Translate

Saturday 29 October 2011

இலங்கையை சரியான வழிக்கு கொண்டுவரவேண்டும் – பொப் பிறவுன்


இலங்கையை சரியான வழிக்கு கொண்டுவரவேண்டும் – பொப் பிறவுன் 

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுக்கு உரிய பதிலை இலங்கை அரசு அளிக்கவேண்டும் என அவுஸ்ரேலியாவின் கிறீன் கட்சி தலைவர் பொப் பிறவுன் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டு உள்ளக உப நிகழ்வுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி பங்கெடுப்பு

அவுஸ்றேலியாவில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெறும் உள்ளக உப மாநாடுகளிலும், நிகழ்வுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்து வருகின்றார் என நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது............. read more 

ஜேர்மன் (HAMBURG) கம்பேர்க் நகரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் அரங்கம் நிகழ்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்புகளின் ஓர் அங்கமாக ஜேர்மன் கம்பேர்க் நகரில் மக்கள் அரங்கம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.............read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளல்லர்- மகிந்த சமரசிங்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளல்லர் புலம்புகிரார்  மகிந்த சமரசிங்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளல்லர். அவர்களை ஐ.நா. சபையின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதென்பது யதார்த்தமற்ற செயற்பாடாகும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.......... read more 

போர்க் குற்றத்துக்குப் பொறுப்புக் கூறாத இலங்கை


பொதுநலவாய நாடுகளின் (கொமன்வெல்த்) தலைவர்கள் மாநாட்டின் அடுத்த அமர்வை கொழும்பில் நடத்துவதை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தி உள்ளது. அவ்வாறு செய்யத் தவறின் பொதுநலவாய நாடுகள் அமைப்பு காலத்துக்குப் “பொருத்தமற்ற” அமைப்பாக மாறிவிடும் என்றும் அது எச்சரித்துள்ளது.......... read more

தமிழக முதல்வருக்கு இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு


ஊவா மாகாண அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தருமான செந்தில் தொண்டமான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு இலங்கை தமிழர்களின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளதற்கு அமைச்சர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார்.

போர்க்குற்றத்தைப் பாவியுங்கள் கூட்டமைப்புக்கு அமெரிக்கா ஆலோசனை



இலங்கை அரச தலைவர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் இருக்க, கொழும்புடன் பேசித் தமிழர்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கூறி இருப்பதாக வோஷிங்ரனில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் காதில் பூ சுற்றிய சிறீலங்கா


இறுதிப் போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் எந்த வகையிலேனும் இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றால் அவரைக் கண்டறிவதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என்று அமெரிக்கா இலங்கைக்கு உறுதி கூறி இருந்தது என்ற தகவலை “விக்கி லீக்ஸ்’ கசியவிட்டுள்ளது.

கனடிய மண்ணில் தீபாவளிப் பண்டிகையும் சிறிலங்கா அரசின் சூழ்ச்சி வலையும்!


தீபாவளிப் பண்டிகை நிகழ்வொன்றை எதிர்வரும் நவம்பர் 6ம் திகதி பெருமெடுப்பில் ஏற்பாடு செய்துள்ள கனடாவில் உள்ள சிறிலங்காவின் தூதரக ஆணையம், இலங்கைத்தீவின் பல்லின மக்களின் ஒன்றுபட்ட நிகழ்வென பிரச்சாரப்படுத்தியவாறு கனடிய ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது......... read more 

இலங்கைத் தமிழர் பிரச்னை: உங்களது புரிதல் சரியானதா?



- நகுலேஸ்வரன் நவரத்தினம், பிரிட்டன்
“இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சம உரிமை
கொடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஆயுதப் போராட்டம் பிரபாகரன் தலைமையில்
மேற்கொள்ளப்பட்டது. அவரது இயக்கம் ‘விடுதலைப்புலிகள்’ என்று அழைக்கப்படுகிறது.

புதிய புலனாய்வுப் படைப்பிரிவுகளின் பலம் – தகவல் வெளியிட சிறிலங்கா இராணுவம் மறுப்பு


சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவில் உள்ள பற்றாலியன்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில் எழக்கூடிய அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும், கடந்தகாலத்தில் ஏற்பட்டது போன்ற சூழல் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்குமே இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
“ பலமானதும் உறுதித்தன்மை கொண்டதுமான புலனாய்வு வலையமைப்பை நாம் கொண்டிருந்தால், உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நெருக்கடியை சந்திக்க வேண்டியதில்லை.

இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக இமெல்டா பொய் சொல்கிறார்- சீ.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக அரசாங்க அதிபர் கூறினாலும் உண்மைநிலமை அவ்வாறு இல்லை என யாழ். மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவுக்கு தெரிவித்தார்.

கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை.

கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை.

தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்


தமிழ் நாட்டில் , அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்
 
இன்று தமிழகத்தில் அரசியல்சமூபொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது.
 
மணல் கொள்ளை – முல்லைப் பெரியாறு :
 
முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்குதொல்லை ள் கொடுத்து வரும் மலையாளிகள் ச்சநீதிமன்றத் தீர்ப்பினையும் திக்கா மல் புதிய அணைகட்டதீர்மானித் துள்ளனர்.

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி - இதயச்சந்திரன்


உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி - இதயச்சந்திரன்

பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட கேணல் கடாபியின் மறைவோடு மேற்குலகின் மத்திய கிழக்கு மீதான ஆதிக்கம் வலுவடைகிறது. மேற்குலக ஆதரவாளராக இருந்த ஹொஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு சிறையில் தள்ளப்பட்டாலும் இன்னமும் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது.

மாயன் என்னும் நம் தமிழர் இனம் ..

இந்த மாயன் கூட்டம் தமிழர்கள் என்பது ஒரு சில ஆய்வாளர்கள் மூலம் முன் வைக்கபடுகிறது. அவர்கள் சொல்லும் ஆய்வுகளை என்னால் முடிந்த அளவிற்கு முன் வைக்க முயற்ச்சிக்கிறேன்.

தற்போது கௌதமால என்கிற இடத்தில் மயன்களின் கடைசி மண்ணின் இருப்பிடம் கண்டறிய பட்டு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சொல்லுகின்றன. 

தமிழனும், ஏழாம் அறிவும் - *தங்கர் பச்சான்*

தமிழனும், ஏழாம் அறிவும்  - *தங்கர் பச்சான்* 

        மிக சுருக்கமாக ஏழாம் அறிவு எனும் வணிக சினிமா பற்றி ;
         நான் எந்த சினிமாவுக்காகவும் எனக்கிருக்கிற வேலைகளை விட்டுவிட்டு இப்படி எழுத உட்கார்ந்ததில்லை.இன்றைக்கு தமிழர்களின் தேவை என்பது இருக்க வீடும்,பின் ஒரு காரும் பின் கான்வென்ட் படிப்பும், வங்கி சேமிப்பும் என்பது மட்டுமே..இன அறிவோ,மொழி அறிவோ,அரசியல் அறிவோ,நம் முன்னோர்களின் வரலாறு பற்றியோ தேவையில்லை என முடங்கிவிட்டான். இனி இவைகளை சொல்லித்தர நமது  கல்வித்திட்டமோ,பெற்றோர்களோ,ஆசி
ரியர்களோ உருவாகப் போவதில்லை.பிழைப்புக்கு இதெல்லாம் இனி தேவை இல்லை எனும் நிலைக்கு அவனது சிந்தனை சிதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவிட்டது.இந்த சிந்தனை இல்லாமல் செய்ய  நம் எதிரிகள் தமிழர்களை அழிக்க தமிழனையே  தயார்ப் படுத்திவிட்டார்கள். 

