Translate

Saturday, 11 February 2012

“ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!

“ஈகப்பேரொளி” முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!
தமிழா .. முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும் .... எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும்....
நேற்று வீழ்ந்தாலும் நாளை எழுவோம் என்பதை உலகிற்கு உணர்த்திட வாருங்கள்.
"KALARAI VANAKAM NIHALVU"
10am - 12pm SUNDAY
12/02/2012
HENDON CEMETERY & CREMATORIUM,LONDON NW71NB.

நாமும் ஆயுதம் கொடுத்தோம்! இலங்கை போர்க் குற்றம் புரிந்தது!! அதிர்ச்சித் தகவல் வெளியிட்ட பாகிஸ்தான்!!!

இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது உண்மைதான் என ஒப்புக்கொண்டார்.

நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன், ஒரு நாட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்தோம். எனினும் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றமை உண்மைதான்.
இனிமேலாவது எஞ்சிய தமிழர்கள் சிங்களவர்களுடன் நிம்மதியாக வாழுவார்கள் என நம்புகிறேன். நான் தமிழரிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.................. read more

இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்பு தொடர்கிறது – அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்


இலங்கையில் தொடர்ந்தும் திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது

சத்தியமூர்த்தியின் பதியப்படாத பக்கங்கள்... - தாயகத்திலிருந்து கண்ணன்

ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளரும் நாட்டுப்பற்றாளரும் தமிழ் மக்களின் மனங்களில் அல்ல அனைத்து ஊடக நண்பர்களின் மனதிலும் நிலைத்து நின்று இன்று எம்மைவிட்டு பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பேசப்படுகின்ற புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவுநாளில் (12.02.2012) இந்த அடைமொழிகளுக்கும் அப்பால் அவர்பற்றிய பதியப்படாத சில நினைவுகளுடன்................. read more 

மாலைதீவில் நடந்ததுதான் என்ன?

குறைந்தளவிலான மக்களைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் ஒரு தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம். .......... read more

‘அரசியலமைப்பு மாற்றமே இனப்பிரச்சினைக்கு தீர்வு’ – தென்னாபிரிக்கா!


தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருமாறு சிறீலங்கா அரசாங்கத்திற்கு தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.  கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்கான பிரதிபலிப்பை இன்று விடுத்திருக்கும் தென்னாபிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டோரை தண்டனைக்கு உட்படுத்துவது தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை சிறீலங்கா அரசாங்கம் வெளியிடாததையிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது................ read more 

‘மேற்குலகின் போர்க்குற்றத் தீர்மானத்தை முறியடிப்போம்’ – உருத்திரகுமாரன் செவ்வி!

சிறீலங்கா அரசுக்கு எதிராக மேற்குலகம் கொண்டுவர உத்தேசித்துள்ள போர்க்குற்றத் தீர்மானத்தை முறியடிப்பதற்கு தாங்கள் கடுமையாக முயற்சிக்கப் போவதாக நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்தியுள்ள விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா.வில் நியாயம் கிடைக்குமா?


அனலை நிதிஸ் குமாரன்
ஈழத்தமிழருக்கு நேர்ந்த மனிதப் பேரவலங்களுக்கு ஐ.நா.வினாலோ அல்லது சர்வதேச சமூகத்தினாலோ நீதியைப் பெற்றுத்தர முடியுமா என்கிற கேள்வி இன்று நேற்றல்ல கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கேட்கப்பட்டு வருகிறது.  ஐ.நா.வின் பணியாளர்கள் மற்றும் பிற நாடுகளின் ஊழியர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். குறித்த நாடுகளினாலோ அல்லது ஐ.நா.வினாலோ எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்காவிற்கு எதிராக எடுக்கப்படாமல் போய்விட்டது. 

வடக்கு கிழக்கில் ஆளுநர்களாக இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள்; கூட்டமைப்பு மீண்டும் சுட்டிக்காட்டு


news
நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு சிவிலியன்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கிற்கு மட்டும் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பிளேக் குழுவினர் மீது அரசு கடும் அதிருப்தி; முதலில் கூட்டமைப்பைச் சந்திப்பதால் விசனம்


பிளேக் குழுவினர் மீது அரசு கடும் அதிருப்தி; முதலில் கூட்டமைப்பைச் சந்திப்பதால் விசனம்
நாளை கொழும்பு வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகி யோர் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சந்திப்பதற்குத் தீர்மானித் துள்ளனர். இது அரசுக்குப் பெரும் அதிருப்தியைத் தந்துள்ளதாக ஆளும்கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன..................  read more 

பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டால் அதிகாரப் பகிர்வில் அர்த்தமில்லை; சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

news
 மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம். பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிடின் அதிகாரப் பகிர்வின் அர்த்தம் என்ன? அதன் நோக்கமே நிறைவேறாமல் போய் விடும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரம் இன்றி சட்டங்களை நடைமுறைப் படுத்த முடியாத அதிகார மற்ற சபைகளாக மாகாண சபைகள் இருப்பது அதிகாரம் எதுவுமே வழங்கப்படாத செயற்பாட்டை விட மோசமான தாகும். பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது தற்போதைய அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதாலும் கடந்த கால அரசியலமைப்பு மறு சீரமைப்பு யோசனைகளில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளமை யினாலும் அதனை அமுல்படுத்தாமல் இருக்கின்றமைக்கு நியாயமான காரணத்தைக் கூற முடியாது எனவும் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.................. read more 

தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை ஹாக்கி அணி


தமிழகம், சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற வந்த இலங்கையின் சிங்கள விளையாட்டு அணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக பயிற்சி எடுக்க முடியாத நிலையில் இலங்கை ஹாக்கி விளையாட்டு அணியினர் திருப்பி அனுப்பட்டுள்ளனர்...................... read more 

நோர்வே பர்கனில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம்

தமிழ் மக்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் நோர்வேயின் பர்கன் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை (11/02/2012) பர்கன் நகரின் Loddefjord Kultursal (Vannkanten)  இல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது................ read more 

ஜனாதிபதியின் கொலை மிரட்டல்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - அதீதன்


ஜனாதிபதியின் கொலை மிரட்டல்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - அதீதன்
யாழ் பல்கலைக்கழக விடுதியில் அதிகாலை எல்லா மாணவர்களும் எழுந்து ஒருவரை ஒருவர் பெரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்று அதிகாலையில் இராணுவத்தினர் யாழ் பல்கலைக்கழகம் எங்கும் மரண எச்சரிக்கை சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். உங்களை கொலை செய்யப் போகிறோம் என்று எச்சரிக்கும் அத்தகைய மரண எச்சரிக்கை சுவரொட்டியின் பின்னர் அன்றாட நடவடிக்கைகளை எப்படி செய்வது? எப்பொழுது மரணமோ! என்று தொடங்கும் காலத்தில் எப்படி வாழ்வது?................ read more 

ஐ.நாவிடம் ஓரணியில் உரத்து கேட்போம் வாரீர்! 5ஆவது நாளாக தொடர்கின்றது நீதிக்கான பயணம்


ஈழத் தமிழர்களின் விடிவிற்காக பெல்ஜியத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 5ஆவது நாளாகவும் கடுமையான குளிரினையும் பொருட்படுத்தாது நடைப்பயணம் தொடர்கின்றது

கூட்டமைப்பு அங்கம் வகிக்காத தெரிவுக்குழுவில் நாமும் இல்லை – இணக்கத்துக்கு வந்தது ஐதேக


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காத நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தாமும் பங்கேற்கப் போவதில்லை என்று ஐதேக உறுதியளித்துள்ளது.

உங்களுக்கு புலிகளை விட்டால் பிழைப்பும் இல்லை, அரசியலும் இல்லை என.அஸ்வருக்கு -அரியநேத்திரன் சாட்டை


உங்களுக்கு புலிகளை விட்டால் பிழைப்பும் இல்லை, அரசியலும் இல்லை என.அஸ்வருக்கு -அரியநேத்திரன் சாட்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் ஆகியோரின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கவும் கருத்துக்களைக் கூறவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமே உரிமையும் தகுதியும் உண்டு என கூட்டமைப்பின் பா.உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே பா.உ அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....................... read more

தற்கொலை செய்யவும் தயார் - முல்லை மக்கள் கண்ணீர் மல்க தெரிவிப்பு.


