Translate

Saturday 13 August 2011

E}y;Njl;lk; MwhtJ njhFg;Gk; E}yftpayhsu; vd;.nry;tuh[htpd; gzpfSk;

I.jp.rk;ge;jd;

E}yftpayhsu;  vd;.nry;tuh[h mtu;fis njhFg;ghrpupauhff;nfhz;L ntspte;Js;s E}y;Njl;lj;jpd; MwhtJ njhFjp  mz;ikapy; fpilf;fg;ngw;Nwd;. ,jpy; <oj;J vOj;jhsu;fspd; gy;NtW Jiwrhu;e;j gilg;Gfspd; tpguq;fs; ,lk;ngw;Ws;sd.  nkhj;jk; 1000 E}y;fspd; jfty;fis xNu E}ypy; ghu;f;Fk;NghJ>  FLk;gg; nghWg;GfSld;>  KONeug; gzpahsuhf (,tu; gpupj;jhdpa jghy; Jiwapd; me;epa ehzag;gpuptpy; 13 Mz;Lfshfg; gzpahw;Wfpwhu;)  Ntiynra;Jnfhz;Lk;> ,t;tsT E}y;fisAk; vt;thW Njb xd;Wjpul;bdhu; vd;W rpe;jpf;Fk;NghJjhd; xU fbdkhd gzpia kdk;jsuhJ mikjpahfr; nra;J tUfpd;w ,tuJ ciog;gpd; Moj;ijAk;> Ntfj;ijAk; fz;L gpukpf;ff; $bajhfTs;sJ.

பெண் தளபதி வதை படுத்தி கொலையான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .


கரும்புலி பெண்  தளபதி வதை படுத்தி  கொலையான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .

போரின் இறுதிக்கட்டத்தின்போது தமிழ்ப் பொதுமக்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பெண்போராளிகள் மீது படைகள் பாலியல் தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்துடன் எந்தவொரு பாலியல் தாக்குதலும் அங்கு நடக்கவில்லை என்றும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு அளித்த  செவ்வியில் கூறியுள்ளார்................. read more    

ஜேர்மனிய தூதுவரான இராணுவ அதிகாரி ஜகத் டயஸை மீள் அழைக்கத் தீர்மானம்-போர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கும் நோக்கமா?

ஜேர்மனிக்கான இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவராக பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் பதவிக் காலம், செப்டம்பர் மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
அவருக்குத் தொடர்ந்தும் பணி நீடிப்பு வழங்குவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் தீர்மானித்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்............. read more 

ஜாநம்முடைய தொப்புள் கொடி உறவுகள் அறுந்த போது தமிழனாக இருந்து நாம் என்ன செய்தோம். பார்த்து கொண்டுதானே இருந்தோம். மொழி-இனம் என்ற உணர்வு நமது ரத்த நாளத்தில் குறைந்து வருகிறது," என்றார்.பாரதிராஜா


என் இனிய தமிழ் மக்களே என கரகரப்பான குரலில் பேசி இன்னும் எத்தனை காலத்துக்குதான் உங்களையெல்லாம் ஏமாற்றுவேன், என இயக்குநர் குறிப்பிட்டார். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் மக்கள் சிந்தனை பேவை சார்பில் முதல் புத்தகதிருவிழா நடந்தது. அதன் நிறைவு விழாவில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டார்................ read more 

Friday 12 August 2011

கோத்தபாய’வை சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்து தண்டிக்க முடியும்



ஈழத் தமிழர் பிரச்னை குறித்த தீர்மானத்தை இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய விமர்சனம் செய்தது குறித்து மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து வெளிநாட்டவர் இவ்வாறு முதல்வரையும், அதன்மூலம் தமிழக சட்டப்பேரவையையும் கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.............. read more 

சேனல் 4-ன் “இலங்கையின் கொலைக்களம்” காணொளி தமிழில்!

சேனல் 4-ன் “இலங்கையின் கொலைக்களம்” காணொளி இப்போது தமிழில்!

மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்குள் அகப்பட முடியாது! எமது இலக்கு சுதந்திர தமிழீழமே!- பிரதமர் வி.ருத்ரகுமாரன்


தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்தை புறந்தள்ளி விட்டு, சலுகை - அபிவிரித்தி அரசியலை முன்னிறுத்தும் மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்குள், விடுதலைப் போராட்டத்தை பயணிக்க முடியாது. எமது இலக்கு சுந்திர தமிழீழமே என நாடு கடநத தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமாதானப் புறா மீதே தாக்குதல்


mdiy epjp]; r. Fkhud;
rkhjhdg; Gwhthf cyfk; midj;Jk; J}J nry;Yk; Nehu;Nt kPJ fl;ltpo;j;jptplg;gl;l td;Kiwia kdpj Fyj;ij Nerpf;Fk; midtupdhYk; Vw;Wf;nfhs;s KbahJ. capu;g;gypia xUNghJk; Vw;Wf;nfhs;s Kbahnjd;fpw nfhs;ifAila Nehu;Nt kPJ me;ehl;bd; tyJrhup nfhs;ifAila Majjhupapdhy; [_iy 22-Mk; ehsd;W Nkw;nfhs;sg;gl;l jhf;Fjypdhy; 76 mg;ghtpg; nghJkf;fs; khz;Ls;su;fs;. tyJrhup fLk;Nghf;Fthjpapdhy; Nkw;nfhs;sg;gl;bUf;Fk; Fwpj;j jhf;FjyhdJ eLepiyia Nghjpf;Fk; Nehu;Nt Nghd;w ehLfs;$l jg;g KbahJ vd;gij vLj;Jf;fhl;LfpwJ. 

கோத்தபாயா சாத்தியமற்றது என்கிறார்! பஷில் ராஜபக்ஷ நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிறார்! இவ்வாறான நிலையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு மக்கள் நம்பிக்கை வைக்கமுடியும்? கூட்டமைப்பு கேள்வி?



தமிழ் மக்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு கோர முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது............... read more 

அனைத்துலக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் - சிறிலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை


மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக தரம் வாய்ந்த, நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், சிறிலங்கா அனைத்துலக நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
நியுயோர்க்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். .............. read more 

புலனாய்வின் பிரதான நோக்கம் தகவல் சேகரித்தல்



புலனாய்வின் பிரதான நோக்கம் தகவல் சேகரித்தல் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். தகவல் என்பது பெரும் பரப்பளவைத் தன்னகத்தே அடக்கிய சொல். சிலர் புத்தகப் படிப்பு. விரிவுரைகளைக் கேட்டல் அனுபவசாலிகளுடன் உரையாடுதல் தகவல் திரட்ட உதவும் என்று நம்புகிறார்கள்.............. read more  

வன்னியில் ஆஸ்பத்திரிகள் தாக்கப்பட்டது உண்மையே - செஞ்சிலுவைக் குழு அறிக்கை


வன்னியில் இறுதிப் போரின்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைபெற்று வந்த வைத்தியசாலைகளை மீண்டும் மீண்டும் இராணுவத்தினர் இலக்கு வைத்துத் தாக்கினர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித் திருந்த நிலையில், போரின் போது இலங்கையில் மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தற்போது அறிவித்துள்ளது.


புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர் என்று செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில் வைத்தியசாலையில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் அது கூறுகின்றது............. read more 

கோத்தபய ராஜபக்சவின் பதில்கள் இலங்கை அரசின் அச்சத்தையே வெளிப்படுத்துகின்றன-சீமான்


கோத்தபய ராஜபக்சவின் பதில்கள் இலங்கை அரசின் அச்சத்தையே வெளிப்படுத்துகின்றன-சீமான்

ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய ராஜபக்ச அளித்த பதில்கள், ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான அவருடைய அறியாமையையும், பன்னாட்டு அழுத்தத்தால் சிறிலங்க அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையும்தான் காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.........  read more 

கடும் பட்டினி காரணமாக வடபகுதி சிறுவர்கள் இருப்புத் துண்டுகளை விற்பனை செய்கின்றனர்.


கடும் பட்டினி காரணமாக வடபகுதி சிறுவர்கள் இருப்புத் துண்டுகளை விற்பனை செய்கின்றனர்.