        கலைகள் அவரவர்களுக்கான இலக்கியத்தையும்,அரசியலையும்  ,மொழி பண்பாட்டுக் கூறுகளையும் பேச வேண்டும்.இதைப்பற்றி எதையும் பேசாத,வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே கைய்யாளபபடுகிற கலை எதுவாக இருந்தாலும் மக்களை மயக்க நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குத்தான் உதவும். மது அருந்தியவன் மூன்று மணி நேரம் போதையிலேயே இருக்க உதவுகிற வேலையைத்தான் பல வணிக சினிமாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.அரிதாக சில சினிமாக்கள்தான் அந்த மூன்று  மணி நேரத்தில் மயக்க நிலையில் வசியப் படுத்தி வைத்திருப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டுகின்றன.அடிமைகளாய் இருப்பவனைவிட,தான் அடிமையாய் இருப்பதை உணராமல் இருப்பவன்தான் மிகுந்த கவலைக்குரியவன். அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு தமிழர்களாய்  இருப்பவர்கள் பல பேர்  தங்களின் மொழி, இன, அரசியல் விடுதலைப்பற்றி உணராமல் பெயரளவிற்கு ஏதோ தமிழ் போல ஒரு மொழி பேசி,தமிழர்களுக்கு இருக்க வேண்டிய எதுவுமே இல்லாமல்,பெயரளவிற்கு தமிழ்நாடு என்றிருக்கும் இடத்தில் தமிழனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இன்றைக்கு தமிழ் பற்றி தமிழன் உரிமை பற்றி யார் பேசினாலும் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள்.தமிழை தங்களின் சொந்த நலனுக்காக,அதிகாரத்துக்காக,பயன்படுத்தியவர்களைப் பார்த்து ஏற்பட்ட சலிப்புதான் இதற்கெல்லாம்  காரணம்.
      இனிவரும் காலங்களில் நம்மை வழி நடத்த உண்மையில் நம் மேல் அக்கறையுள்ளவர்கள் அரசியலில் வந்தாலோ!இப்போது உள்ள ஒரு சிலரையோ நாம் அடையாளம் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. அந்த வேலைகளை நம் கலை படைப்புகள்தான் செய்ய வேண்டும்.  ஏழாம் அறிவு மூலம் நிகழ்ந்திருப்பது ஒரு அறிய மாற்றம்.தமிழனுக்கு  இன்றிருக்கிற  அடிமை சிந்தனையையும்,ஏளனத்தையும், கூச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்ய ஒரு மருத்துவம் தேவைப்படுகிறது.அந்த மருத்துவத்தை ஒரு மசாலா சினிமா செய்திருக்கிறது.
     நம் வரலாற்றை,அறிவியலை,மருத்துவத்தின் அவசியத்தையும் சொல்ல, படித்தவர்கள் என்று  சொல்லக்கூடிய வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக மனப்பாடக்கல்வியை கற்றவர்களுக்கும்,இந்த படிப்பறிவில்லாத பாமர தமிழர்களுக்கும் இப்போதைக்கு பொழுதுப் போக்கு சினிமாதான் ஒரே வழி.தமிழனுக்கு எழுச்சியை உருவாக்க  , அடிமைத் தனத்தை உணர்த்த சில செய்திகளோடு ஒரு கதை சினிமா வந்திருக்கிறது.அதற்கான பலனை எனது மகன்களிடமே நான் கண்டிருக்கிறேன்.எனது படைப்புகள் என் மகன்களிடம் உருவாகிய தாக்கத்தைக்காட்டிலும்,ஏழாம் அறிவு அவர்களுக்கு இனப்பற்றை உணர்த்தி தமிழன் என்பதை பெருமையாக நினைக்க செய்திருக்கிறது.
     இன்றைய தமிழ் அரசியல் சூழலில் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத மக்களுக்கு ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தேவையாக இருக்கின்றன.seventh sense , nonsense என்றெல்லாம் எழுதி நம் தமிழர்கள் இணைய தளங்களில் எழுதி இன்பம் கண்டு தங்களின் திரைப்பட திறனாய்வை பறை சாற்றி மகிழ்கிறார்களாம் .இவ்வாறு எழுதுவதால் அவர்களின் அறியாமைதான் வெளிப்படுகிறது.நான் உங்களிடம் இப்படத்தைப்பற்றிய திறனாய்வை விளக்கவரவில்லை.திறனாய்வு செய்தால் என் அழகியும்,பள்ளிக்கூடமும்கூட நிற்காது.மனிதர்கள் எல்லோருமே குறை உள்ளவர்கள்தான். அவர்கள் உருவாக்குகிற படைப்புகள் எவ்வாறு குறைகள்  இல்லாமல் இருக்க முடியும்.எனது குறைகளை அதன் படைப்பாளிகளிடம் கூறி விட்டேன்.நம்மை ஒன்று படுத்த இப்படிப்பட்ட படைப்புகள் உதவுகின்றன.எதிரிகளாய் இருப்பவர்கள் குறை சொல்லிப் போகட்டும். தமிழர்களாய் இருப்பவர்கள் இப்படத்தை  கொண்டாட வேண்டும்.நம் கலாச்சாரத்தையும்,பண்பாட்டுக் கூறுகளையும்,நம் மொழியையும் சிதைக்கின்ற பொழுதுப் போக்கு திரைப்படங்களுக்கிடையில் பழந்தமிழர் பெருமை பேசவும்,தேய்ந்துபோன நம் இன உணர்வை பேசவும் ஒரு சினிமா அதுவும் முருகதாஸ்,சூர்யா போன்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது நமக்கெல்லாம் பெருமைதானே.நிச்சயம் தமிழனாகிய நான் அதனை பெருமையாக நினைக்கிறேன்.அதே போல் இதன் தயாரிப்பாளர் உதயநிதியையும் நாம் பாராட்ட வேண்டும்.
     தாய் மண்,தொலைந்து போனவர்கள் எனும் தமிழர்களுக்கான மிக அத்தியாவசியமான இரண்டு திரைக்கதைகளை  2002 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தயாரிப்பளர்களிடமும் சொல்லி அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.என் போன்ற பல  படைப்பாளிகளின் நிலை  தமிழ் சினிமாவில் இப்படித்தான் இருக்கின்றது.தமிழை நம்பியோ,தமிழர்களை நம்பியோ முதலீடு செய்ய இன்று யாரும் இல்லாத நிலையத்தில் ஒரு தமிழனாகவும், ஒரு படைப்பாளியாகவும் என் நன்றியை தயாரிப்பாளர்  அவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
     ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் பலனடைபவர்கள் அந்த படத்தோடு வியாபார ரீதியாக தொடர்புடையவர்கள்தான்.ஆனால் ஒரு சில படங்கள்தான் அவை சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.ஏழாம் அறிவும் அப்படிப்பட்டதுதான்.உங்களின் இனப்பற்றை சோதனை செய்கிற படம்.தமிழர்களிடம் நான் கவனிக்கின்ற ஒரு கெட்ட செயல் இதுதான். சினிமா நன்றாக இருக்கிறதா இல்லையா எனும் கேள்வியை கேட்பதை விட்டுவிட்டு,இந்த படம் எத்தனை வாரம் ஓடும்,எவ்வளவு வசூலாகும் என்றெல்லாம் கேட்பதுதான்.இந்த கவலையெல்லாம் அந்த படத்தை தயாரித்தவர்களுக்கும்,படத்தை வாங்கியவர்களுக்கும்,திரையிட்டவர்களுக்கும் இருக்க வேண்டிய கேள்வியும்,கவலையும்.ஏழாம் அறிவு எத்தனை நாட்கள் ஓடும்,எவ்வளவு பணம் கிடைக்கும்,வெற்றியா,தோல்வியா என்கிற கவலை படம் பார்க்கிறவர்களுக்கு வேண்டாம். மீண்டும் சொல்கிறேன்,ஏழாம் அறிவு தமிழர்களுக்கான வெற்றி.
--
*அன்போடு *
*தங்கர் பச்சான்* 

