தனித்தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!
தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் தீர்மானம்
முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறியர்களால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட மே 18ஆம் நாளை "சர்வதேச இனப்படுகொலை நாளாக' அறிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருகின்றனர்.................. read more
.jpg)
.jpg)
.jpg)











ஓசூர்:தமிழகம் முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்களில், உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து போராடும் என்று கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்ட தன்னை இலங்கை அதிகாரிகள் கிண்டல் செய்தனர் என்று ஜொலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். ஜொலண்டா போஸ்டர் அவர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையில் அங்கம் வகிக்கும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார். இவர் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புரொன் லைன் கஃபே எனப்படும், முன்னணி ஊடகவியலாளர் அமைப்பு, இலங்கை தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நேற்றைய தினம் நடத்தியிருந்தது.








தமிழீழ தேசத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் 4ம் ஆண்டு மே 18 போர்க்குற்ற நாள் Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் வழமை போன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படுகின்ற போர்க்குற்ற நாள் நிகழ்வில் இம் முறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள் என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றார்கள்.




