அரசுகூட்டமைப்பு இடையே ஒத்திவைக்கப்பட்டிருந்த பேச்சு நேற்று மீண்டும் ஆரம்பமானது. இந்தப் பேச்சு நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. கடந்த 3 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த இந்தப் பேச்சு பின்னர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனினும் 16 ஆம் திகதியும் பேச்சு இடம்பெறவில்லை. பேச்சுத் தொடர்பாக தாம் அனுப்பி வைத்த கடிதத்துக்கு அரசு இதுவரை பதிலளிக் கவில்லை என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்............. read more
No comments:
Post a Comment