Translate

Saturday 4 August 2012

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்


பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன


 
அவைகளில் சில.........


1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

Nallur Kandaswamy Temple festival 2012 day 11 pm


Nallur Kandaswamy Temple festival 2012 day 11 pm

நல்லூர் கந்த சுவாமி கோவில் திருவிழா வீடியோக்கள் 2012 11 நாள் உற்சவம் மாலை

உங்கள் கண்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்..!


உங்கள் கண்களை பாதுகாப்பதற்கான சில வழிகள்..!



அதிகமாக வேலை செய்த பின் ,கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோவலி ஏற்பட்டாலோ,கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டுகண்ணுக்குஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும்மங்கலான வெளிச்சத்திலும்பொருட்களை உற்று நோக்கக் கூடாது. 

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிக மோசமான நிலையிலேயே உள்ளனர்!


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிக மோசமான நிலையிலேயே உள்ளனர்!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிக மோசமான நிலையிலேயே உள்ளனர்!

இலங்கையில் போருக்கு பிறகான முன்னேற்றம் பாராட்டத்தக்க வகையில் இருந்தாலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளனர் என்று ஐ நாவின் ஒரு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

போர் முடிந்து மூன்று ஆண்டுகளில் வடகிழக்கில் இலங்கையின் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடச் சென்ற,ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் செயல்திட்ட இயக்குநர் ஜோன் கிங் (John Ging), அங்கு இன்னும் செய்யப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன எனக் கூறுகிறார்.

பல நாடுகளைப் பார்க்கும் போது போரின் பின்னரான காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் இலங்கையின் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும்இன்னமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும்,மீளக் குடியேறியவர்களின் நிலையும் அதே போன்று மோசமாகவே உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது எனவும் ஜோன் கிங் கூறுகிறார்.

வடகிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு அரசால் மீளக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப கூடுதலான உதவிகள் தேவைப்படுகின்றன எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

போரினால் வாழ்க்கையை இழந்த மக்கள் மீண்டும் கௌரவாக வாழ்ந்து தங்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப ஐ நாவின் தமது அலுவலகமும்இதர சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் இலங்கை அரசுடன் இணைந்து வேலை செய்ய விரும்புவதாகக் கூறும் அவர் வட பகுதியில் மக்கள் குடிநீர்சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.

எனவே இப்படியான நிலையில் மீளக்குடியமர்ந்தவர்கள் தங்களது தற்போதைய நிலை குறித்து திருப்தி அடைய முடியாது,அவர்கள் திருப்தி அடையக் கூடாதுநாமும் திருப்தி அடையக் கூடாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலை மாறி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்றால்கொடையாளி நாடுகள் தமது உதவிகள் மற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் ஐ நா வின் தமது அலுவலகம் கோருகிறது எனவும் தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.

வட மாகாண மக்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நிதியுதவியில் 20 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் சர்வதேச நிதியுதவியில் 80 சதவீதம் குறைந்த நிலையில்அதன் காரணமாக மக்கள் பெரும் துன்பத்தை தேவையில்லாமல் எதிர்கொள்கிறார்கள் என்றும் ஜோன் கிங் கூறினார்.

எனினும் அரசிடம் சில செயல்திட்டங்கள் இருக்கின்றன எனவும் அவை நடைமுறைபடுத்தப்படும் என்கிற நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
.

தலைக்கு குளித்து, மல்லிகைப்பூ வைக்கும் மனைவியிடம் கணவன் மந்திரித்த கோழி ஆகுவது ஏன்?


தலைக்கு குளித்து, மல்லிகைப்பூ வைக்கும் மனைவியிடம் கணவன் மந்திரித்த கோழி ஆகுவது ஏன்?

தலைக்கு குளித்து, மல்லிகைப்பூ வைக்கும் மனைவியிடம் கணவன் மந்திரித்த கோழி ஆகுவது ஏன்?மணம் மயக்கும் வாசனை மனைவியிடம் இருந்து எழுந்தாலே கணவருக்கு மூடு  கிளம்பிவிடும். இன்னைக்கு நான் ரெடி என்பதை அந்த வாசனையே உணர்த்திவிடுவதோடு ஆண்களுக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிடுமாம். அதனால்தான் தலைக்கு குளித்து விட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருக்கும் மனைவியை பார்க்கும் கணவர்கள் அன்றைக்கு மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.


பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. மூக்கில் நுகரும் வாசனை மூளையை சென்றடைந்து செக்ஸ் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. சாதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும்.

சுயநலக்காரர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது ,

சுயநலக்காரர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது ,
அவர்கள் நம் சிறகுகளை எரியவிட்டு அதில் குளிர்காய ஆசைப்படுவார்கள் ; 
 
பொறாமைக்காரர்களுடம் பொருந்தி விடக்கூடாது , 
அவர்கள் நம் வெற்றிகளில் வயிறெரிவார்கள் ; 

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு..
 
''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

பதின்மூன்று நாட்களை தாண்டியும் உறுதியுடன் தொடரும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்

13ம் நாள் உண்ணாநிலை போராட்டம் காணொளி 2

Sivanthan protest -  Jeyanandamoorthy interview


 

பதின்மூன்று நாட்களை தாண்டியும் உறுதியுடன் தொடரும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்
சிறிலங்கா அணியினர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதனை இடைநிறுத்த வேண்டும்.  
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். 

வட.கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் மஹிந்த அரசு

வட.கிழக்கில் திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் மஹிந்த அரசு
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனவும் இம்மாகாணங்களின் இனப்பரம்பலை முற்றாக மாற்றியமைக்கும் விதத்தில் பெருமான்மையினத்தவரை குடியேற்றும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

முஸ்லீம்களுக்கு ஆபத்து - ஹக்கீம் ஆதங்கம்


முஸ்லீம்களுக்கு ஆபத்து - ஹக்கீம் ஆதங்கம்
 குக்கிராமங்களில் கூட ஒரு வீட்டுக்குள் அருகிலுள்ளவர்கள் ஒன்றுகூடி கூட்டாக தொழுகை நடத்தக் கூட அஞ்சுகின்ற காலமிது. மதவெறியர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றார்கள். இத்தகைய கேவலமான இழிசெயலை நாட்டில் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஆட்சித் தலைவரும், பாதுகாப்புச் செயலாளரும் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதால் மக்களின் மனவேதனை மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஹகீம். 

"ஆஸ்கரைவிட உயர்ந்த ரஜினியின் பாராட்டு" -நடிகர் சுதீப் பெருமிதம்


"ஆஸ்கரைவிட உயர்ந்த ரஜினியின் பாராட்டு" -நடிகர் சுதீப் பெருமிதம்
 நான் ஈ படத்துக்காக ரஜினியிடமிருந்து எனக்குக் கிடைத்த பாராட்டு ஆஸ்கரை விட உயர்ந்தது என்று கூறியுள்ளார் முன்னணி கன்னட நடிகர் சுதீப்.பதினைந்து ஆண்டுகளாக கன்னடத்தில் நடித்து வரும் சுதீப் நடித்துள்ள முதல் நேரடி தமிழ்ப் படம் நான் ஈ. தமிழை பிழையின்றி நன்றாகவே பேசுகிறார் சுதீப்.

Friday 3 August 2012

டொசோவுக்கு போடவேண்டும் வேலி, இல்லா- விட்டால் ஈழம் கட்டும் தாலி – ஹெல உறுமய.


டொசோவுக்கு போடவேண்டும் வேலி, இல்லா- விட்டால் ஈழம் கட்டும் தாலி – ஹெல உறுமய.

தமிழ் நாட்டில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள டெசோ மாநாட்டுக்கு வேலி போடவேண்டும். இல்லாவிட்டால் இலங்கையிலும் டெசோ நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: ஒரு கண்ணோட்டம்: வெற்றிவாகை சூடப்போவது யார்?


கிழக்கு மாகாணசபைத் தேர்தல்: ஒரு கண்ணோட்டம்: வெற்றிவாகை சூடப்போவது யார்?