கடும் பட்டினி காரணமாக வடபகுதி சிறுவர்கள் உயிராபத்தையும் கவனத்தில் கொள்ளாது இருப்புத் துண்டுகளைச் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
 
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் சிறுவர்கள் கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் இரும்புத் துண்டுகளைச் சேகரித்து வருகின்றனர்.............. read more 

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன – அரசாங்கம்


யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன – அரசாங்கம்

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முதல் தடவையாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் வடக்கில் ஆறு பேரும், கிழக்கில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார்........... read more 

ÚLÖ«¦¥ ‡£PTyP TZjLÖX pÛXL· —y“ LP†R¥ BNÖ–L· 2 ÚTŸ ÛL‰


ÚLÖ«¦¥ ‡£PTyP ¤.10 XyN• U‡“·[ TZjLÖX NÖ– pÛXL· —yLTyP]. C‰ÙRÖPŸTÖL pÛX LP†R¥LÖWŸL· 2 ÚTŸ ÛL‰ ÙNšVTyP]Ÿ.

ÚTyz

R–ZL ÙTÖ£[ÖRÖW h¼\‘¡° i|R¥ ÚTÖ§Í z.È.‘. I.WÖ^Ö ÚS¼¿ Œ£TŸLºeh ÚTyz A¸†RÖŸ. AÚTÖ‰ AYŸ i½VRÖY‰:-

கிளிநொச்சி மாவட்டத்தில் 514 பிள்ளைகளுக்கு பெற்றோர் இல்லை


கிளிநொச்சி மாவட்டத்தில் 514 பிள்ளைகளுக்கு பெற்றோர் கிடையாது என தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
 
மேலும், 3329 சிறுவர் சிறுமியர் பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கோத்தபயவுக்கு கண்டனம் தெரிவியுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்

கோத்தபயவுக்கு கண்டனம் தெரிவியுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை, ஆக. 11: சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்சவுக்கு இந்தியத் தூதர் மூலம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.............. read more 

கிருஷ்ணாவைக் காப்பாற்றிய மன்மோகன் சிங்

புது தில்லி, ஆக. 11: ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கேட்ட கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்டு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலளித்ததால் மாநிலங்களவையில் வியாழக்கிழமை கூச்சல் குழப்பம் நிலவியது.

 பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு உறுப்பினர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்ததையடுத்து அவையில் அமைதி திரும்பியது.................. read more 

இன அழிப்பு மீண்டும் அடையாளம் காட்டிய செஞ்சோலை படுகொலை !

"சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"."எங்களை அடித்த கிபிர்களை சுட்டு விழுத்த வேண்டும்" .இப்படித் தான் கௌசிகா குருதி தோய்ந்த இறுதி நேரத்தில் அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.

மறக்குமா எம் நெஞ்சம் ?????........... read more 

Mummy I want தண்ணி.....


ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து
அனாதைகளாய் ஆனபோதும்
அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய்
அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்!

ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்த வேண்டும் - ஹெட்லைன்ஸ் ருடே கருத்துக்கணிப்பில் 97.25% மக்கள் ஆணை!


இந்தியாவில் இருந்து இயங்கிவரும் ஆங்கில தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் ருடே இன்று தமது இணையத்தளமூடாக ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்த வேண்டுமா இல்லையா என்று எடுக்கப்பட்ட  கருத்துக்கணிப்பின் போது 97.25% மக்கள் ராஜபக்ஸே சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமது அழுத்தமான பதிலை உலகிற்கு உரத்து எடுத்துக்கூறியுள்ளனர்............. read more 

கருணை மனுக்கள் நிராகரிப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது: சீமான்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்திருப்பது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் தருகிறது என்று கூறி நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:........... read more 

கோத்தபாயவின் கூற்றுக்கு தமிழக முதல்வர் கண்டனம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை  மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து 11.8.2011 அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது,.................. read more 

விடுதலைப்புலிகளை குற்றவாளியாக்கிய இந்திய உளவுத்துறை - (8) விடுதலை இராசேந்திரன்

‘ரா’ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனிப்போருக்கு பிரேமதாசா கொலையில், இந்திய உளவு நிறுவனத்தின் சதி இருப்பதை புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவு நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆய்வாளர் எஸ்.எச். அலி, ‘Inside Raw’ (‘ரா’வின் உள்ளே…) என்ற நூலை எழுதி 1981இல் வெளியிட்டார்........... read more 

கப்பலிலுள்ள அகதிகளை காக்கக் கோரி நியூசிலாந்து தூதரகத்தின் முன்னாள்லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

London2011-08-10New zealand002.jpg
London2011-08-10New zealand001.jpgநியூசிலாந்து நோக்கி படகில் அடைக்கலம் தேடி சென்ற 87 இலங்கை தமிழர்களையும் இந்தோனேஷியா அரசு பிடித்து வைத்திருக்கும் விவகாரத்தில் மனித நேயத்தோடு தலையிட்டு அவர்களை பொறுப்பேற்று நியூசிலாந்து நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டுமென கோரி பிரித்தானியா வாழ் தமிழர்கள் நேற்று லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றினைமேற்கொண்டுள்ளனர்.

