மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 21 May 2011
நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகப் புரளி: விசாரணை நடைபெற்றதாகத் தகவல் !
நோர்வேயில் வசித்துவரும் நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் தடுப்புக்கவலில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் கைதுசெய்யப்படவில்லை என்றும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் அதிர்வு இணையத்துக்கு நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நோர்வே நாட்டில், சிறுவர் பயிலும் பள்ளியில் வேலைசெய்துவரும் நெடியவனை புலிகளின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவர் என்றும், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் கடந்தகாலங்களில் திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. அவரைக் கைதுசெய்யவேண்டும் என்றும், இலங்கைக்கு நாடு கடத்தவேண்டும் என இலங்கை அரசு கோரிவந்தது யாவரும் அறிந்ததே........... read more
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகச் செய்தி கையளிக்கப்பட்டது !
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஜெயலிலாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிபீடத்தில் ஏறியிருக்கும் செல்வி ஜெயலலிதா ஈழதமிழர் பிரச்சனை குறித்து கூறிய கூற்றுக்கள் பரவலாக பலரது கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் செயலகத்தின் கடிதத்தின் முழுவிபரம் :
நீயு யோர்க் 16, 2011
மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு!
நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத்தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்வடைகிறது.

மே 18 வேலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை ஆதரவு கோரி பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1. தமிழக மக்களுக்கு நன்றி
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி, திட்டமிட்டு தமிழினப் படுகொலைப் போரை நடத்திய சிங்கள பௌத்த இனவாத அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்து துணைபோன, தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய காங்கிரஸ் அரசிற்கு பாடம் புகட்ட காங்கிரஸ் கட்சியை தமிழ் மண்ணில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் துடைத்தெறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், இதர தமிழ்த் தேச இயக்கங்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து தமிழினத்தின் கோபத்தை டெல்லிக்கு காட்டிய தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.
சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்
கடந்த 2500 ஆண்டுகளில் தமிழில் தோற்றம் கொண்டு வளர்ந்தமைந்த இலக்கியங்களைத் தமிழ் இலக்கியங்கள் எனக் கூறலாம். எழுந்த காலம், மற்றும் இலக்கியத்தின் யாப்பியல், கருப்பொருள் முதலியன தொடர்பாகத் தமிழ் இலக்கியங்களை வேறு பிரித்து ஆராயும் முறை நிலவி வருகிறது. சங்க இலக்கியம், பல்லவர் கால இலக்கியம், இருண்ட கால இலக்கியம், சோழர் கால இலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பாகுபடுத்தல் ஒருவகை; யாப் பியல் மற்றும் கட்டமைப்பு வகையில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் எனப் பகுத்தல் மற்றொரு வகை. தமிழ்நாட்டு மக்களால் வழிபடப் பெறும் கடவுளர்களை மையப்படுத்தி எழுந்த இலக்கியங்களைச் சமய இலக் கியங்கள் என்றால் வழக்கு. மேற்குறித்த சமய இலக்கியங் களில் ஒருவகை சிவனைக் குறித்து எழுந்த சைவ இலக்கியங்கள். இவற்றுள் சிவனை மையப்படுத்தி எழுந்த சைவ இலக்கியங்களே இக்கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
Friday, 20 May 2011
அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!
அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!
இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்!
சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களைமட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்துவிட்ட நாள்.
தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள்முள்ளிவாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின்இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள்.
சிங்கப்பூரின் பிரதிப் பிரதமராக யாழ்ப்பாண வம்சாவளித் தமிழன்!
இலங்கையின் யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூர் நாட்டின் பிரதி பிரதமராக நேற்று முன் தினம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான தர்மன் சண்முகரட்ணத்தின் மூதாதையர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தர்மன் சண்முகரட்ணத்தின் அப்பப்பா ஊரெழு கிராமத்தைச் சேர்ந்தவர்.
தர்மன் சண்முகரட்ணம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர் . 2001 ஆம் ஆண்டு தொடக்கம் முழு நேர அரசியல் ஈடுபட்ட இவர் ஏராளமான அமைச்சுப் பதவிகளை வகித்து வந்திருக்கின்றார்.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதி அமைச்சராக உள்ளார். நேற்று முன் தினம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது இவரது நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை.
இவர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து இருந்தார். இவர் ஒரு பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி!- தமிழீழ தேசிய துக்க நாள் செய்தியில் ருத்ரகுமாரன் - video
தமிழீழத் தேசிய துக்க நாள்! நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்ல. நாம் ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமே உறுதி பூண்டிடும் நாளாக இது அமைய வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் தமிழீழ தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதனுடைய முழுமையான விபரம்:
அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!
இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்!
சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய், ஈழத் தமிழர்களை மட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்து விட்ட நாள்.
தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள் முள்ளி வாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின் இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள்.
தொப்பை குறைய அன்னாசி
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒருடம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
பத்து நாட்கள் இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை கரைய ஆரம்பிக்கும் அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்

விருதுகளை அள்ளி குவித்த ஆடுகளம்
டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகருகான தேசிய விருது பெற்றார் ஆடுகளம் நாயகன் தனுஷ். சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு தேசிய விருதுகள் பெற்றார் வெற்றிமாறன்.
ஆடுகளம் படத்தின் சிறந்த நடன அமைப்புக்கான விருதை பெற்றார் நடன இயக்குநர் தினேஷ்குமார்.
சிறந்த படத்திற்கான ‘சிவராம் கரந்த்’விருதையும் ஆடுகளம் பெற்றது. சிறந்த எடிட்டருக்கான விருதை இப்படத்திற்காக கிஷோர் பெற்றுள்ளார்.