நாளை எமது இனத்தின் பலம் மாணவர்கள்! கௌரவிப்பு விழாவில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் இந்த ஆண்டு மாவட்டத்தில் நல்லதிபர், நல்லாசிரியர் விருது பெற்றவர்களையும் ஒருங்கு சேர கௌரவிக்கும் பெரு நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பா.உறுப்பினர் சி;சிறீதரனின் ஏற்பாட்டில் லண்டனை மையமாக கொண்டுஇயங்கிவரும் அகிலன் அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணனின் முழு நிதி அனுசரணையுடன் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை நடத்தியிருந்தது.
நிகழ்வின் பிரதமவிருந்தினராகஓய்வு பெற்ற கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பா................ read more 

மூவர் உயிரைக் காப்பாற்ற ஜெயலலிதாவுக்கு அக்கறையில்லை -ராமதாஸ் கடும் தாக்கு.


மூவர் உயிரைக் காப்பாற்ற ஜெயலலிதாவுக்கு அக்கறையில்லை -ராமதாஸ் கடும் தாக்கு.

மூவர் தூக்குத் தண்டனை தொடர்பாக ஜெயலலிதா திடீர் பல்டியடித்திருப்பது தமிழார்வலர்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களது கருணை மனுக்கள் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய் துள்ள பதில் மனு தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்துசெய்வது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு............ read more 

சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினை - அத்வானி

சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினை எனவும், இவ்வாறான தாக்குதல்களை நிறைவுக்குக் கொண்டு வருமாறு சிறிலங்காவிடம் இந்தியா உறுதியான கோரிக்கையை விடுக்க வேண்டும் எனவும் வெள்ளியன்று பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானி மதுரையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.............. read more 