கோட்டாபயவைக் கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா


கோட்டாபயவைக் கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா

சிறீலங்கா அரசுக்கு இன அழிப்பு அவர்களுடைய தேசியக் கொள்கையாக இருப்பதை மீண்டும் அடையாளம் காட்டிய "செஞ்சோலை படுகொலை ".5 ஆம் ஆண்டு நினைவாக ...

செஞ்சோலை நினைவுசுமந்து சுடர்வணக்க நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள் :

12249 Berlin                                                              60439 Frankfurt am Main
Wedellstr 57                                                              Saalbau Titus Forum ,Walter-Möller-platz ,Am 14.08.2011                                                          Am 14.08.2011 
Um 10:00 Uhr                                                           
Um 16:00 Uhr

 "சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்". "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" .இப்படித் தான்  கௌசிகா  குருதி தோய்ந்த இறுதி நேரத்தில் அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள். மறக்குமா எம் நெஞ்சம் ?????.

Thursday 11 August 2011

முன்னாள் மந்திரியை பார்க்க போனவர், சிறைவாசலில் கைது!

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி நகர தி.மு.க செயலாளராக இருப்பவர் வி.பி.ஆர் ராஜா. வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளரான இவர், கடந்த 30ம் தேதி சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டபோது அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தம்மம்பட்டியில் அரசுப்பேருந்துகள் மீது கல்வீசி தனது விசுவாசத்தை காட்டியுள்ளா............. read more

இந்தியாவை தாக்க அல்கய்தா திட்டம் : அமைச்சர் தகவல்

இந்தியாவை தாக்க அல்கய்தா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு ஜிதேந்திர சிங் அளித்த பதில்: தீவிரவாத தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ............ read more

ஊழல் புகாரில் சோனியா காந்தியும் சீக்கிரமே சிக்குவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர். விரைவில் இந்த அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் ஊழல் புகாரில் சிக்குவார் என்று தமிழக பா.ஜ.க.தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அருணாச்சலம், சிக்கிம், கச்சத்தீவு, இலங்கையில் ஆளுமையை செலுத்தி வரும் சீனா அடுத்து தமிழகத்தையும் தன்னுடையது என கூறுவதற்கு இடம் அளித்து விடக்கூடாது. கடல் முற்றுகை போராட்டம் நடத்திய என் மீது ராமேஸ்வரம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர்.............. read more

திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை: ராமதாஸ் ஆவேசம்

வேலூர்: ""கடந்த, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.,பொதுக் குழு கூட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில்நடந்தது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டது. இப்போதாவது தனித்து போட்டி என்ற எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருப்பீர்களா என, என்னிடம் பலர் கேட்கின்றனர். .............. read more

அரசியல் காரணங்களுக்காக ஆரக்ஷன் படத்துக்கு தடை: பிரகாஷ் ஜா

மும்பை, ஆக.11: அரசியல் காரணங்களுக்காகத்தான் ஆரக்ஷன் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் பிரகாஷ் ஜா தெரிவித்தார்.

சில அரசியல் தலைவர்கள் ஆரக்ஷன் படத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் வசனங்களிலும், காட்சிகளிலும் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம் என ஜா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்............. read more

தேர்தல் வழக்கில் சீமான் கைது!

ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீமான் போட்டியிட்டார். அப்போது அவர் தேர்தல் அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

மீண்டும் அரங்கேறியுள்ள இந்திய மத்தியரசின் திருவிளையாடல்



மீண்டும் அரங்கேறியுள்ள இந்திய மத்தியரசின் திருவிளையாடல் இத் திருவிளையாடலில் கருணாநிதியின் தி மு க கூட்டு இதன் மூலம் இலங்கை அரசின் இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்களில் தாமும் பங்காளி என்பதை நிரூபித்துள்ளது இந்தியாவின் சோனியா அரசு. இனி விபரத்துக்கு வருவோம்............ read more

கோத்தபாயவின் கருத்துக்கு ஜெயலலிதா வன்மையான கண்டனம் !

