
சீனாவின் பொருளாதார போட்டி, இந்தியாவின் பாதுகாப்பு போட்டி, அமெரிக்காவின் வல்லரசுப் போட்டி, என இலங்கையை மையப் படுத்திய, சர்வதேச அரசியல் போட்டிகள், தமிழர் தரப்பிற்கு சாதகமான அரசியற் சூழலையையே தக்கவைத்துள்ளது.
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில் தெரிவித்திருந்தேன்............ read more
No comments:
Post a Comment