சிரஞ்சீவி மாஸ்டரை சிறீலங்காவிடம் இந்தியா கையளித்ததான செய்தியில் உண்மை இல்லை. - சட்டத்தரணி


சிரஞ்சீவி மாஸ்டரை சிறீலங்காவிடம் இந்தியா கையளித்ததான செய்தியில் உண்மை இல்லை. - சட்டத்தரணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் சிரஞ்சீவி மாஸ்டர் அவர்களை இந்தியா சிறீலங்காவிடம் கையளித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையேதும் இல்லை என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்............. read more 

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் – சுதந்திரமான விசாரணை நடத்த பிரித்தானியப் பிரதமர் அழுத்தம்


போர்க்குற்றங்கள் தொடர்பாக பொருத்தமான விசாரணைகள் நடத்த சிறிலங்காவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்றைய அமர்வில் உரையாற் றியபோதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.............. read more

இலங்கைத் தமிழர் பிரச்னை: உங்களது புரிதல் சரியானதா?



இலங்கைத் தமிழர் பிரச்னை: உங்களது புரிதல் சரியானதா?

"இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஆயுதப் போராட்டம் பிரபாகரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அவரது இயக்கம் 'விடுதலைப்புலிகள்' என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தீவிரமாக, வீரமாக போராடினார்கள். இன்னும் "பயங்கரவாதிகள்" என்றும் அவர்கள் கூறப்பட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே, விடுதலைப்புலிகளை அழித்தல் என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்று குவித்தார்."

இதுவே இன்றைய தமிழகத்தின் சாதாரண குடிமகன், இலங்கைத் தமிழர் நிலை பற்றி கொண்டுள்ள எண்ணம். ஆனால், இது ஒரு வெளித் தோற்றமே.

குழையடிக்கும் சிங்களப் புலனாய்வும், கலையாடும் முன்னாள் போராளிகளும்!

நண்பர் ஒருவர் கேட்டார், தப்பி வரும் போராளிகளை விடுதலைப் புலிகள் இப்படிக் கைவிடலாமா? என்று.



விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து காயப்பட்ட போராளிகளும், விரும்பி வெளியேறிய போராளிகளும், விடுதலைப் புலிகளால் விரும்பி அனுப்பப்பட்ட போராளிகளும் எனப் புலம்பெயர் தேசங்களுக்கு வந்து சேர்வது ஒன்றும் புதிய விடயமல்ல. விடுதலைப் புலிகள் ஓரளவு வளர்ச்சி கண்ட காலம் முதல் இந்தப் புலப் பெயர்வு இடம்பெற்றே வந்துள்ளது.

பிரிட்டன் அரச பதவியில் பெண்ணுக்கும் சமஉரிமை


பிரிட்டன் அரச குடும்பத்தில் அரியணை ஏற்பதில் பெண்ணுக்கும் சமஉரிமை அளித்து சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. இதையடுத்து, இளவரசர் வில்லியம் & கேத் மிடில்டன் ஜோடிக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தால், அவர்தான் அடுத்த தலைமை பொறுப்பேற்பார்............ read more 

7 ஆம் அறிவு படத்தை பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள் தமிழர்களே!

ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் .

7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு .......... read more 

7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு

உலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது. பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது இந்த இணைப்பு.................... read more 

சுமார் மூவாயிரம் வருடங்கள் பழமையான அற்புத சிவ ஆலயம்

தமிழர்களின் கலாச்சாரமும், இந்து மதத்தின் புராதனமும் எவ்வளவு பழமையானது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மனித நாகரீகம் தோன்றிய காலந்தொட்டே , இருந்த சிவ வழிபாடும், அவர்களின் சிற்பக் கலையையும் , நமக்கு தெரிந்து கொள்ள - இது ஒரு மிகப் பெரிய சான்று என்பதில் சந்தேகமில்லை.