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும் தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் விமர்சனத்தால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்...............  read more

Wednesday 10 August 2011

ஸ்ரீலங்காவின் கொடிய கொலைக்களம்

ஸ்ரீலங்காவின் கொடிய கொலைக்களம்
என வர்ணித்து
இந்திய தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடே வெளிக்கொணர்ந்த புதிய ஆதாரங்கள்...எமது உறவுகள் மனம் விட்டு பேசுகிறார்கள்...
காணொளி இணைப்பு: 
http://www.eelamdaily.com/news/1727/57//d,full_news.aspx

இதை பார்த்து விட்டு சும்மா இருக்காதீர்கள்.
http://indiatoday.intoday.in/site/story/sri-lanka-war-crimes-lanka-army-war-ltte/1/147593.html
இந்த இணைப்புக்கு சென்று
Post comments on this story
என்ற பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.

Tuesday 9 August 2011

நாடு கடந்த திபெத்தியர்களின் பிரதமராக லோப்சாங் சங்கே பதவியேற்பு


நாடு கடந்த திபெத்தியர்களின் பிரதமராக லோப்சாங் சங்கே நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோப்சாங்குக்கு தலைமை நீதிபதி கவாங் பெல்க்யால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சிக்கு திபெத் மதத் தலைவர் தலாய் லாமா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தலாய் லாமா பேசியதாவது:-................ read more 

கோத்தேபய ராஜபக்சேவை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கோத்தேபயே ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். போலீசார் ஓடிவந்து அந்த கொடும் பாவியை பிடுங்கி தீயை அணைத்தனர்.

ஆர்பாட்டம் குறித்து மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:............. read more 

ஈழத்தை அடைவதற்காக பதவியைத் துறக்கத் தயார்: திருமா

ஈழமே ஈழத் தமிழ் மக்களின் ஒரே தீர்வு. அந்தத் தீர்வை அடைவதற்காக எனது எம்.பி. பதவியையும் துறக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.............. read more 

முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்தை இழிவுபடுத்தி பேச்சு! கோத்தபாய ராஜபக்சவுக்கு நெடுமாறன் கண்டனம்


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசியுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் சமீபத்திய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் குறித்து இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, கடுமையாக விமர்சித்துள்ளார்............... read more 

தெரிவுக்குழுவை அமைத்து காலவிரயம் செய்கிறது அரசு; சாடுகிறார் சுரேஷ் எம்.பி.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசின் திட்டமானது வீணே காலத்தை இழுத்தடிக்கும் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், தெரிவுக்குழுவில் இடம்பெறுவதா இல்லையா என்பதைக் கட்சித் தலைவர்கள் கூடி இன்னும் சில தினங்களில் முடிவு செய்வார்கள் என்றும் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது............. read more 

மட்டுவில் கிழக்கில் நேற்றிரவு இராணுவம் - மக்கள் முறுகல்; சிப்பாயைத் திருப்பித் தாக்கினார் இளைஞர்


மட்டுவில் கிழக்கு தேவாலயத்துக்கு அருகில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் தாக்கியதையடுத்து அந்த இளைஞர் ஆத்திரமடைந்து திருப்பித் தாக்கியதால் அந்தப் பகுதியில் களேபரம் ஏற்பட்டது. அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேர்ந்துவிடவே அவர்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் பற்றி முறையிடப்பட்டதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து மக்களைச் சமாதானப்படுத்திச் சென்றனர்.............. read more 

உதவும் கரங்களே சோர்ந்துவிடாதீர்கள்-ராம் சிவலிங்கம் – துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு


– கலாநிதி ராம் சிவலிங்கம் – துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
உலகம் கண்டிராத மனிதப் பேரவலம் எம்மவர் மனத்தில் உறுதியை ஏற்படுத்தவில்லயா? அல்லது மாற்றானுடன் கூட்டுச் சேர்ந்தோரை எம்மவர் எடுத்தெறியவில்லையா? இதைச் செய்தவர்கள் அல்லது செய்பவர்கள் யாரப்பா? எதற்குமே மண்டியிடாத மாவீரர் வழிவந்த உண்ண உணவிண்றி, உடுக்க உடையின்றி ஊசலாடும் உயிருடன் அன்றும் இன்றும் எமக்காகப் போராடும் உங்கள் உயிரிலும் மேலான ஈழம்வாழ் உறவுகளல்லவா............ read more 

ராஜபக்ச சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை – ‘ஹெட்லைன்ஸ் ருடே‘ நடத்தும் பரபரப்பான கருத்துக்கணிப்பு


‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்பிய ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி நிறுவனம் தமது இணையத்தளத்தில், ராஜபக்ச சகோதரர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமா? என்ற கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி வருகிறது.

