மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 26 August 2011
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன் இராணுவ முகாம்களும் மூடப்படவேண்டும்: த.தே.கூ(காணொளி இணைப்பு) _
இந்திய பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் _
மர்ம மனிதன் என்ற அச்சத்தினால்நிம்மதியையும் நித்திரையையும் இழந்ததமிழ் மக்கள் பாராளுமன்றில் ஸ்ரீதரன் (வீடியோ இணைப்பு)
கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் என்ற அச்சத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்று தமது நிம்மதியையும் நித்திரையையும் இழந்தவர்களாய் அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்............... read more
ஐரோப்பிய நாடொன்றிற்கு பிரபாகரன்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கிய உறுப்பினர்கள் இறுதிக் கட்ட போரின் போது ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச் செல்லவிருந்தனர் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்............. read more
மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்காவிட்டால் சர்வதேசம் தலையிடும்
அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.................. read more
முடிவேதும் எட்டாது முடிவடைந்த டெல்லி மாநாடு
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான திரு.சுதர்சன நாச்சியப்பன் அவா்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 23, 24 ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம் பெற்ற இலங்கை உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மகாநாட்டில் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தீர்மானத்தை எட்டுவதற்கு அதில் கலந்து கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளும் ஆரம்பத்தில் இணங்கியிருந்தன. எனினும் 24 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் அந்த மகாநட்டு மண்டபத்திற்கு வந்திருந்த திரு சுதர்சன நாச்சியப்பன் அவா்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்மானத்தை வலியுறுத்துங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதுடன், ஏற்கனவே அங்கு தயாரிக்கப்பட்டு கட்சிகளிடையே இணக்கப்பாடு காணப்பட்டிருந்த அறிக்கையினை பார்வையிட்டு அதில் உள்ள மூன்றாவது பந்தியை மாற்றி எழுதும்படியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்: இலங்கை
இலங்கையில் அவசரகாலச் சட்டம்நீக்கப்பட்டபோதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் எனஇலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷனயாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா, பயங்கரவாதத் தடைச்சட்டம் தனியாக உருவாக்கப்பட்ட சட்டம்.இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும்எந்தவொரு தொடர்பும் இல்லை என்றார். ...... read more
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா, பயங்கரவாதத் தடைச்சட்டம் தனியாக உருவாக்கப்பட்ட சட்டம்.இதற்கும் அவசரகாலச் சட்டத்துக்கும்எந்தவொரு தொடர்பும் இல்லை என்றார். ...... read more
ஹம்பாந்தோட்டையில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ள சீன நிறுவனங்கள் லஞ்சம் வழங்கியுள்ளன – விக்கிலீக்ஸ்
ஹம்பாந்தோட்டையில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சீன நிறுவனங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது............ read more
ஒடுக்கும் மகிந்தவின் ஊழல்ப்பட்டாளம் அடைந்த தோல்வி - விக்கிரமபாகு கருணாரத்தின.
நோர்வேஜியன் பயங்கரவாதியான பிறேவிக்கின்(Breivik)செயற்பாடானது நாங்கள் நீண்ட காலமாகக் கூறிவரும் விடையம் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாதம் என்பது இடதுசாரிகளாலும் வலதுசாரிகளாலும் கைக்கொள்ளப்படக் கூடியது என்பதே அது. கிரிக்கட் விளையாட்டுக்காரனான குமார் உட்படப் பலர் எந்தப் பயங்கரவாத நடவடிக்கையையும் ஏதோ ஒரு வகையில் கொம்யூனிசத்துடன் தொடர்புபட்டதாகவே கருதுகின்றனர்.உண்மைதான். பிறேவிக் தன்னை ஒரு புரட்சியாளனாகவே நினைத்திருந்தான். ஆனால் உண்மையிலும் அவன் அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட தீவிர கொம்யூனிச எதிர்ப்பாளனாகும்.............. read more
பெண்களுக்கு நடந்த கொடுமைகள்! தமிழ்நாட்டு தொலைகாட்சியில் பெண்களின் உள்ளக்குமுறல்கள்!! ( முழுமையான காணொளி இணைப்பு)
தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற பேரவலத்தில் சிக்கி உயிர்தப்பிய பெண்களின் உள்ளக்குமுறல்களை தமிழ்நாட்டு தொலைகாட்சி ஒன்று வெளிக்கொண்டுவந்துள்ளது. இறுதிக்கட்ட போரின்போது சிறிலங்கா இராணுவத்தினர் பெண்கள் மீது மேற்கொண்ட கொடுமையான சம்பவங்களை விளக்கும் இப்பதிவை இக்காணொளியில் காணலாம்..................... read more
ஆண்களை நிர்வாணமாக்கி தாக்கினர், பெண்களை மேலாடை கிழித்து தாக்கினர்:நாவாந்துறை சாட்சி. யாழ்
"துப்பாக்கியின் பின்பக்கப் பிடியினாலும், சப்பாத்துக் கால்களாலும் உதைக்கப்பட்டதாலும், வயர்கள் மற்றும் இரும்புப் பொல்லுகளால் தாக்கப்பட்டதாலும் ஏற்பட்ட காயங்களை இவர்களது உடல்களில் காணமுடிகிறது. முழுமையான அறிக்கை நாளை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.............. read more
இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இரகசியத்தகவல் ஆவணங்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது........... read more
மர்மமனிதர் இயக்கம் முற்றுமுழுதாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகிறது!- யோகேஸ்வரன்.பா.உ.