இலங்கையின் வட மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாண சபைகளுக்கு இவ்வருடம் செப்ரெம்பர் 8ஆம் திகதி தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களைப் பொறுத்தவரையிலும் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் கிழக்குத்தேர்தலே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம். அதற்கொரு காரணம், புலிகள் கிழக்கிலிருந்து முற்றாக அகற்றப்பட்ட பின்னர் 2008ல் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முதன்முதலாக நடாத்தப்பட்ட போது, அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதிகாரத்தைக ; கைப்பற்றி 4 வருடங்கள் மாகாணசபை நிர்வாகத்தை நடாத்தியதும், அத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடுவதும் ஆகும். 

நல்ல சமயம் இது அதனை நழுவவிடுவோமா?

நல்ல சமயம் இது அதனை நழுவவிடுவோமா? 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது. வாக்காளப் பெருமக்கள் தங்கள் தீர்ப்பை செப்தெம்பர் 08 ஆம் நாள் வழங்க இருக்கிறார்கள். தேர்தல் களத்தில் இருந்து வரும் செய்திகள் இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தகர்ப்பதாக உள்ளது.

இறுதிப்போரில் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன! விகடனுடன் அருந்ததி ராய் பேட்டி.

இறுதிப்போரில் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன! விகடனுடன் அருந்ததி ராய் பேட்டி. 
இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார்.

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக கல்லெறியத் தொடங்கியுள்ள சிங்கள மக்கள்

மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக கல்லெறியத் தொடங்கியுள்ள சிங்கள மக்கள்
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  
மக்கள் கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகமும் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :-

காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது என அரசு கூறும் போதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். - இரா.துரைரெட்ணம்

காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது என அரசு கூறும் போதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். - இரா.துரைரெட்ணம்

காணி, பொலிஸ் அதிகாரங்களை தரமுடியாது என மத்திய அரசு கூறும் போதெல்லாம் மௌனம் காத்தவர்கள் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இன்று வரை அரசின் கைபொம்மையாக அவர்களின் ஒருபக்கசார்பான சந்தர்பவாத ஆட்சியாளராக இருந்துசெயல்படும் அரசின் கைக்கூலிகளை அடையாளம் கண்டு எதிர்வரும் தேர்தலில் மக்கள் ஆணை வழங்குவார்கள் என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் இரா.துரைரெட்ணம் கூறினார்.

ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை....

ஆண்களிடம் பழகும் போது கவனிக்க வேண்டியவை....
 * ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.  
* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த தூண்டும்.

முதுமையிடமிருந்து தப்பித்த இரகசியத்தை சொல்கிறார் நதியா

நடிகை நதியா எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர். பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமான நதியா, பத்தாண்டுகாலம் தமிழ் திரையுலகின் தேவதையாய் வலம்வந்தார். நதியா எதை அணிந்தாலும் அது பேஷன் ஆனது. நதியா கொண்டை, வளையல், தோடு என அனைத்தும் சந்தையில் விற்றுத்தீர்ந்தது. இத்தனைக்கும் கவர்ச்சிகரமான உடலழகை வெளிப்படுத்துகிற வேடங்கள் எதையுமே நதியா அண்டவிடவே இல்லை.

த‌மி‌ழின‌ துரோகி காங்கிரஸை முற்றாக தோற்கடிக்க தமிழர்கள் தயாராக வேண்டும்

த‌மி‌ழின‌ துரோகி காங்கிரஸை முற்றாக தோற்கடிக்க தமிழர்கள் தயாராக வேண்டும்த‌மி‌ழின‌த்து‌க்கு எ‌திராக செய‌ல்ப‌ட்டு வரு‌ம் காங்கிரஸ் கட்சியை மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் எ‌ன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூ‌றியு‌ள்ளா‌ர். 

