Translate

Saturday, 3 November 2012

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு!- தீர்ப்பு ஒத்திவைப்பு


விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment