திவிநெகும சட்டமூலம் தோற்றாலும் வெற்றிப்பெற்றாலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கட்டாயம் நீக்கப்பட வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இனவாதியுமான குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 3 November 2012
40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து
40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து |
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபருமான மர்சுகி தருஸ்மன் வலியுறுத்தியுள்ளார்.
|
ஜெனிவாவில் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை பகீரதப்பிரயத்தனம்..
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இன்று வியாழக்கிழமை இலங்கை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ள நிலையில், இலங்கையின் நீதித்துறைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது..
டெசோ தீர்மானங்கள் ஐ.நாவில்; ஈழத்தமிழர் வாழ்வில் மாற்றம் வரும்; கருணாநிதி நம்பிக்கை

டெசோ மாநாட்டின் தீர்மானங்கள் ஐ.நாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, ஈழத்தமிழர் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழும் என தி.மு.கவின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு, தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது.
13வது சீர்திருத்தத்தை நீக்கினால் மகிந்த அரசிலிருந்து விலகுவேன்; பிரபா கணேசன் எச்சரிக்கை

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; கண்டி மல்வத்தை பீடத்தின் ஸ்ரீசுமங்கள தேரர் தெரிவிப்பு

எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எமது நாட்டுக்கு உகந்தது அல்ல நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது கையிற்கு அது செல்வதை தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாணசபை முறை மற்றும் எமது நாட்டில் தற்போதைய தேர்தல் முறையும் எமக்கு உகந்தது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணை அவசியம்...

இக்கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளதாவது:
இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வு :கருணாநிதி
இலங்கை பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே தீர்வாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியார்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, செய்தியர்ளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதன் விவரம் பின்வருமாறு : செய்தியாளர் :- ஐ.நா. சபையில் தளபதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு பற்றிய விவரங்களைத் தெரிவிக்க முடியுமா?
உறுதிமொழிகள் நிறைவேற்ற தவறின் அபாயப்பொறி நிச்சயம் - அமெரிக்கா!

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் சிறீலங்காவை மண்டியிட வைத்த அமெரிக்கா தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் சிறீலங்கா மீது அழுத்தங்களை கொடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு!- தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்!

அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும், ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை,திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.
உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....

Thursday, 1 November 2012
Subscribe to:
Posts (Atom)