செந்தமிழன் சீமான் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொய்ப் புகாரின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இனத்தை அழித்த காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற முழக்கத்துடன் களமாடிய சீமானின் சீற்றத்தில் 58இடங்களில் தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியினரே இந்த கீழ்தரமான செயலில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக காங்கிரசு கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான எஸ்.வி.சேகரே இந்த சதிச் செயலின் பின்னணியில் இருந்து செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....... READ