பிரிட்டன் பெண்ணை பாலியல்ரீதியில் துண்புறுத்திய தமிழர் !
இலங்கை காவற்துறையில் முன்னர் பணியாற்றிய தமிழர் ஒருவர் பிரிட்டனில் இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார். அத்துடன் நாடு கடத்தப்படும் அபாயத்தையும் அவர் எதிர்கொண்டுள்ளார். பிரிட்டனில் அகதியாக இருந்து வந்த 47 வயதான பர்வேற் கௌரிதரன் மார்க்கண்டு என்ற நபரே குற்றவாளி என டெஸைட்க்ரௌன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹார்ட்டெல்பூலில் கடை நடத்தி வந்த கௌரிதரன், அங்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்துள்ளார். அவரது அத்துமீறல் குறித்து அந்தப் பெண் தாயாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க முயன்ற சமயத்தில், அதனைப் பறித்துத் தடுத்துவிட்டார். .......... READ
No comments:
Post a Comment