மும்பை, ஆக.11: அரசியல் காரணங்களுக்காகத்தான் ஆரக்ஷன் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் பிரகாஷ் ஜா தெரிவித்தார்.
சில அரசியல் தலைவர்கள் ஆரக்ஷன் படத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் வசனங்களிலும், காட்சிகளிலும் சிறிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம் என ஜா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்............. read more

No comments:
Post a Comment