Monday 8 August 2011

ஒசாமாவை கொன்ற அமெரிக்க வீரர்கள் 20 பேர் பலி…! 0


ஆப்கனில் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளை அழித்து மீண்டும் அமைதியை கொண்டுவர நேட்டோ படைகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வார்டாக் பகுதியில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் கூடியிருப்பதாக கூட்டுப் படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்துக்கு ஹெலிகாப்டரில் விரைந்து சந்தேகத்துக்கு இடமான வீட்டை நோட்டமிட்டனர்.............. read more 

சந்தோஷ் சிவன் இயக்கும் சிலோன்!

இதற்கிடையில் தனது கனவுப் படைப்பு என்று சந்தோஷ் சிவனே வியக்கும் அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார். இந்தபடத்துக்கு ‘சிலோன்’ என பெயர் வைத்து ஒட்டு மொத்த தமிழர்களையும் ஆச்சர்யபடுத்தியிருகிறார்.

இந்த படம் பற்றி சந்தோஷ் சிவன் கூறும்போது “ இது எனதுக் கனவுப்படம்! இதை இயக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்..” என்று சொல்லியிருக்கும் அவர், “ இது இலங்கையில் ரத்தம் தோய்ந்த இனப்போராட்ட வரலாறு அல்ல. .................. read more 

எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. குடும்ப வாழ்க்கை இல்லை. பதவி வேண்டாம். பரிசு வேண்டாம்: திருமா

தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.   கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

திருமாவளவன் பேசியதாவது: 



தமிழ் ஈழத்துக்காக உங்களோடு கைகோர்த்து நிற்பதற்கு எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும். இதற்காக நான் போராடி கொண்டிருக்கிறேன். எங்கள் கட்சியின் தோழர்களை மதித்து அவர்களின் எண்ணங்களை மதித்து அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு நெருக்கடி நிலையில் நின்று கொண்டிருக்கிறேன்................... read more 

இந்தியர்களின் மூச்சுக் காற்று பட்டாலே இலங்கை காணாமல் போய்விடும்: சுஷ்மா இலங்கை செல்ல உள்ளார்: முரளீதர ராவ்

இந்திய மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 07.08.2011 அன்று பாரதீய ஜனதா சார்பில் கடல் முற்றுகை போராட்டம் நடந்தது.


போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசியச் செயலர் முரளீதர ராவ் பேசியதாவது:............ read more 

வைகோ தலைமையில் டெல்லியில் அறப்போர் ஆர்ப்பாட்டம்


மதிமுக  பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,
’’இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும்.................. read more 

தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்படும் முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதாக அரசு கூறும் முன்னாள் போராளிகள் தமக்கான தொழில் வாய்ப்புக்களை தேடிக் கொள்ள மறைமுகமாக தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன............... read more 

பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசே முதலில் வைக்கவேண்டும்! மேற்கு நாடுகளின் நிலைப்பாடு இதுவே


அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசே முதலில் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று  விரும்புவதாக  இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பை ஒத்ததாக அமைந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன..................... read more 

தமிழீழம் அமைய வேண்டுமென பேரவையில் தீர்மானம்: ராமதாஸ்


சென்னை, ஆக.7: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
 தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "தமிழீழமே தீர்வு' என்ற தலைப்பில் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது...................... read more 

எம்.ஜி.ஆர். விரும்பிய தமிழ் ஈழத்துக்காக போராட வேண்டும்: பழ. நெடுமாறன்


சென்னை, ஆக. 7: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பிய தனி தமிழ் ஈழத்துக்காக, அனைவரும் ஒன்றுப்பட்டு போராட வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தினார்..................... read more 

விடுதலைப் புலிகளின் கருத்துக்களை பிரச்சாரம் செய்த பேஸ் புக் முடக்கம்



விடுதலைப் புலிகளின் கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் வகையில் இயங்கி வந்த மூன்று பேஸ் புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன குறித்த மூன்கு கணக்குகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான கருத்துக்கள் வெளியிடப்பட்ட காரணத்தினால் பேஸ் நிறுவனமே இந்தக் கணக்குகளை முடக்கியுள்ளன...................... read more