தற்கொலை செய்யவும் தயார் - முல்லை மக்கள் கண்ணீர் மல்க தெரிவிப்பு.

 யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் எமது பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகளும் அட்டூழியங்களும் தொடர்கின்றன.

 வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெறுகின்றன. பெண்கள் தினமும் துன்புறுத்தப்படுகிறார்கள்.இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த நிலை தொடருமாயின் ..................... read more

உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் உள்ள குங்குமப்பூ!!

உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் உள்ள குங்குமப்பூ!!

குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.
நறுமண முடையதாகவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூவைத் தண்ணீரில் கரைத்தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்.
எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

வடக்கு - கிழக்கு பிரிப்பால் பலம் அடைந்த புலிகள்!

வடக்கு - கிழக்கு பிரிப்பால் பலம் அடைந்த புலிகள்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பிரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பலப்படுத்தியது என இந்தியா அபிப்பிராயம் கொண்டு இருந்தது.

மஹிந்தரை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தி இவர்தான்!

மஹிந்தரை ஆட்டுவிக்கும் மாபெரும் சக்தி இவர்தான்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் தத்துவ ஆசிரியராக அமைச்சர் டலஸ் அழகப்பெரும இருந்து வருகின்றார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அவதானித்து உள்ளது.

ஒரு மாதகாலத்தில் சிறிலங்காப் படைகளை வடக்கில் இருந்து விலக்குவேன் – இந்திய ஊடகர்களுக்கு டக்ளஸ் பம்மாத்து!

Posted Imageவடக்கு மாகாணத்தில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் சிறிலங்காப் படைகள் அகற்றப்பட்டு விடும் என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் கதை விட்டிருக்கிறார் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஈழத் தமிழர்கள் ஆள தனிப் பிராந்தியம் தேவை; ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ பிரேரணை

ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிப் பிராந்தியத்தை வழங்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஐரோப்பிய நாடாளுமன்றில் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ........... read more

பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்

ஐயத்தின் பேரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு தமிழக அரசு உத்தரவிடவேண்டும்; நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்................... read more 

விக்கிலீக்ஸ்: வெலிக்கடைச் சிறையில் கற்பழிக்கப்படும் ஆண்கள் !

கொழும்பு வெலிக்கடைச் சிறையில் ஆண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என்கிற அதிர்ச்சித் தகவல் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்றது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற பெரிய கிரிமினல்களால் இக்கற்பழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தூதரகம் அறிந்து வைத்திருக்கின்றது.

புலிகள் என்னை கட்டாயமாக கூட்டிச் சென்றாலும் எனது குடும்பத்துக்கு 8,000 ரூபா கொடுத்தனர் !

2007ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொண்டுசெல்லப்பட்டு, அவர்களின் நிர்வாகப் பிரிவில் பலவந்தமாக பணிக்கமர்த்தப்பட்டிருந்த யுவதி ஒருவருக்கு அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முயற்சியினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் வேலை வாய்ப்பு வழங்ககப்பட்டுள்ளதாம். சிறிதரன் சுகிர்தா (24 வயது) என்ற மேற்படி பெண்ணுக்கு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வின் போது நியமனக்கடிதத்தை நாமல் ராஜபக்ஷ எம்.பி வழங்கியுள்ளார். 

