தமிழ் மக்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் நோர்வேயின் பர்கன் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை (11/02/2012) பர்கன் நகரின் Loddefjord Kultursal (Vannkanten) இல் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது................ read more
No comments:
Post a Comment