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் தென்னிலங்கையர்களால் கடத்தல் (படங்கள்)


இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டு வரும் அதே வேளை, இரும்புக்காக தென்னிலங்கையை சேர்ந்தவர்களால் கடத்தப்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். ................ READ MORE 

இலங்கைக்கு இந்திய தொழில் முனைவோர் குழு பயணம் - சீமான் கடும் கண்டனம்

இலங்கைக்கு இந்திய தொழில் முனைவோர் குழு பயணம்- தமிழரை அவமதிக்கும் நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி கண்டனம்


இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 


இந்திய – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தலைமையில் 108 பேர் கொண்ட இந்திய தொழில் முனைவோர் குழு இன்றைக்கு கொழும்பு செல்கிறது. 

சரத்என்சில்வா ஆளும் கட்சிக்கு சாதகமான தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்-தமிழில் :குளோபல் தமிழ்ச்செய்திகள்


சரத்என்சில்வா ஆளும் கட்சிக்கு சாதகமான தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்-தமிழில் :குளோபல் தமிழ்ச்செய்திகள்

அவற்றில் முக்கியமானது வடகிழக்கு மாகாணங்களை பிரித்தது:-விக்கிலீக்ஸ்- தமிழில் :குளோபல் தமிழ்ச்செய்திகள்
சரத் என் சில்வா ஆளும் கட்சிக்கு சாதகமான தீர்ப்புக்களை வழங்கியுள்ளார்- அமெரிக்கா

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவே ஆரம்பத்தில் செயற்பட்டார் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு:-


பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு:-

 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இன்று கிழக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 9 பேர் அடங்கிய பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவினர் இலங்கை ஜானாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்தித்துள்ளனர்.

சூறாவத்தைக்குச் சென்று மீண்டும் பிரான்ஸிற்கு திரும்பிய பெண் கட்டுநாயக்காவில் கடத்தப்பட்டார்


பிரான்ஸிற்கு திரும்பிச் செல்வதற்காக் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவர்;  இனம் தெரியாதவர்களினால் ஊர்தியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வை விட்டு விலகல்: நடிகர் வடிவேலு அ.தி.மு.க.வில் சேருகிறார்?


தி.மு.க.வை விட்டு விலகல்: நடிகர் வடிவேலு  அ.தி.மு.க.வில் சேருகிறார்?நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக  பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார்.   அ.தி.மு.க. வையோ, ஜெயலலிதா வையோ, கூட்டங்களில் விமர்சித்து பேசவில்லை.

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டத்திலிருந்து

 


சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: மக்கள் ஆதரவு அதிகரிப்பு...

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: மக்கள் ஆதரவு அதிகரிப்பு...
 
லண்டனில் இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனுக்கு தமது ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமர்ந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.

மானாட மயிலாட நிகழ்சி: சின்னத்திரை தொடர் நாடகம் பார்த்தால் தமிழீழம் கிடைக்கும் !

மானாட மயிலாட நிகழ்சி: சின்னத்திரை தொடர் நாடகம் பார்த்தால் தமிழீழம் கிடைக்கும் ! 
 

லண்டனில் ,,,வீட்டில் 3 வேளையும், வயிறு புடைக்க உண்டுவிட்டு TV யில் மானாட மயிலாட பார்த்துவிட்டு, அப்படியே செய்தியையும் இன்ரர் நெட்டில் படித்து விட்டு படுத்து உறங்கி அடுத்த நாள் வேலைக்கு செல்லும் நண்பர்களே ! சமைத்துவிட்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் TV இல் சீரியல் பார்த்து அழுதுகொண்டு உட்காந்திருக்கும் எம்குலத் தமிழ்ப் பெண்களே ! இச் செய்தியை 2 நிமிடம் பொறுமையாக வாசியுங்கள் !

Wednesday 1 August 2012

நாம் பயிற்சி கொடுப்பது அவர்களின் பலத்தை அறியவே. -முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

<meta name="google-translate-customization" content="83e7ae95d316a4d-884cafca0e836e7b-g81e3701dcf493344-1b"></meta>