அகில உலகத்தின் அரசாங்கங்களின் மனசாட்ச்சியை தட்டி எழுப்பும் பிரான்செஸ் ஹாரிசனின் புத்தகத்தில் இருந்து மிகச்சில கருத்துக்கள்-முழுமையான மொழியாக்கம் இணைப்பு

http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-down.jpgஇலங்கை ராணுவம் நடத்திய போரில் ஐந்து மாத கால அளவில் 40.000 தமிழ்பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாகவ் இருக்கும் அறிகுறிகள் உள்ளன..................... read more 

Thursday, 9 February 2012

ராஜபட்ச யாருக்கும் பயப்பட மாட்டார்: இலங்கை அமைச்சர்

 இலங்கை அதிபர் ராஜபட்ச யாருக்கும் பயந்துகொண்டோ அல்லது நெருக்கடிக்கு பணிந்தோ அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ள மாட்டார் என்று அந்த நாட்டின் அமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:.............. read more 

கருணா, டக்ளஸ் போன்ற காடையர்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது - பசில் ராஜபக்ச

"ஏனைய தமிழ்க் குழுக்களால் நாம் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது" ராஜபக்ச விளக்கமளித்திருந்தார். "அதாவது டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் கருணா குழு ஆகிய தமிழ்க் குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதால் அவர்களால் நாம் ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது" என ராஜபக்ச தெரிவித்திருந்த கூற்றை சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், வோசிங்ரனுக்கு முன்னர் தெரியப்படுத்தியிருந்தது.

இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள்


இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள்
இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் -  டக்ளஸ் 
எனது பையன்களை கவனிக்கச் சொன்னால் அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என திருவாக்கு மலர்ந்துள்ளார் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா. இன்று மாலை தனது சிறீதர் திரையரங்கில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளில் சிலரை சந்தித்து உரையாடினார்.......................... read more 

சர்வதேசத்தினை திசைதிருப்ப சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆவணப்படம்!

சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது.

தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது................... read more 

புலிகளின் வங்கி திறம்பட இயங்கியது: அமெரிக்கா சான்றிதழ் !


வன்னி நிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவேளை அவர்களால் நிறுவப்பட்ட தமிழீழ வங்கி திறம்பட செயல்பட்டதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை பல வெளிநாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் சேர்க்கப்பட்ட நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் காணப்பட்டதாகவும், இதனை ஈடுசெய்யவே புலிகள் நிதிச்சேவை ஒன்றை நிறுவியதாகவும் அமெரிக்க தூதர் விபரித்துள்ளார். இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள் வரி அறிவிடும் கட்டமைப்பையும் சுங்க வரி மற்றும் தமிழீழ வங்கிகளை நிறுவியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாம்பத்தியத்திற்கு முன் ஆண்கள் செய்யக்கூடாத விஷயங்கள்

பெரும்பாலான தம்பதியினர், பாலியல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணங்களால், பலர் விவாகரத்து கேட்டு குடு ம்ப நல நீதி மன்ற படிகளில் ஏறுகின்றனர். அத்தகையவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்திடவே அன்றி வேறு எந்த வித உள்நோக்க‍மும் இல் லை.


 ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு… செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பா லான ஆண்கள் நினைக்கிறார்கள்............ read more 

22ம் திகதி பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதம் !

வரும் 22ம் திகதி(புதன்கிழமை) பிரித்தானியப் பாராளுமன்றில் இலங்கை நிலை குறித்து விவாதம் ஒன்று நடைபெறவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இல்பேஃட் எம்.பி லீஸ்கொட் இந்தக் கோரிக்கையை சபாநாயகரிடம் விடுத்துள்ளார் எனவும், இதற்கு அமைவாகவே இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தமிழர்களுக்கு ஆதரவான எம்.பீக்கள் இதில் கலந்துகொள்ள இருக்கும் நிலையில், இலங்கை தூதுவராலயம் தமக்குச் சார்பான எம்.பீகளை இந்த விவாதத்துக்கு அனுப்ப முழு மூச்சாக இறங்கியுள்ளது எனவும் அறியப்படுகிறது.

தமிழ் கூட்டமைப்பின் அரசியல் பலத்தை கைப்பற்ற முயன்ற கருணா!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பலத்தை எந்த வகையிலேனும் கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணா கொண்டு இருந்தார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவதானித்து இருந்தனர்.......... read more

"மிதிவெடி" ஈழத் தமிழ் திரைப்படம் இணையத்தளத்தில் வெளியீடாகிறது!!!


