Translate

Saturday, 3 December 2011

Sri Lankan president under investigation

The Australian Federal Police force has opened an investigation into war crime claims leveled against three prominent Sri Lankans including the country's president.

Australian accuses Sri Lankan president of war crimes

An Australian citizen who says he saw hospitals deliberated attacked by Sri Lankan forces has filed war crimes charges against president Mohindra Rajapaksa in the Melbourne Magistrates' Court.

செம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்: ஆய்வு!

செம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்: ஆய்வு!
மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை......... read more 

சிறிலங்கா உயர்பீடமே சரணடைந்தவர் படுகொலைக்கான உத்தரவை வழங்கியது - புதிய சாட்சியங்கள்

சிறிலங்கா உயர்பீடமே சரணடைந்தவர் படுகொலைக்கான உத்தரவை வழங்கியது - புதிய சாட்சியங்கள்

"சரணடைகின்ற விடுதலைப் புலி உறுப்பினர்களைப் படுகொலை செய்வதற்கான அறிவுறுத்தல்கள், பாதுகாப்புச் செயலரால் களத்தில் நின்றிருந்த கட்டளைத் தளபதி ஒருவருக்கு வழங்கப்பட்டது" எனத் தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் இவ் இராணுவ அதிகாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உலகளாவிய புலனாய்வு தகவல்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் The International என்னும் ஊடகம் தனக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கையியிருந்து வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது. ........ read more

மஹிந்த நல்லவர்! ஆயினும் அவரது குடும்பத்தினர் இனவாதிகள்! - மங்கள சமரவீர


இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மிகவும் மோசமானவர் அல்ல! எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களினால் அவரைச் சிறைபிடித்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்........... read more

யாழில் போதைப் பொருள் விற்பனையில் முஸ்லிம்கள்! இன்றும் இருவர் கைது!!

யாழில் போதைப் பொருள் விற்பனையில் முஸ்லிம்கள்! இன்றும் இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தை சீரழிப்பதற்கு என புத்தளப்பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு யாழ்.நவீன சந்தைப் பகுதியில் உள்ள புத்தகக் கடைக்கு பக்கமாக ஆட்டோ ஒன்றில் வைத்து கிரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் இருவர் இன்று மாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்......... read more 

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படுகொலைகள்! இராணுவத்திற்கு உத்தரவிட்டது அரசாங்கமே!!


இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படுகொலைகள்! இராணுவத்திற்கு உத்தரவிட்டது அரசாங்கமே!!
சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவம் செய்தது என்பதற்கப்பால் இவ்வாறு செய்வதற்கான கட்டளைகளை இலங்கை அரசாங்கமே வழங்கியிருந்தது என படைத்தரப்பின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் சாட்சியளித்துள்ளதாக The International எனும் ஊடகம் தெரிவித்துள்ளது................ read more 

இந்திய கறுப்பு பண முதலைகளின் பெயர் வெளியிடப்படும்: விக்கிலீக்ஸ்


wikileaks
அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
.
அயல்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களை பற்றிய முழு விவரத்தை பெற்று வெளியிடுவதில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது............. read more

புலம்பெயர் மக்களை விமர்சித்துக்கொண்டு பணமும் கேட்கிறது அரசு

சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை விமர்ச்சித்துக்கொண்டு அவர்களிடம் பணம் கேட்கின்றது. சிறிலங்கையில் முதலிடுமாறு அரசாங்கம் புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆனால்  அதே அரசு தமிழ் மக்களை விமர்சனம் செய்துவருகின்றது. இவ்வாறு பாராளுமன்ர உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்............ read more 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா


பிரபல எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் என்ற புத்தகத்தை பேராசிரியர் க. அன்பழகன் வெளியிட பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன், நீதியரசர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் மற்றும் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். உடன் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் உள்ளனர். (2.12.2011 - சென்னை )......... read more 

புலிகள் தொடர்பான நிகழ்வுகளை இலங்கையில் மேற்கொள்ளத் தடை

அரசு நேற்று அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பிரசாரங்கள், வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் தடைவிதித் துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வெல நேற்று கூறினார். இதை ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண் டுமென ராஜதந்திர மார்க்கங்களூடாக அரசாங்கம் கோரும் எனவும் அவர் தெரிவித்தார்........... read more