மர்ம மனிதன்' செயற்பாடுகளானது முற்று முழுதாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. எஸ்.யோகேஸ்வரன் நேற்று புதன்கிழமை சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளையை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே யோகேஸ்வரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் இங்கு பேசுகையில்..,......... read more
கோத்தாவின் கிறீஸ்மனித இயக்கத்தின் பாதுகாப்பை பொறுப்பேற்றுள்ள இலங்கை இராணுவத்தினர்!
கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம்! வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்
கிறீஸ்மனிதன் வந்தால் அடிக்கவேண்டாம், அடித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம், உடனடியாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்துங்கள், சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை என இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக வடமராட்சி கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளார். மேற்கண்டவாறு நேரடியாகத் தொடர்பு கொண்ட மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்........... read more
இராணுவத்தை சந்தித்த கழகம் பெரியார் திராவிடர் கழகம்: நடிகர் சத்தியராஜ் பாராட்டு
‘சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்’ நூல் அறிமுக விழா 5.8.2011 வெள்ளி மாலை சென்னை தியாகராயர் நகர் தெய்வநாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். நூலை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்ட கோவை வெ. ஆறுச்சாமி வரவேற்புரையாற்றினார்.
மூவர் தண்டனையை ரத்து செய்யக்கோரி பெண் வழக்குரைஞர்கள் பட்டினிப்போராட்டம் [படங்கள்]
தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் தோழர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.............. read more
செப்.9-ல் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், பேரரிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நாம் வென்றே ஆகவேண்டும்..இல்லை அழிக்கப்படுவது உறுதி
தமிழர்களே, மாணவ மாணவிகளே இலட்சக்கணக்கானோர் மின்னஞ்சல் ஊடாக கடும் எதிர்ப்பு தெரிவியுங்கள் மற்றவர்களுக்கும் அனுப்புங்கள். ரயில் மறியல், போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு சென்று போராட்டத்தை பலப்படுத்துங்கள்... நாம் வென்றே ஆகவேண்டும்..இல்லை அழிக்கப்படுவது உறுதி....
Send E-mail to Indian Government:
Send E-mail to Indian Government:
பேரறிவாளன் சிறையிலிருந்து நேராகப் பாராளுமன்றம் செல்லட்டும்!
பார்ப்பன அரசியல் மாமாபையன் துக்ளக் சோ கடந்த அக்டோபர் 7 பி.பி.சி தமிழோசையில் தொலைபேசி வழியாக ஒரு செய்தியைத் தெவித்திருந்தான். ஈழத்தமிழர் துயர் தீர்க்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒரே குரலில் களமிறங்கி விட்ட சூழலில் இதை எப்படியாவது ஒன்று மில்லாமல் செய்யவேண்டுமே என பதறியடித்து, முட்டைக்கண்ணில் முருக்கேற்றிக் கொண்டு கிளம்பியுள்ளான்.
ஜாக்: எங்களில் ஓருவன்
கனடிய வரலாற்றிலேயெ கட்சி பேதங்களின்றி நினைவு கூரப்படும் ஜாக்கின் இறுதிநிகழ்வு நாளில் நாம் எமது சமூகத்தின் நண்பனான, வழிகாட்டியான, எமது நாயகனான ஜாக்கிற்கு ஒருமித்த தமிழ் சமூகமாக ஓரணியில் நின்று எமது மரியாதையையும், அங்சலியையும் செலுத்த வருமாறு அழைக்கின்றோம்.
தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. நடந்து முடிந்த தமிழக சட்மன்றத் தேர்தலில், தி .மு.க உடன் கூட்டணி வைத்தும் ,படு தோல்வியை சந்தித்தும் இன்னும் திருந்த வில்லை . முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே ஆர்.நாராயணன்,மானிதர் அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுவை நிராகரிக்காமல் வைத்து இருந்தனர் .சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் காலத்தில் ஒரு கருணை மனு கூட நிராகரித்தது இல்லை .ஆனால் தற்போது பொம்மை குடியரசுத் தலைவர் மூலமாக கருணை மனுவை நிராகரிக்க வைத்து ,சிங்களப் பங்காளி ராஜ பட்ஜெயின் குற்றத்தைத் திசை திருப்பப் பார்கின்றது .காங்கிரசின் அழிவு காலம் நெருங்கி விட்டது .