உலக வரலாற்றில் முதல் முறையாக ஈழத் தமிழ் திரைப்படம் "மிதிவெடி"  பெப்ரவரி 17 முதல் இணையத்தளத்தில் வெளியீடாகிறது!!!
                
ஈழத்தில் உள்ள கண்ணிவெடிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சிகளையும், mp3 பாடல்களையும் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
    

உங்கள் ஆதரவை நாடுகின்றோம்.

"நன்றி"
மிஸ்டிக் பிலிம்ஸ்.

சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா

தமது வர்த்தகநலன்களுக்காகவும்,வேறு நலன்களுக்காகவும் இந்தியா எதையும் செய்யும் என்பதை முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழினம் கண்டுகொண்டது.மனிதஉரிமை,சுதந்திரத்துக்கான ஆதரவு என்று வெளியில் வேசம்போட்டாலும் தமது நலன் என்றுவரும்போது இந்தியா எவரையும் கைவிட தயங்காது என்பதற்கு மீண்டும் ஒரு சரித்திரஉதாரணம் இது...........  read more 

தானே புயல் நிவாரணம் கோரி நாம் தமிழர் கட்சி இரண்டு நாள் நடைப்பயணம்.


தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பேரிடர் பாதித்தப் பகுதியாக அறிவித்து உரிய உதவிகளை வழங்க நடுவண் அரசை வலியுறித்தியும்பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்கும் முகமாகவும் நாம் தமிழர் கட்சியினர் செந்தமிழன் சீமான் தலைமையில் புதுவையில் இருந்து கடலூர் வரை இன்றும் நாளையும்(பிப் 9,10)இரண்டு நாள் நடைப்பயணம் மேற்க்கொள்கிறார்கள்.

யாழ் சென்ற மகிந்தர் டக்ளசுடன் தீட்டிய இரகசியசதித்திட்டம் !

 உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும் நாடு கடந்த அரசின் (TGTE) செயல்பாடுகளை அமைப்புகளைச் சிதைக்க மகிந்தர் & டக்ளஸ்  திட்டம் 
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மறுநாள்யாழ்சென்ற இலங்கை அதிபர் மகிந்தர் அங்கே டக்ளஸைசந்தித்து இரகசிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்


புலம்பெயர்தமிழர்களை அடக்க ஏதாவது வழியுண்டா எனவும்அங்குள்ள  இயங்கிவரும் உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும்நாடு கடந்த அரசின்(TGTE) செயல்பாடுகளை அமைப்புகளைச் சிதைக்க நீங்கள் ஏன் உங்கள் ஆட்களைஅனுப்பக்கூடாது என்று அவர் வினவியுள்ளார்அதற்கு பதிலளித்த டக்ளஸ் தமக்கு பணத்தை தந்தால் தாம் அதனைச் செய்யத் தயார்என மகிந்தரிடம் கூறியுள்ளார்சம்பவ இடத்தில் நின்றிருந்தமுக்கிய நபர் ஒருவரால் இவ்விடையம் அம்பலமாகியுள்ளது

12 02 2011 ஈகப்பேரொளி முருகதாசன் நினைவு நாள்


யாழில் நிரம்பி வழியும் நீலப் படச் சீடிகள்! அலைமோதும் இளைஞர் கூட்டம்!!


யாழில் நிரம்பி வழியும் நீலப் படச் சீடிகள்! அலைமோதும் இளைஞர் கூட்டம்!!

யாழ்.நகரப்பகுதி கடைகளில் தாராளமாக நீலப்பட சீடிகள் புழக்கத்தில் வந்துள்ளதால் குறித்த சில மாணவர்கள் திருட்டுத்தனமாக “கோட்வேட்” டைப் பயன்படுத்தி வீடியே மற்றும் புத்தகக் கடைகளில் வாங்கிச் சென்கின்றார்கள்

யாழ்.முக்கிய வீடியோக் கடைகளில் மற்றும் கணனி இயந்திரம் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களில் இந்த ஆபாச சீடிகள் இணையத்தளங்களில் பதிவிறக்கப்பட்டு “ யாழ்.நகரின் ராணிகள்” ,“வேம்படி குருவி” , மற்றும் பல பெயர்களில் ஆபாச சீடிகள் உலாவருகின்றது

சிங்களத்தின் சுதந்திரதினம் தமிழர்களின் துக்கதினம்!

