
ரஹ்மான் யாழ்.வருகிறார் என்று வெளியான செய்திகள் வெறும் புரளி என்று அவரே தெரிவித்திருக்கிறார். தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, இரு "ஆஸ்கார்' விருதுகளை வென்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருகை தரவுள்ளார் என்று நேற்று செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.................... read more










ஒரு பெரு வெடிப்புக்குப் பின்பே இந்த உலகம் என்று நாம் கருதுகிற புவி எனும் கோள் உண்டானதாக அறிவியல் சொல்கிறது. 'அடப் போடா... ஆண்டவன் படைத்திட்டான் இதை!' என்று ஆத்திகம் ஒருபுறம் பொழிப்புரை ஆற்றுகிறது. இந்த வெளி தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு செல் உயிரி தோன்றி, அதன் பிறகு தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வந்த பரிணாம நிகழ்வுகளைத் தாக்குப் பிடித்து, இன்று மனிதர்களாக எழுந்திருக்கிறோம். இன்னும் சுருங்கச் சொல்வதானால், குரங்காய் குனிந்திருந்த நாம் நிமிர, இரண்டு கைகளையும் தூக்க வேண்டித்தான் இருந்தது. நாம் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம்.






13ம் திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது...................

பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 நிறுவனம் ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளார்.