URGENT -அவசரம்
Please sign the e-petition calling for an ‘Independent, international investigation into war crimes in Sri Lanka’. The link to the e-petition can be found here: http://epetitions. direct.gov.uk/petitions/14586
Your personal details will not be published on the site and the person who created the e-petition can’t see them.
தயவுசெய்து தெரிந்தவர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கவும் .
பிரித்தானிய அரசின் கொள்கைப்படி
100000 மேற்பட்ட கையெழுத்துக்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே
எந்த கோரிக்கையும் விவாதத்துக்கு எடுக்கப்படும் .
இதற்கு 100000 கையெழுத்து கிடைக்கும் வரை , அனைத்து வேறுபாடுகளையும் மறந்து பூரண ஆதரவு தந்து அணைவரும் ( இணையங்கள் , கட்சிகள் உட்பட ) செய்யாவிட்டால் , கடையை மூடிவிட்டு .....
இது பிரித்தானியாவில் உள்ள மக்கள் மட்டுமே செய்யக் கூடிய விடயம் என்பது பிரித்தானியாவி ல் உள்ள செயல்பாட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விடயம் .
if it gets at least 100,000 signatures, it will be eligible for debate in the House of Commons.
இந்த விபரம் உள்ள இணைய முகவரி .http://epetitions.direct.gov. uk/
மறைந்த தலைவர் “ஜாக் லேற்றன்” …சில நினைவுகள்
நடராஜா முரளிதரன்
இரண்டரை வருடங்களுக்கு முன் இலங்கையில் போர் உச்சம் பெற்ற காலகட்டங்களின் போது உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் உறவுகளைக் காப்பதற்காக மிகப்பெரியளவில் மேற்கு நாடுகளின் வீதிகளில், நாடாளுமன்றங்களுக்கு முன்னால், தூதுவரலாயங்களுக்கு முன்னால், என்றெல்லாம் திரண்டார்கள். அவ்வாறு திரண்ட மக்களின் கோரிக்கைகளை மனிதநேயத்தோடு மட்டுமல்லாது சமூக நீதி குறித்த பிரக்ஞையோடும் இணைத்து அணுகிய மேற்கத்தேய அரசியல்வாதிகள் மிகச்சிலரே. அவ்வாறு புறப்பட்டவர்களில் அழிய முடியாத வரலாற்று நினைவுகளைத் தொகுத்துத் தருகின்ற மனிதனாக நான் “ஜாக் லேற்றனை” எண்ணுகின்றேன்.
31வது பிறந்தநாளை கொண்டாடும் ஈழம் ரஞ்சன் !
பிரித்தானியா புறநகர் லிவெர்பூல் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும்
ஈழம் ரஞ்சன் அவர்கள் தனது முப்பத்தி ஓராவது பிறந்த நாளை தனது குடுபத்தினர் மற்றும் உறவினர்களுடன்
கொண்டாடுகின்றார் .
இவரை பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென
இவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள்
ஊடக நண்பர்களுடன் எதிரி இணையமும் வாழ்த்துகின்றது .
ராஜீவ் கொலையாளிகள் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் ரெயில் மறியல்: ரெயில் சேவை பாதிப்பு C
ஊழலில் திளைத்து சுவைத்து எங்கும் தனது கொடிய வல்லாண்மையை நிலைநாட்ட ஆர்பரிக்கும் இந்தி (யா) அரசே , தொடர்ந்து தமிழர்களை துன்புறுத்தும் செயல்களை செய்வதால் உனக்கு இழப்புகள் அதிகம் . ராஜீவ் கொலையில் எவ்வித தொடர்பும் இல்லாத தமிழர்களை கொல்ல நினைப்பது உன் வெறிதனதையே காட்டுகிறது . உண்மையான குற்றவாளிகள் வெளியில் நலமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில் எம்மவர்களை நீ கொல்ல நினைப்பது நியாயமல்ல .அவர்களை உடனே விடுதலை செய் ! .............. read more
ஹஜாரே மன உறுதியை வணங்குகிறேன்: நடிகர் விஜய்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஹஜாரேவின் மன உறுதியை வணங்குவதாக தெரிவித்தார்................ read more
அண்ணா ஹஜாரே போராட்டம்.. ஒலிக்கும் அருந்ததி ராயின் எதிர்ப்புக் குரல்!
"மக்கள் ஆதரவு... மக்கள் ஆதரவு... என்கிறார்கள். இந்த 'மக்கள்' கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல........... read more
ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது
தலைமைசெயல கம் தமிழீழம்
இந்தியாவின் கை இரத்தப் பழியைச் சுமப்பதாகத் குற்றம் சாட்டியுள்ள அருட்தந்தை ஜெகத் கஸ்பார், ஈழத் தமிழ் இனத்திற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்
‘மறக்க முடியுமா?’
ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது.
அண்ணன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்கள் மீது போரைத் திணித்தவர் என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டியது.
Subscribe to:
Posts (Atom)