ஐ. நா மனித உரிமைச் சபையில் ஏன் இந்த தாமதம்? - ச. வி. கிருபாகரன்
ஐ. நா மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி இன்றுடன்(07.06.2011) எட்டு வேலை நாட்கள் முடிந்துள்ளன, ஆனால் இன்றுவரை ஐ. நா வின் நிபுணர் குழுவினால் சிறீலங்காவின் இறுதி யுத்த நிகழ்வுகள் பற்றி வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவாக சிறீலங்கா மீது ஒரு கண்டனப் பிரேரணை மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைந்தே காணப்படுகின்றன........ read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த மற்றைய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தொழில்நிமித்தம் வருபவர்கள் நிரந்தரமாக குடியுரிமை பெறுவதை குறைப்பதற்கான பிரேரணையொன்றை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மட்டக்களப்பிலிருந்து ஏராளமான தமிழ்ச் சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பில் கடத்தப்பட்ட ஒரு சிறுவன் சிங்களப் பிரதேசமான தம்புல்லவில் அடிமைத் தொழிலாளியாக இருப்பது தெரியவந்துள்ளது. 11 வயதான குறித்த சிறுவனின் பெயர் அதிசயராஜா சௌந்தரராஜா ஆகும். இவன் சித்தாண்டி மகா வித்தியாலய மாணவராவான்........