்கள்!

கேரளவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்திய மற்றும் உலகம் முழுவதுமிருந்தும் பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசிக்கின்றனர். ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரி மலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து தங்களது.

தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். 

முஸ்லிம்களை ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்களா?

லங்கையில் லேட்டஸ்ட் காமெடி என்ன தெரியுமா? 68 கோமாளிகள்...... ஸாரி, அறிவாளிகள் ஒன்று சேர்ந்து, தமிழ்மக்களுக்கும், அவர்களது சிவில் சமூகத்தினருக்கும் அட்வைஸ் பண்ணியுள்ளார்கள்! எல்லோரும் பரபரப்பாகக் கதைக்கிறார்களே, அப்படி என்னதான் மேட்டர்ன்னு, அந்த அறிக்கையினைப் படித்துப் பார்த்தேன்! நொந்துபோனேன்! ............ read more 

தமிழக மக்களிடம் வெட்கித் தலை குனியும் நிலையில் ஈழ மக்கள்!


ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான உறவானது ஆழமானது. தொன்று தொட்டு வரலாறுகளின் அடிப்படையில் நோக்கும் போது தொப்புள் கொடி என்ற இறுக்கமான பந்தத்தினால் பிணைக்கப்பட்டது. ஈழ மக்களின் ஒவ்வோர் வலிகளையும்,
 ஈழ மக்கள் சுமந்த அவலங்களையும் பார்த்தும், கேட்டும், எமக்காக கண்ணீர் வடித்தும் இரக்கம் கொண்டவர்களாக, ஈழ மக்களுக்காகப் பல அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் புரிந்தவர்களாக எம் தமிழகச் சொந்தங்கள் விளங்குகின்றார்கள்.
 ஈழத்தின் துயர் கண்டு தம் இயல்பு நிலையினைக் கூடத் தொலைத்து கண்ணீர் விட்டு எமக்காக கலங்கிய பெருமை எம் தமிழகச் சொந்தங்களிடம் உண்டு.
http://www.thamilnattu.com/search/label/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D

Rabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்!


ஹாலிவூட் திரை விமர்சனம்!
மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நரக வேதனைகளைக் கொடுக்கும் ஞாபகங்கள் மறு புறமும் என மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ......read more 

பிரித்தானியா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி விமர்சித்துள்ளது !


பிரித்தானியா நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி விமர்சித்துள்ளது !
பிரித்தானிய பிரதி அமைச்சர் அலஸ்ட பேட் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள அறிக்கைகள் தொடர்பாக முதல் முறையாக தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 இவ்வறிக்கையை தாம் மிகவும் அவதானமாகப் படித்ததாக அவர் நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கை தொடர்பாக தாம் பிரித்தானிய அரசுக்கு சில தகவல்களை தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அடங்கும் சில பரிந்துரைகளை அவர் வரவேற்றுள்ளார்.

மண்டைதீவில் 200ஏக்கரில் கடற்படை முகாம்- ஆலயமும் பறிபோகிறது!

யாழ்.மண்டதீவில் பொது மக்களது 200 ஏக்கர் விவசாய நிலங்களை கையக்கப்படுத்தி பாரிய கடற்படை முகாம் அமைக்கப்படுகின்றது. தற்போது இதற்கான பாதை அமைப்பு பணிகள் துர்pதமாக நடைபெற்று வருகின்றதை காண முடிகின்றது.

இலங்கையில் வாழ்க்கைச் செலவு கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணம்

news
இலங்கையில் ஆகக் கூடிய வாழ்க்கைச் செலவு கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் தினைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன............. read more 

ஜே.வி.பி. மாற்றுக்குழு சர்வதேச புலிகளுடன் தொடர்பு: சம்பிக்க


  இலங்கையிலிருந்து தப்பித்துச் சென்று சர்வதேச நாடுகளில் தஞ்சமடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களால் நாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். .......... read more 

பேச்சுவார்த்தை, தெரிவுக்குழு எனக் காலத்தை வீணடிக்காது அரசியல் தீர்வை முன்வைக்கவும் - ஜே.வி.பி _


