பாலியல் தொழிலுக்கு பெண்களை விநியோகிக்கிறது இலங்கை - அமெரிக்க அறிக்கை
பாலியல் தொழிலுக்கு பெண்களை விநியோகிக்கிறது இலங்கை - அமெரிக்க அறிக்கை
இலங்கையில் ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றிலும் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களைக் கடத்துவதில் இலங்கையும் ஒரு மூலமாக இருப்பதாக அமெரிக்காவின் 2011 ஆம் ஆம் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. மனித கடத்தல்கள் குறித்துக் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளில் பட்டியலில் இலங்கையை வைத்திருந்த அமெரிக்கா, இப்போது அதை இரண்டாம் மட்டத்தில் சேர்த்துள்ளது. அதாவது கடத்தல்கள் இலங்கையில் நடக்கின்றன, ஆனால் இதைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது................ read more
No comments:
Post a Comment