
யாழ் பல்கலைக்கழக விடுதியில் அதிகாலை எல்லா மாணவர்களும் எழுந்து ஒருவரை ஒருவர் பெரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்று அதிகாலையில் இராணுவத்தினர் யாழ் பல்கலைக்கழகம் எங்கும் மரண எச்சரிக்கை சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். உங்களை கொலை செய்யப் போகிறோம் என்று எச்சரிக்கும் அத்தகைய மரண எச்சரிக்கை சுவரொட்டியின் பின்னர் அன்றாட நடவடிக்கைகளை எப்படி செய்வது? எப்பொழுது மரணமோ! என்று தொடங்கும் காலத்தில் எப்படி வாழ்வது?................ read more
No comments:
Post a Comment