மனைவியர் பலர் இருப்பதாக ஒத்துக்கொள்கிறார் மேர்வின்


  பல மனைவிகளை வைத்திருப்பதே அரசர்களுக்குப் பெருமை. அதுவே அவர்களுக்கு கௌரவம். எனக்கும் பல மனைவியர் இருக்கின்றனர். எனது திறமையை நான் நிரூபித்துள்ளேன். என்னைப்போலவே தயாசிறி எம்.பி யும் நிரூபித்துள்ளார் என்பதுடன் சேவலின் வேலை கொத்துவதாகவும் அது எங்கு கொத்தினாலும் கொத்தியதுதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.......... read more 

இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் : உலகெங்கும் அனுஷ்டிப்பு _


  இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் உலகெங்குமுள்ள ஏராளமான நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3ஆந் திகதியைப் பிரகடனப்படுத்தியது. ........ read more 

நச்சு குண்டு வீசி மக்கள் படுகொலை .இதுவரை வெளிவராத அதிர்ச்சி 12நிழல் படங்கள் !


சிங்கள இராணுவத்தினால் நச்சு குண்டுகள் பொஸ்பரஸ் எறிகுண்டுகள் வீசி படுகொலை செய்ய பட்ட மக்களின் அதிர்ச்சி
காட்சிப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினையும் அதிர்வலைகளையும் உருவாக்கி விட்டுள்ளது .
பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் வந்து மக்களை குடியேறுமாறு கூறிய சிங்கள படைகள் அங்கு வந்து தங்கி இருந்த மக்கள் மீதும் அவர்கள் பதுங்கி இருந்த பதுங்கு குழிகள் மீது எறிகுண்டுகளை வீசி படுகொலை செய்துள்ளனர் ......... read more 

தீர்வு பற்றிய இணக்கமே முதல் தேவை..

தீர்வு பற்றிய இணக்கமே முதல் தேவை..


அரசு கூட்டமைப்பு இடையே நடைபெற்று வரும் அரசியல் பேச்சில் தீர்வுக்கான இணக்கம் ஒன்று எட்டப்படாமல், அரசு அமைக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இடம்பெறாது என்று அரசிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது கூட்டமைப்பு. 

நேற்று நடந்த 14வது சுற்றுப் பேச்சின்போது தமது இந்த தெளிவான, நிரந்தரமான முடிவு அரச தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்............ read more 

மாவீரர் நாளில் வழிபாடுகளை தடுத்தது அடிப்படை மனித உரிமை மீறல் - பா.உ சீ.யோகேஸ்வரன்


இன்று இந்து மக்களை வேதனைப்படுத்தும் வகையில் பௌத்த மதச் செயற்பாடுகளை கொண்டு செல்கின்றனர். கடந்த 26ம் 27ம் திகதிகளில் மாவீர் நாள் என்பதை இட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் நாளாந்தம் நடைபெறும் பூசை வழிபாடுகளை இராணுவத்தினரும் சில இடங்களில் பொலிசாரும் அரசுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களும் தடுத்துள்ளனர்............ read more 

தமிழீழ தேசியத் தலைவரின் ஐம்பத்தி ஏழாவது பிறந்த நாளைக் கொண்டாடிய கட்டார் வாழ் தமிழர்கள்!


தமிழீழ தேசியத் தலைவரின்(57)ஐம்பத்தி ஏழாவது பிறந்த நாளை கட்டார் நாட்டில் வாழும் தமிழ் உறவுகள் விமரிசையான கொண்டாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்ட இன் நிகழ்வு ஷனியா என்னும் இடத்தில் நடை பெற்றது. தொடர்ந்து 27ம் திகதி மாலை தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளும் அங்கு சிறப்பாக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.......... read more 

வைத்தியசாலைகள் அமைக்கும் போர்வையில் அமெரிக்கப் படைகள் நுழைவதை அனுமதியோம்! வசந்த பண்டார சூளுரை

“வைத்தியசாலைகள் அமைக்கின்றோம் என்ற போர்வையில் அமெரிக்க இராணுவம் எமது நாட்டுக்குள் உட்பிரவேசிக்க முயன்றால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” இவ்வாறு திட்டவட்டமாகத் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். 
அமெரிக்காவிடம் நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்டு நிர்மாண நடவடிக்கையில் அரசே முழு மூச்சாக ஈடுபடவேண்டும் என்றும் அந்த அமைப்பு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது....... read more

முறிவடைந்தது கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது. 

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.......... read more 

இன்றைய இராசிபலன்

Rasi Palan   இன்றைய இராசிபலன்

Raasi Palan 03-12-2011 Sun Tv

Posted on 12/03/2011 08:52:00 AM by admin


அமெரிக்கப் படையினர் தாக்கினால் திருப்பித் தாக்க பாக். ராணுவத்திற்கு தளபதி கயானி உத்தரவு

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்........... read more 

புற்றுநோய் விழிப்புணர்ச்சி புத்தகம் இந்திய டாக்டருக்கு 'Guardian' விருது!


அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் சித்தார்த்த முகர்ஜி. இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருந்து துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் புற்று நோய் குறித்த 'The Emperor of All Maladies' என்ற புத்தகம் எழுதியுள்ளார். ........ read more 

Friday, 2 December 2011

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது.ஆனால்!!


கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

தி.மு.க.வை விட்டு விலகல்: நடிகர் வடிவேலு அ.தி.மு.க.வில் சேருகிறார்?

நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ, ஜெயலலிதா வையோ, கூட்டங்களில் விமர்சித்து பேசவில்லை.

எண்ணெய் அகழ்வில் சீனாவிற்கு அனுமதி: இந்தியா கடும் எதிர்ப்பு

ஆசியாவின் பிந்தைய எண்ணெய் பொருளாதார வலையமாக மாறிவரும் மன்னார் கடற்படுக்கையில் சினாவிற்கும் பங்கு கொடுப்பது பற்றி சிறிலங்கா தீர்மானித்துள்ளது. குறித்த சில பகுதிகளை சீனாவிற்கு ஆய்விற்காக வழங்க சிங்கல அரசு தீர்மானித்துள்ளதை இந்தியா ஒருவாறு மனந்து பிடித்துவிட்டது. இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.......... read more 

அமெரிக்கா புலிகளுடன் ஒரு நாள் நேரடியாக மோதும் அச்சம் காணப்பட்டது !

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பட்டியல் என்பன புலிகளின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நேரடியான உறவுகள் இல்லாத போதிலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள புலிகள் விரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது......... read more 

இலங்கையர் கொலையில் புதிய திருப்பம்: பொலிசார் கொலையாளியை நெருங்கிவிட்டனரா ?


கடந்த செவ்வாய் இரவு 9.00 மணியளவில் இலங்கையர் ஒருவர் பிரித்தானியாவின் கிங்ஸ்-வே என்னும் இடத்தில் வைத்து கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இச் சம்பவத்தால் அப் பகுதி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந் நிலையில் கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். கொலை நடைபெற்ற இடமான ஸ்டான்லி நியூஸ் அன் வைன் கடைக்கு முன்னார் நின்றிருந்த 2 வாகனங்களைப் பொலிசார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாகனம் கொலை நடந்த சமயம் குறிப்பிட்ட கடைக்கு முன்னால் நின்றிருக்கிறது. அதில் பயணித்தவர்கள் அக் கொலையைச் செய்திருக்கலாம். இல்லையேல் அவர்களுக்கு கொலையாளியை தெரிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.......... read more 

இலங்கைக்கு எதிராக கனடா நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது


இலங்கைக்கு எதிரான அறிக்கையொன்று கனடா நாடாளுமன்றில், மனித உரிமை கண்காணிப்பகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.................  read more 

கோலார் தங்கவயலில் மாவீரர் நாள் 2011 அனுசரிக்கபட்டது (படங்கள் இணைப்பு)


கோலார் தங்கவயலில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கபட்டது.
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புகைப்படங்கள் ஆலய பீடத்தின் முன்பாக வைக்கப்பட்டு அவர்களின் ஆன்மா இலைப்பற்றிக்காகவும் சீக்கிரத்தில் ஈழ மக்களின் கனவான தமிழ் ஈழம் மலர்ந்து அவர்கள் நிம்மதியுடன் வாழ சிறப்புத்திருபலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாவீரர்களை நேனைவுக்குர்ந்து திருபளியில் கலந்துகொண்ட அணைத்து மக்களாலும் மலராஞ்சலி செலுத்தப்பட்டது......... READ MORE 

Raasi Palan 02-12-2011


புற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்


மாதுளம் பழம் உடல் நலனுக்கு சிறந்தது என்ற பொதுவான கருத்துள்ளது. தற்போது அது சர்வரோக நிவாரணி என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். பிரித்தானியாவிலுள்ள ராணி மார்க்ரெட் பல்கலைக்கழக விஞ்ஞானி டொக்டர் எமாட் அல் துஜாலி கூறும்போது, மாதுளம் பழம் நோய் தீர்க்கும் இயற்கை மருந்தாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தொல்.திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் 2011 (படங்கள், காணொளி இணைப்பு)


விடுதலை களத்தில் இன்னுயிர் நீத்த போராளிகளின் நினைவு நாளான 27.11.2011 அன்று சென்னை கோயம்பேடு அருகே வீரநங்கை செங்கொடி அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் நடைபெற்றது. ......... read more 

தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் 2011 நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)


தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்............. read more 

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நிராகரித்தது கூட்டமைப்பு

விளக்கினார் சம்பந்தன்
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண உருவாக்கியிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொள்ள வருமாறு விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது. நேற்று அரசுடன் நடந்த பேச் சின்போது இவ்வழைப்பு விடுக்கப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்தார். அரசு,கூட்டமைப்புடன் நேற்று நடத்திய பேச்சுவார் த்தைகளின் போது, இந்த யோசனையை முன்வைத்தது.

இலங்கை அரசுக்கு இந்தியா உதவ முடியாமல் போகும்!

சென்னையிலிருந்து எச்சரிக்கை
தமிழர் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன்வைக் காவிட்டால், சர்வதேச அரங்கில் புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும். இதன்போது இந்தியா உதவி புரியமுடியாத நிலை தோன்றும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக் காவிட்டால்,அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். ........... read more 

லண்டனில் பிரபலமான தமிழ் தங்கநகை கடைக்காரர் குற்றவாளி

லண்டன் குரொய்டன் பகுதியில் (லண்டன் ரோட்டில்) அமைந்துள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கைதாகியுள்ளார். அவர் 18 கரட் தங்கத்தை 22 கரட் தங்கம் எனச் சொல்லி பலருக்கு விற்பனைசெய்து வந்துள்ளார். இதனை அவரும் அவரது மனைவியும் நேற்று நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரிட்டனில் கத்தி வெட்டுக்குள்ளாகி இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

பிரிட்டனில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கத்தி வெட்டுக்குள்ளாகிய நிலையில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரிட்டன் லிவர்பூல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே குறித்த நபர் கழுத்தில் வெட்டுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார். 

ஜனாதிபதியின் வாகனச் செலவு மட்டும் ரூ.293 கோடி


தனி ஒரு மனிதரான ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்களுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு 293 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஈழத் திரைத்துறை கலைஞர்களின் வாக்குமூலம் குறும்படம் ( காணொளி )

மாவீரர் நாள் நினைவுகளுக்காக வெளியாகியிருக்கும் வாக்குமூலம் குறும்படம் இப்போது பலராலும் பேசப்பட்டுவருகிறது.

இங்கிலாந்து வல்வை நலன்புரிச்சங்கத்தின் அலைஓசை 2011

வல்வை நலன்புரிச்சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடலும், வல்வை புளுஸ் பொன்விழாவும்..

நாடாளுமன்ற அவை உள்ளேயும் வெளியேயும் திருமாவளவன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் நிலையில் இருப்பதாகவும், அதனால் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்க நேரிடலாம் எனவும் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையிலும், நாடாளுமன்றத்தின் வெளியிலும் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டங்களைச் செய்தனர்................ read more 

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு எதிர்ப்பு: வணிகர் சங்கங்களின் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு


சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும், அரசியல் கட்சிகளும் வணிகர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கடந்த ஒரு வார காலமாக நாடாளுமன்ற அவையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும், சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்தும், இந்திய அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் மிக அழுத்தமாகவும் ஆவேசமாகவும் குரலெழுப்பி வருகிறார். தமிழகத்தில் இன்று ( 1Š12Š2011 ) வணிகர் சங்கங்களின்................. read more 

கரூர் நாம் தமிழர் கட்சி – தமிழர் எழுச்சி வார விழா – படங்கள் இணைப்பு

கரூர் நாம் தமிழர் கட்சி -
நவ – 21 -27   தமிழர் எழுச்சி வார விழா – கரூர் பகுதியில் நிகழ்த்த பட்டது,  பேச்சு, ஓவியம் , திருக்குறள் ஒப்பித்தல் , சிலம்பம் , கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது, 
நவ – 26 தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணன் பல்லாண்டு வாழ வாழ்த்தி ராகவேந்திர அற கட்டளை பிள்ளைகளுக்கு அன்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. ........... read more 

தமிழ் - சிங்கள சமூகங்கள் ஒன்றுபட முடியுமா? - சிங்கள எழுத்தாளர் சிரால்லக்திலக்க


சிங்கள தமிழ் சமூகங்கள் ஒன்றையொன்று சந்தேகக் கண்ணினால் பார்க்கின்றன. கடந்த 8 தசாப்தங்களாக (1925லிருந்து இன்று வரை) இந்த இரு சமூகங்களும் எதிர்கொண்ட மோசமான அனுபவங்களே இதற்கு காரணமாகும். இவை அனைத்தும் உண்மையான அனுபவங்களாகும்............. read more 

நாட்டின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணப்பட வேண்டும் – ஜீ.எல். பீரிஸ்


பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மனித உரிமை ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.......... read more 

போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறவேண்டும்


உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பொறுப்புக் கூறவேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.
கனேடிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்களிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளார்................ read more 

ஐஸ்வர்யாராயின் குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது............... read more 

யாழ் - திருநெல்வேலியில் 11 கடைகளில் கொள்ளை


யாழ் - திருநெல்வேலியில் 11 கடைகளில் கொள்ளை
 யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நேற்றைய தினம் ஒரே இரவில் பதிnhரு கடைகளில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் கால் உள்ள நிலையில் மிகவும் திட்டமிட்ட வகையில் பதினொரு கடைகளிலும் கழுவொன்று கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. .............. read more 

அமெரிக்காவுடன் தொடர்புகளைப் பேண புலிகள் விரும்பினர்– விக்கிலீக்ஸ்:-தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்


அமெரிக்காவுடன் தொடர்புகளைப் பேண புலிகள் விரும்பினர்– விக்கிலீக்ஸ்:-தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்
அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது............ read more 

: உடல் வலுவற்றோருக்கு உதவுவதாகக் கூறி பணத்தைப் பெற்று நடுத்தெருவில் விட்ட தமிழ்ப் பெண்!

Eelamranjan Eelamranjans
வன்னியில் வாழும் தமிழ் மக்களில் உடல்வலுவற்றோர்களை சந்தித்து அவர்களுக்கு உதவுவதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தையும் பெற்று ஏமாற்றியுள்ளார் ஒரு தமிழ் பெண்.

Thursday, 1 December 2011

கனிமொழி – கருணாநிதி பாடிய கொலை வெறி பாடல்! (must Watch)


கனிமொழி – கருணாநிதி பாடிய கொலை வெறி பாடல்! (must Watch)


வை திஸ் கொலைவெறி பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கிகொண்டிருக்க இந்தப்பாடலை வைத்து ஏராளமான ரீமிக் பாடல்கள் யூ ரியூப்பில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அரசியல் சமூக பிரச்சினைகளையெல்லாம் இந்த பாடலின் மெட்டுடன் பாடி அசத்திக்கொண்டிருக்க அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான கனிமொழிக்காகவும் இந்த கொலை வெறி பாடல் மெட்டில் புதிய பாடல் பாடப்பட்டுள்ளது. இதற்காக NDTV நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து ஒளிபரப்பி பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றது .நீங்களே பாருங்கள் இது NDTVஏயின் Kolaiveri........... read more 

நாங்களும் கரும்புலிகளை உருவாக்குவோம்: மாவீரர் தின உரையில் திருமாவளன் ஆவேசப்பேச்சு.

தமிழக அரசின் தடையை மீறி ‘மாவீரர் நாள்’ சுடரை ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி ஆவேச உரையாற்றியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்............ read more 

மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய்

மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும், தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே பிரதானம்.

மனிதரின் உடலில் பரவும் எச்.ஐ.வி(ஹியூமன் இம்யுனோ டெபீஷியன்சி வைரஸ்) கிருமி ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது.

வடக்கு-கிழக்கில் போர் பாதித்த மக்களுக்கு நிவாரணம் ஏதுமில்லை ஜனாதிபதியின் 6 மாதகால வாகனச் செலவு மட்டும் ரூ.293 கோடி; பட்ஜெட் குறித்து ஜே.வி.பி கடும் விமர்சனம்

வடக்கு-கிழக்கில் போர் பாதித்த மக்களுக்கு நிவாரணம் ஏதுமில்லை ஜனாதிபதியின் 6 மாதகால வாகனச் செலவு மட்டும் ரூ.293 கோடி; பட்ஜெட் குறித்து ஜே.வி.பி கடும் விமர்சனம்

news
தனி ஒரு மனிதரான ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்களுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு 293 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வரவு  செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு:போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஏதாவது விமோசனம் கிடைக்கும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அரசு அப்பகுதி மக்களை முற்றும் முழுதாகப் புறக்கணித்துவிட்டது............... read more