ஜாமீன் நிராகரிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் ராசாத்தி அம்மாள் நீதிமன்றத்திலேயே கதறியழுதார்.
. நீதிமன்றம் வந்திருந்த திமுக பிரமுகர்கள் அவரைத் தேற்றிய போதும் அவர் அடக்க முடியாமல் கதறியழுது விட்டார். கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்ட நிலையில் இனி அவர் உச்சநீதிமன்றத்தை மட்டுமே நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாதங்கள் அவர் திஹார் சிறையில் இருக்க நேரிடலாம் என தில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ........ read more  
 
 
No comments:
Post a Comment