தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் அவர் சந்தித்து பேசினார்.
4 நாட்கள் டெல்லியில் இருந்த கருணாநிதி நேற்று மதியம் 1 மணி அளவில் சென்னை திரும்பினார். பின்னர் மாலையில் நிருபர்களுக்கு கலைஞர் பேட்டி அளித்தார். ........ read more
No comments:
Post a Comment