  சர்வதேச அழுத்தங்களிலிருந்து நாடு விடுபடவேண்டுமேயானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை என்றும் பாராளுமன்ற தெரிவுக் குழு என்றும் காலத்தை வீணடித்துக் கொண்டிருப்பதைவிடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. ........... read more 

எஸ்.பி.யின் கூற்று பொறுப்பற்றது: மனோ கணேசன் _


  பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வை மற்றுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு தயார்படுத்தல் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அடையாளப்படுத்தப்படுவது அவரது பொறுப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டியிருகின்றது. அத்துடன் தமிழ் இளைஞர்களோ தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்களோ தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினரே தவிர அதனை விரும்பி அவர்கள் செய்யவில்லையென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்........... read more

குழந்தைகளை கண்டிப்பது எவ்வாறு?

குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரிமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல............... read more 

குழந்தைகள் போகப்போக சரியாக படிக்காதது ஏன்?

 குழந்தை அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும்போது பாடங்கள் பெற்றோரால் புரிந்து கற்பிக்க முடியாத வகையில் கடினமாகி விடுவதாலும், குழந்தையின் கல்வி மீது இருந்த தொடக்க கால ஆர்வம் குறைந்து போவதாலும்
வீட்டில் கற்பிப்பதை பெற்றோர்கள் மெதுவாக கைவிட்டு விடுகின்றனர்............. read more 

“ வன்னிமயில் ’’


பிரான்சில் “வன்னிமயில் ’’ விடுதலைப்பாடல் நடனப்போட்டி பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு வருடம் தோறும் நடாத்திவரும் “வன்னிமயில்’’ 2011 விடுதலைப்பாடல் நடனப்போட்டி ( தெரிவுப்போட்டிகள் ) 08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடனும், அகவணக்கத்துடன் செவரோன் நகரத்தில் ஆரம்பமாகியது. மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவுகளில் அதிகளவிலான போட்டியாளர்கள் பங்கு கொண்டதினால் அவர்களுக்கிடையேயான தெரிவுப்போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. 

அரசியல் தீர்வு விடயத்தை அரசாங்கம் பிச்சைக்காரனின் புண்ணைப் போல் மாற்றிவிட்டுள்ளது – ஐ.தே.க


அரசியல் தீர்வு விடயத்தை அரசாங்கம் பிச்சைக்காரனின் புண்ணைப் போல் மாற்றிவிட்டுள்ளது – ஐ.தே.க
 
 
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தை அரசாங்கம் பிச்சைக்காரனின் புண் ணைப் போல் மாற்றிவிட்டுள்ளது. அரசியலமைப்பில் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் நடைறையில் இருக்கும்பொழுது மாற்றுத் தீர்வை தேடி அரசாங்கம் காலத்தைக் கடத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ......... read more 

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஈபிடிபி உறுப்பினரெனக் கூறப்படுபவரால் சிறைப்பிடிப்பு :

யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவனை ஈபிடிபி உறுப்பினரொருவர் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் யாழ்.நகரப்பகுதியினில் இன்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.எனினும் பின்னர் பொதுமக்களதும் ஊடகவியலாளர்கள் சிலரதும் தலையீட்டையடுத்து மாணவன் விடுவிக்கப்பட்டதுடன் குறித்த நபர் விசாரணைக்கென பொலிஸாரால் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்........... read more 

100 000 கையெழுத்துக்களை பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்புவதன் மூலம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையினை விசாரிப்பதற்கு அனைத்துலகரீதியிலான ஒரு சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கக் கோரியும் அது தொடர்பான விவாதம் ஒன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தக் கோரியும் இந்த இணைய விண்ணப்பம் (E-Campaign) ஆரம்பிக்கப்படுகின்றது.

