Translate

Saturday, 19 November 2011

கலைஞர் தொலைக்காட்சி எந்த நேரமும் முடக்கப்படலாம் ..


இன்றும் பல உறவுகள் பஞ்சமும் பட்டினியுமாக இருக்கின்றனர்.  இதைக்கவனிக்காத கலைஞர் ஒன்றுக்கு மேற்பட்ட தொலைக்காட்சிகளை திறந்து ஆபாசங்கள் நிறைந்த நிகழ்வுகள் நடத்து வதும் சிரிப்பு என்று சொல்லியே எம்மையும் அழ வைத்து விட்டார்.
இன்று..?
முறையற்ற விதத்தில் நிதிபரிமாற்றங்களை செய்துள்ளார்கள் என்ற சட்டத்தின் கீழ் கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துக்களை முடக்க சி.பி.ஐ. அமுலாக்கப்பிரிவு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது............. read more 

No comments:

Post a Comment