Translate

Wednesday, 1 August 2012

சுவிஸில் தமிழீழ விடுதலை நோக்கிய மிதிவண்டி பயணம் இன்று ஆரம்பம்

சுவிஸில் தமிழீழ விடுதலை நோக்கிய மிதிவண்டி பயணம் இன்று ஆரம்பம்.Top News
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ உணர்வாளர் வைகுந்தன் விடுதலை நோக்கிய மிதிவண்டி பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சுவிஸின் சுதந்திர நாளான இன்று ஓகஸ்ட் முதலாம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த மிதி வண்டி பயணம் பல மாநிலங்கள் ஊடாக தமிழீழ கிண்ணத்திற்காக சுவிஸ் தமிழர் இல்லம் நடத்தும் விளையாட்டு போட்டி ஆரம்பமாகும் வின்ரத்தூர் மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி நிறைவடைய உள்ளது........... read more 

No comments:

Post a Comment