பெப்ரவரி 4.தமிழர்களின் துக்கதினம்.தமிழர்கள் வரலாற்றின் கறுப்புநாள்.1948ம்ஆண்டு இதே பெப்ரவரி4ம்திகதிதான் ஈழத்தமிழ்மக்களின் உரிமை அனைத்தும் சிங்களபேரினவாதத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஒப்படைக்கப்பட்டநாள்.
தமிழர்களின் இறைமையும் அரசுரிமையும் இதற்குமுன்னரே பறிபோய்இருந்தபோதிலும் 1948 பெப் 4ம்திகதி சிங்களஇனவாதிகளிடம் எமது உரிமைகள் தாரைவார்க்கப்பட்ட நாளில் இருந்துதான் தமிழினஅழிப்பு சிறீலங்காவில் மோசமானது............ read more 

சர்வதேசத்தின் காதில் பூச் சூட சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் !


சர்வதேசத்தின் காதில் பூச் சூட சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் ! 
சிறிலங்கா அரசாங்கமானது, தன்மீதான போர்குற்றச்சாட்டுக்களை திசை திருப்பும் நோக்கில், ஆவணப்படம் ஒன்றினை இன்று புதன்கிழமை (08-02-2012) வெளியிட்டுள்ளது. தமிழினத்தின் மீதான, சிங்கள அரச படைகளது போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியற்றை மூடிமறைக்கும் நோக்கில், இந்த ஆவணப்படத்தினை சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ளது.............. read more 

கருணாவும் - உள்நாட்டு குற்றவாளிகள் கப்பம் கோரல்களில் ஈடுபடுகின்றனர்: பசில் சொன்னதாக விக்கிலீக்ஸ்


கருணாவும் - உள்நாட்டு குற்றவாளிகள் கப்பம் கோரல்களில் ஈடுபடுகின்றனர்: பசில் சொன்னதாக விக்கிலீக்ஸ் 
சிறிலங்கா அரசின் மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் கருணா மற்றும் உள்நாட்டுகுற்றவாளி குழுக்கள் ஆகியன கப்பம் கோரல்களில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதியின் சகோதரரும் தற்போதைய பொருளாதார அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஷ தெரிவித்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

"ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக லண்டனில் கல்லறை வணக்க நிகழ்வு!


தியாகத்தின் உச்சமாய் தன்னையே தீயிற்கு இரையாக்கி சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக்கேட்டு வீரமரணமடைந்த "ஈகப்பேரொளி" முருகதாசனின் 3 ஆம் ஆண்டு நினைவாக அவரின் வித்துடலை விதைத்த விதைகுழி அமைந்திருக்கும் பகுதியில் கல்லறைவணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
"ஈகப்பேரொளி" முருகதாசன் வீரமரணமடைந்த நாளின் மூன்றாம் ஆண்டான எதிர்வரும் 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 12:00 மணிவரை இந்த கல்லறை வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

“காதலர் தினம்” சுவையான வரலாற்று கதைகள்..!

திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது............. read more 

அகத்தின் அழகு, நகத்திலும் தெரியும்! ♦ ♦

நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் எற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும். நகத்தினை பாதுகாப்பது குறித்து அழகியல் நிபுணர்கள் கூறும் கருத்துக்கள் உங்களுக்காக........... read more 

ஆபாசத்தை தவிருங்கள் பதிவர்களே!

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: மக்களை எந்த வழியில் நல்வழிப்படுத்துவது: : கை கால் இழந்து வாழ்வை தொலைத்திருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் என்ன? வசதியாக வாழ்ந்து வரும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்காமல் நாளொன்றுக்கு ஆபாச பதிவுகளாக 6, 7 என்று எழுதிக் குவிததுக் கொண்டிருக்கும் பதிவர்களே! கொஞ்சமாவது சமூக அக்கறையோடு செயல்படக் கூடாதா?............. read more