நாம் பயிற்சி கொடுப்பது அவர்களின் பலத்தை அறியவே. -  முன்னாள் மத்திய அமைச்சர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 
எதிர்காலத்தில் சிறிலங்காவுக்கு எதிராகப் போர் நடந்தால், அவர்களின் படைபலத்தை அறிந்து கொள்ளவே, இப்போது பயிற்சி அளிக்கிறோம். சிறிலங்காப் படையினர் அமெரிக்கா, சீனாவிடம் பயிற்சி பெற்றால், அவர்களின் பலத்தை எம்மால் அறிந்து கொள்ள முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுவிஸில் தமிழீழ விடுதலை நோக்கிய மிதிவண்டி பயணம் இன்று ஆரம்பம்

சுவிஸில் தமிழீழ விடுதலை நோக்கிய மிதிவண்டி பயணம் இன்று ஆரம்பம்.Top News
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ உணர்வாளர் வைகுந்தன் விடுதலை நோக்கிய மிதிவண்டி பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சுவிஸின் சுதந்திர நாளான இன்று ஓகஸ்ட் முதலாம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த மிதி வண்டி பயணம் பல மாநிலங்கள் ஊடாக தமிழீழ கிண்ணத்திற்காக சுவிஸ் தமிழர் இல்லம் நடத்தும் விளையாட்டு போட்டி ஆரம்பமாகும் வின்ரத்தூர் மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி நிறைவடைய உள்ளது........... read more 

ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் புதிய சாதனை


ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் புதிய சாதனை

ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க வீரர் புதிய சாதனை

லண்டனில் நேற்று நடைபெற்ற ஆண்கள் நீச்சல் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் வெள்ளி வென்று ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். 

தாம்பத்ய உறவின் போது பெண்கள் மனதில் ஓடும் எண்ணங்கள்!


தாம்பத்ய உறவின் போது பெண்கள் மனதில் ஓடும் எண்ணங்கள்!

தாம்பத்ய உறவின் போது கணவன்மனைவி இருவரின் உடலும் உள்ளமும் ஒரே லயத்தில் இருக்கவேண்டும் அப்பொழுதுதான் அளவில்லாத இன்பத்தை இருவருமே அடையமுடியும். ஆனால் தாம்பத்ய உறவின் போது பெண்கள் என்ன நினைப்பார்கள்?அவர்களின் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என்ன சமைக்கலாம் என்பது பற்றி பல பெண்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாம்.

Tuesday 31 July 2012

அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது: சம்பந்தன்


அரசாங்கத்தின் பேச்சுவார்த்தை சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது: சம்பந்தன் _

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு


தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு
news

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
 
 இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சு நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
 
திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவிததார்.
 
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு 
அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சை அரசுடன் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், பேச்சு நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதான பேச்சாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்புடன் இருக்கின்றது.
 
அண்மையில் கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின் போதும் இது பற்றி நாம் தெளிவாகக் கூறியிருந்தோம்.
 
அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தனது அடிப்படை நிலைப்பாட்டைத் தெளிவாக எழுத்து மூலம் முன்வைத்தது. அரசு தனது பதிலைத் தருவதாகத் தெரிவித்தது. இன்னும் அதற்கான பதிலைத் தரவில்லை. அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளது.
 
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்ககூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று நாட்டின் எல்லைகளை தாண்டி சர்வதேசத்தின் கூர்மையான பார்வைக்கு சென்றுள்ளது என்றார்.
 
திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி


புலிகளைப் போல் பேச்சில் அழுத்தம் தருவது தவறு
அரசியல் தீர்வுக்கான ஒரே வழி தெரிவுக்குழுதான் பத்திரிகை ஆசிரியர்கள் முன் சீறினார் ஜனாதிபதி
news
 வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போன்று பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான அழுத்தங்களை வழங்குவது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராத கட்சி தேசியப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தவறிய ஒரு தரப்பாகவே கருதப்படும்.

ராஜீவ் கொலை வழக்கு மர்மம்


[media][media] 

இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?


இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன.
எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர தோல்வி என்றே விமர்சிக்கப்படுகிறது.

தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை..இந்திய அரசு அரவணைத்துதான் போகிறது: ராஜபக்ச


 Towards Consensual Solution Rajapaksa
கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.. ஏனெனில் மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது மகிந்த ராஜபக்சே கூறியுள்ளதாவது: