வடக்கு-கிழக்கில் போர் பாதித்த மக்களுக்கு நிவாரணம் ஏதுமில்லை ஜனாதிபதியின் 6 மாதகால வாகனச் செலவு மட்டும் ரூ.293 கோடி; பட்ஜெட் குறித்து ஜே.வி.பி கடும் விமர்சனம்


தனி ஒரு மனிதரான ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்களுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு 293 கோடி ரூபாவை செலவிட்டுள்ள அரசு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு:போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஏதாவது விமோசனம் கிடைக்கும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அரசு அப்பகுதி மக்களை முற்றும் முழுதாகப் புறக்கணித்துவிட்டது............... read more
No comments:
Post a Comment