Friday 28 October 2011

மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் வழக்கு நவ.29-க்கு ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் உள்பட மூவரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. .......... read more 

அமெரிக்காவில் கூட்டமைப்பு என்ன பேசும்? - ஈழமுரசு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ளது. அங்கு வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட அந்நாட்டின் பல முக்கிய தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளதாக கூறப்படுகின்றது.... read more 

உள்நாட்டிலும் தீர்வு தரமாட்டோம்; வெளிநாட்டிலும் பேசவிடமாட்டோம் இதுதான் அரசின் நிலைப்பாடு என்கிறார் மனோ

news
உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் இந்த அரசு மூடிவைத்திருக்கின்றது. உள்நாட்டில் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுப்பதையும், வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர  வேறு வழிகள் தமிழ் மக்களுக்குக் கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே, கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறைகாண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்கவேண்டும் அல்லது மூளை கோளாறு கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............ read more 

இலங்கை அரசு எப்படித் தீர்வைத் தரும் தமிழர்கள்தான் கேட்டுப்பெற வேண்டும் யாழ்ப்பாணத்தில் இந்திய எம்.பி. அறிவுரை

இலங்கை அரசு எப்படித் தீர்வைத் தரும் தமிழர்கள்தான் கேட்டுப்பெற வேண்டும் யாழ்ப்பாணத்தில் இந்திய எம்.பி. அறிவுரை
news
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வினை தமிழ் மக்கள் தாங்களேதான் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை அரசு தரும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? இவ்வாறு இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் கேள்வி எழுப்பினார். 
 
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்....... read more 

கூட்டமைப்புக்குப் போட்டியாக சமரசிங்கவும் அமெரிக்காவில் ஐ.நா. செயலர் பான் கீ‡மூனைச் சந்தித்துப் பேச்சு

news
  
அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ஏட்டிக்குப் போட்டியாக இலங்கை அரச தரப்புப் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்............ read more 

ராஜபக்சேவுக்கு நெருக்கடி : காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு...


பெர்த் : காமன்வெல்த் நாட்டு தலைவர்களின் மாநாடு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. இதை இங்கிலாந்து 2ம் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பங்கேற்றார். காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாட்டு தலைவர்களின் மாநாடு 2 ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. ....... read more

த.தே.கூ இன் அமெரிக்க விஜயத்தை எதிர்ப்பவர்களுக்கு மனோ கணேசன் பதிலடி


உள்நாட்டில் தீர்வு காண்பதற்கு இருக்க கூடிய அனைத்து வழிகளையும்,
வேண்டுமென்றே அரசு மூடி வைத்திருப்பதால், வெளிநாட்டில் சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதை தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்கு கிடையாது. இதை தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது செய்கிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்......... read more 

வெளிநாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வட பகுதிக்கு விஜயம்!


சிறிலங்காவின் வடபகுதியில் நடைபெற்று வரும் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களைப் பார்வையிடுவதற்காக
நான்கு நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்......... read more 

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _


  இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கொலம் ப்ரெசெர் வலியுறுத்தியுள்ளார்......... read more 

தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் ரொபேட் பிளேக்குடன் சந்திப்பு _


  அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.......... read more 

சர்வதேசத்திடம் முறையிடுவதே ஒரே வழி : மனோ _


  உள்நாட்டிலே தீர்வு காணப்படுவதற்கு இருக்கக் கூடிய அனைத்து வழிகளையுமிந்த அரசாங்கம் மூடி வைத்திருக்கின்றது. இந்நிலையில் உள்நாட்டில் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்பதையும் வெளிநாடு சென்று சர்வதேசத்திடம் முறையிடுவதையும் தவிர வேறு வழிகள் தமிழ் மக்களுக்கு கிடையாது. இதைத்தான் இன்று கூட்டமைப்பு செய்ய முயற்சிக்கின்றது. எனவே கூட்டமைப்பு அமெரிக்கா செல்வதில் குறைகாண்பவர்கள் ஒன்று அப்பட்டமான இனவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது மூளைக் கோளாறு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்............... read more

Thursday 27 October 2011


பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா - கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு


பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா - கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு


நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால், எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்......... READ MORE 

“கூட்டாளி” திரைப்பட முன்னோட்டம் – காணொளி


“கூட்டாளி” திரைப்பட முன்னோட்டம் – காணொளி

போராட்டத்தில் பின்னடைவுகள் தோன்றலாம், மறையலாம் ஆனால் போராட்டம் மட்டுமே உறுதியானது இறுதியானது.
இதை உலகிற்கு உரக்கசொன்னவர்கள் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தேசத்திற்காகவும், தேசவிடுதலைக்காகவும் புதுவிடியலை உருவாக்கிய உன்னத தலைவர்கள்.
அந்த உன்னத தலைவர்கள் பலர் மாபெரும் புரட்சி செய்து அடக்குமுறையை அப்புறப்படுத்தி மக்களாட்சி மலர்ந்திட செய்திருக்கிறார்கள்............ READ MORE 

தேசியக் கொடியும் தேசியத் தலைவருடைய படமும் இல்லாத ‘பொங்கு தமிழ்’ கனடாவில்!


