
 தமிழர்களின் உரிமையை இறைமையை ஏற்று,  அதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலாவது தமிழர்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க அரசு முன்வரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார். ......... read more 
 
 
No comments:
Post a Comment