இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியாக அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசுவதென அரசாங்கமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் நேற்று புதன்கிழமை இணங்கியுள்ளன.
இருதரப்புக்கும் இடையில் 13 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சுமார் ஒரு மணிநேரம் இடம் பெற்றபோது அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சை முன்னெடுப்பதென இரு சாராரும் இணங்கியுள்ளதாக தமிழ்க் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். .......... read more