தேசியக் கொடியும் தேசியத் தலைவருடைய படமும் இல்லாத ‘பொங்கு தமிழ்’ கனடாவில்!
இரண்டு தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வந்த நிலையில், விடுதலைப் புலிகள் வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தை முழுமையாக தமது ஆளுகையில் ஒரு நடைமுறை அரசை அமைத்து, நிர்வகித்து வந்த நிலையில், 2000ஆம் ஆண்டு டிசம்பரில் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை பிரகடனம் செய்தனர். ............ READ MORE 

வேலாயுதம் - திரை விமர்சனம்

வேலாயுதம் - திரை விமர்சனம்


அரசியல் ரீதியாக விஜய் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் தென்னிந்திய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளியாகியுள்ள விஜய்யின் முதலாவது திரைப்படம் என்பதாலும் அஜீத்தின் மங்காத்தா மாபெரும் வசூல் மழையைக் கொட்டி சாதனை படைத்திருந்ததாலும் வேலாயுதம் மீதான எதிர்பார்ப்பு பலமடங்காகியிருந்தது........... READ MORE 

7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை? (விமர்சனம் இணைப்பு)

7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை? (விமர்சனம் இணைப்பு)


7 ஆம் அறிவு படம் குறித்து வெவ்வேறு அபிப்ராயங்கள் இருந்தாலும், ஏகோபித்த பாராட்டு அப்படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை ஒப்புக்கு ஒப்பிக்காமல் உணர்ச்சி பிழம்பாக உச்சரித்திருக்கிறார் சூர்யா. ........... READ MORE 

துப்பாக்கி முனையில் கார் நகை கொள்ளையடித்த இராணுவ திருடர்கள் கைது ..!


கடுவெல பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் T56ரக துப்பாக்கி முனையில்  கடு உரிமையாளர் மற்றும் பணியாளர்களை மிரட்டி நகைகள் பணத்தினை கொள்ளையடித்த இராணுவ திருடர்கள்  அந்த கடை உரிமையாளரின் காறினையும் திருடி சென்றுள்ளனர் .

திராவிடக் கட்சிகள் தலித்துகளுக்கு துரோகம் இழைத்துள்ளன – தொல் திருமாவளவன்

திராவிடக் கட்சிகள் தலித்துகளுக்கு துரோகம் இழைத்துள்ளன – தொல் திருமாவளவன்


தமிழக அரசியல் சூழலில் பல ஆண்டு காலமாக தலித் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராமல், வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தலித்  மக்களின் குரலை புறக்கணிக்க முடியாத சக்தியாக மாற்றிய அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட பிறகு நேர்காணல் தொடங்கியது.
 உங்கள் ஆரம்பகால வாழ்க்கையைப்  பற்றிச் சொல்லுங்கள். வறுமையான குடும்பத்தைச் சார்ந்தவன். ஒடுக்கப் பட்ட  சமூகத்தைச் சார்ந்தவன். அப்பாவைத் தவிர குடும்பத்தில் அம்மா, மூத்தோர்கள்,  முன்னோர்கள் யாரும் கல்வி வாசனை அறியாதவர்கள். 

அடிமை இந்தியா - ஓஷோ

 “உங்களால் ஒரு சிறு விஷயத்தை புரிந்துகொள்ள முடியவில்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரு நாட்டை சிறு நாடுகள் கைப்பற்றி ஆட்சி செய்ய முடியுமா? இந்த நாட்டை ஒரு நாடு என்று கூட சொல்ல முடியாது. இதனை கண்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் ஐரோப்பா முழுவதையுமே இந்த நாட்டிற்குள் அடக்கி விடலாம்............ READ MORE 

பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு

நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன்.   இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன்............. READ MORE 

இங்கேயும் ஒரு ஹிட்லர்

மாவீரர் தினத்தைச் சிதைக்கமுயற்சிக்காதீர்கள், வரலாறு என்றுமேஉங்களை மன்னிக்காது!

மாவீரர் தினத்தைச் சிதைக்கமுயற்சிக்காதீர்கள்வரலாறு என்றுமேஉங்களை மன்னிக்காது! 
'ஐயோ ஓற்றுமைகயாக வாழுங்கோ!
சிங்களவர் ஒற்றுமையாக நின்று நிலத்தை பறிக்கிறான்மொழியை பறிக்கிறான்சொத்தை பறிக்கிறான்கல்விகலாச்சரத்தை பறிக்கிறான்தமிழ் பெண்களின் மானத்தை பறிக்கிறான் மானம் கெட்ட தமிழர்கள் சண்டைபிடிப்பதிலும் பிழைகாண்பதிலும் சந்தோசமடைகிறார்கள்
.

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நடவடிக்கை - பஷில் ராஜபக்ஷ

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நடவடிக்கை - பஷில் ராஜபக்ஷ 

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதைத் தடுக்க அரசாங்கம் அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

Wednesday 26 October 2011

முருகன், பேரறிவாளன், சாந்தன் உயிர்களை காப்பாற்ற பிரதமரிடம் வலியுறுத்தினேன் : கலைஞர்

தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் அவர் சந்தித்து பேசினார்.


4 நாட்கள் டெல்லியில் இருந்த கருணாநிதி நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை திரும்பினார். பின்னர் மாலையில் நிருபர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார். ........ read more 

மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர் !

மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து   ஓரிடத்தில் ஒன்றிணைவீர் !

மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு  தந்தவர் !

 உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டை தந்தவர் !

பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் !

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நடவடிக்கை - பஷில் ராஜபக்ஷ

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நடவடிக்கை - பஷில் ராஜபக்ஷ 

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதைத் தடுக்க அரசாங்கம் அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

fhkd;nty;j; khehL rpwpyq;fhTf;F Nghu;f;fskh?


mdiy epjp]; r. Fkhud;
xf;Nlhgu; 28-Mk; Njjp mT];jpNuypahtpd; Ngu;j; efupy; 22-MtJ nfhkd;nty;j; ehLfspd; khehL Muk;gkhfp xf;Nlhgu; 30-Mk; Njjp tiu eilngwTs;sJ. ,q;fpyhe;J ehl;bd; Mjpf;fj;jpy; ,Ue;J tpLjiy ngw;w ehLfs;> jq;fspd; nghJ eyd;fSf;fhf xU mikg;ig cUthf;fpdu;. ,jw;F fhkd;nty;j; vd;fpw nghJeytha mikg;G vd ngau; R+l;lg;gl;lJ.  jw;NghJ 53 cWg;G ehLfs; ,e;j mikg;gpy; mq;fj;jtu;fshf ,Uf;fpd;wd. ,e;j mikg;gpd; khehL ,uz;L Mz;LfSf;F xU Kiw elg;gJ tof;fk;.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு


ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு 
நவம்பர் 6  2011 ஞாயிறு - கோவை
மிகப்பெரும் இனப்படுகொலைக்கு உள்ளான
ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களுக்காக நீதி கேட்டும்-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்
உயிர்களைக் காப்பாற்ற வேண்டியும்
 -

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி​னரின் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்​துடனான பேச்சுவார்​த்தை சற்று முன்னர் ஆரம்பமானது​.


அமெரிக்காவை வந்தடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இராஜாங்கத் திணைக்களத்துடனான பேச்சுக்களை இன்று காலை 9.30 மணிக்கு அதாவது சற்று நிமிடங்களிற்கு முன்னர் ஆரம்பித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திரு. இரா. சம்பந்தன், மாவை. சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் நேற்று அதிகாலை 6 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு அமெரிக்க நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு வாசிங்டனை வந்தடைந்தனர்........... read more 

இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் துடிதுடிக்க சுட்டு கொலை செய்ய படும் பெண்களின் புதிய அதிர்ச்சி படங்கள் -


இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் துடிதுடிக்க சுட்டு கொலை செய்ய படும் பெண்களின் புதிய அதிர்ச்சி படங்கள் 


அவுஸ்ரேலியாவில் உள்ள மீனா என்ற தமிழ் பெண் இலங்கை கிட்லர் மகிந்தவுக்கு எதிராக தொடரபட்ட போர்குற்ற மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் கைது செய்ய பட்டு பெண்கள் துடி துடிக்க சுட்டு கொலை செய்ய படும் நிழல் படங்களை வழங்கியுள்ளார் .
துடி துடிக்க தம்மை சுடவேண்டாம் என கதற கதற சுட்டு கொலை செய்ய படும் அதிர்ச்சி நிழல் படங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணம்கள் தமக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளதாகவும் தாம் அதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும்................. read more