Translate

Sunday, 2 October 2011

தன்னைப்பற்றி தானே வதந்திகளைக் கிளப்பி விடுகிறாராம் அசின்


விளம்பரத்துக்காகவும், புதிய வாய்ப்புகளைத் தேடவும், தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்பி வருகிறார் நடிகை அசின் என பாலிவுட் இயக்குநர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெரிய வாய்ப்புகளை எதிர்ப்பார்த்து பாலிவுட் போனார் அசின். முதல் படம் மட்டுமே வெற்றிகரமாக அமைந்தது. அடுத்த படம் படுதோல்வி அடைந்தது. மூன்றாவது படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது............... read more 

No comments:

Post a Comment