100 000 கையெழுத்துக்களை பிரித்தானிய அரசாங்கத்திற்கு அனுப்புவதன் மூலம் இது தொடர்பான விவாவத்தை 
பாராளுமன்றத்தில் நடாத்துவதற்குரிய முன்னெடுப்பை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும்.  எனவே தயவுசெய்து கீழ்  காணும் இணைப்பில் அழுத்தி உங்கள் கையெழுத்தை இடுங்கள்

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதனை அனுப்பி இப் போராட்டம் வெற்றி பெற தயவுசெய்து உதவுங்கள் 

iii campaign 3.jpg

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்க குரல் கொடுப்போம்:

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்க குரல் கொடுப்போம்:
 
தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:   
 
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடம், தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பீர்மேடு வட்டத்தில் கட்டப்பட்டிருக்கிறது. தேவிகுளம் வட்டத்தில் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதி அமைந்திருக்கிறது.

இதையும் மறந்திடு தமிழா!



இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான இறுதி கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது உலகறிந்த ரகசியம். இறுதி கட்டப் போரின்போது ஈழத் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது குறித்து தமிழக ஊடகங்கள் மட்டுமல்லாது, உலகத்திலுள்ள எந்த ஊடகங்களிலும் வெளிவராதபடி இலங்கை அரசு பார்த்துக்கொண்டது.


தமிழ் ஆர்வலர்களும், சில அரசியல் தலைவர்களும் காட்டுக் கத்தலாய் கத்தியும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசுக்கு ஆயுத உதவியைத் தொடர்ந்து செய்தது.

பத்து நாட்களுக்குள் 7 கோடி வருமானம்! ஒன்லைன் விசாவின் பலாபலன்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து ’ONLINE’ விசாவுக்காக கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் 7 கோடி ரூபா பணம் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதம கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலரத்ன பெரேரா தெரிவித்தார். இதேவளை, நேற்று முன்தினம் 10ம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நண்பகல் வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் இலங்கை வருகைத் தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். .......... read more 

அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்


அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு இராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசாங்கத் தரப்பினர், சிவில் சமூகத்தைச் சேர்ந்தோர் மற்றும் ஏனைய கட்சிப் பிரதிநிதிகளுடன் இந்த இராஜதந்திரிகள் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். .......... read more 

கிருஸ்ணாவின் பயண நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்புடன் பேச்சு இல்லை


இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் பயண நிகழ்ச்சி நிரலில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக குறிப்புக்கள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள இப்பயண நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கள் பற்றி எந்த குறிப்புக்களும் இடம்பெறவில்லை எனவும் முதலாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவையே சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது........... read more 

ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதியால் முடக்கப்பட்டிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை வெற்றிபெற வைப்போம் - ஈழஅதிர்வுகள் - 25 ம.செந்தமிழ்.


புனிதவதி என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையினை திரைப்படமாக்கியதன் மூலம் ஈழத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட,
நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற அவலங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராசா அண்ணன் அவர்கள்............ read more 

கெஹலியவின் மகளுடன் தவறாக நடக்க முயன்ற சவீந்திர சில்வா!

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.............. read more 

கடாபி மகன் புதிய படுகொலை அதிர்ச்சி வீடியோ !


லிபியா நாட்டின் அதிபர் கேணல் கடாபியின் மகன் அடித்து துன்புறுத்த பட்ட நிலையில்
பிக்கப் வாகனம் ஒன்றுக்குள் படுகொலை செய்ய பட்ட நிலையில் உள்ள புதிய அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன ........ read more 

டக்கிலஸ் நெடுந்தீவில் பல பொண்டாட்டிகளை வைத்துள்ளனர் -பாராளுமன்றில் விஜயகலா அதிரடி தாக்குதல் !


டகிலஸ் குழுவினர் நெடுந்தீவை ஆக்கிரமித்துள்ள இவ்வேளை அவர்கள் அங்கு எத்தனை பொண்டாட்டிகளை
வைத்துள்ளனர் போய் பாருங்கள் என டக்கிளசின் முகத்தில் அறைந்து சொன்ன விஜய கலா மகேஸ்வரன்
பாராளுமன்றில் ஆற்றிய துணிகர பேச்சு .
கிழிந்த டகிலசின் முகமூடி !........ read more