கனிமொழி கைது: திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.
இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

You are a Tamilian Only if .......
You are a Tamilian Only if ....... (1 to 35).
1. You arrive one hour late to a party and find out you are the first one to arrive.
2. You think it's perfectly normal to call someone who's 30 years younger than you 'anna' justbecause he's behind a counter.
3. You wear a suit to a wedding... and you are only 3 years old.
4. The wedding takes an hour and the group pictures take five hours.........

Thursday, 19 May 2011
பிரித்தானியாவில் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் நிகழ்வு!
பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர் மீதான இன அழிப்பு நினைவு நாளை பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்கோரத்தையும், அதில் படுகொலைஎய்யப்பட்ட தமஉறவுகளையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நிகழ்வுஇடம்பெற்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்று (18-05-2011) மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், ஈகச்சுடரை கப்டன் நாவலன் அல்லது நிதியரசன் என அழைக்கப்படும் சிவானந்தம் ராஜனிகாந்தின் சகோதரர் சுரேஸ் ஏற்றி வைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் பேரணி, பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள்
1. தமிழக மக்களுக்கு நன்றி
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், ஈழத் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி, திட்டமிட்டு தமிழினப் படுகொலைப் போரை நடத்திய சிங்கள பௌத்த இனவாத அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தந்து துணைபோன, தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய காங்கிரஸ் அரசிற்கு பாடம் புகட்ட காங்கிரஸ் கட்சியை தமிழ் மண்ணில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் துடைத்தெறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், இதர தமிழ்த் தேச இயக்கங்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, போட்டியிட்ட 63 தொகுதிகளில் 58இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து தமிழினத்தின் கோபத்தை டெல்லிக்கு காட்டிய தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.
பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட இன அழிப்பு நினைவு நாள் - பிரித்தானியா
பிரித்தானிய தலைநகர் லண்டனில் தமிழர் மீதான இன அழிப்பு நினைவு நாளை பன்னிரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நினைவேந்தல் செய்தனர்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்று (18-05-2011) மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், ஈகச்சுடரை கப்டன் நாவலன் அல்லது நிதியரசன் என அழைக்கப்படும் சிவானந்தம் ராஜனிகாந்தின் சகோதரர் சுரேஸ் ஏற்றி வைத்தார்.
பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நேற்று (18-05-2011) மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்றது.
அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், ஈகச்சுடரை கப்டன் நாவலன் அல்லது நிதியரசன் என அழைக்கப்படும் சிவானந்தம் ராஜனிகாந்தின் சகோதரர் சுரேஸ் ஏற்றி வைத்தார்.
குருதியில் குளித்த தேசம்
குருதியில் குளித்த தேசம்
மே 18....!!!
எங்கள் தேசம் எரிந்து போனது..
எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்..
எங்கள் கனவுகள் கலைந்து போயின...
எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது.
இன வரலாற்றில் மே 18 கறுப்பு நாள் – சீமான் அறிக்கை
ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை க்கு ஆதரவாகவும் இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 புதன்கிழமை அன்று வேலூர் கோட்டை முன்பு இன எழுச்சி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை.
Wednesday, 18 May 2011
பல்லாயிரம் மக்களை அழித்த பகைவர்களை கூண்டிலேற்ற சபதமெடுக்கும் நேரமிது
mdiy epjp]; r. Fkhud;
,uz;lhz;Lfs; cUz;Nlhbtpl;lhYk;> <og;Nghupd; ehd;fhk; fl;l ,Wjpf;fhyq;fspy; ,lk;ngw;w gLNkhrkhd kdpjFyj;jpw;Nf vjpuhd Nghu;f;Fw;w nray;fSf;fhf jz;bf;fg;gl Ntz;batu;fs; ,d;Dk; cyif tyk;te;J nfhz;bUf;fpwhu;fs;. xU Gwj;jpy; rpy ehLfs; ,f; nfhiyfhuu;fis rptg;Gf; fk;gsk; tpupj;J tuNtw;fpwhu;fs;. kWGwj;jpy;> If;fpa ehLfs; (Ieh) rigNah Nghu;f;Fw;wk; Gupe;jtu;fis ,dq;fz;L jz;lid ngw;Wj;ju rpwpyq;fh muR xj;Jiof;f Ntz;Lk; vd;W Fuy; vOg;GfpwJ. rpwpyq;fhtpd; el;G ehLfs; vd;fpw rPdh kw;Wk; u\;ah $l rpwpyq;fhit iffOtp tpLk; epiyf;F te;Js;sd.
இலங்கை வெலிக்கடை சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம். துப்பாக்கி சூடு நடக்க வாய்ப்பு
இலங்கை கொழும்புவில் உள்ள வெலிக்கடை சிறையில் தண்டனை வெற்ற சிறைவாசிகள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர், ஒருவர் இந்தியர், இன்று மாலை சுமார் 5.32 மணிக்கு சிறை கூடத்தின் மேல் ஏறி கொண்டு, தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாய் அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சிறைவாசிகள் அனைவரும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும், 19 வருடம், 20 வருடங்களாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Tuesday, 17 May 2011
Ks;sptha;f;fhy; ,d mopg;G epidT epfo;T ehis yz;ldpy; eilngwTs;s epiyapy;> me;j epfo;T gw;wpAk;> mjd; Kf;fpaj;Jtk; njhlh;ghftk;> Gyk;ngah;e;j kf;fspd; nghWg;G gw;wpAk;> Ks;sptha;f;fhy; ,d mopg;G epidT epfo;T ehis yz;ldpy; eilngwTs;s epiyapy;> me;j epfo;T gw;wpAk;> mjd; Kf;fpaj;Jtk; njhlh;ghftk;> Gyk;ngah;e;j kf;fspd; nghWg;G gw;wpAk;>Ks;sptha;f;fhy; ,d mopg;G epidT epfo;T ehis yz;ldpy; eilngwTs;s epiyapy;> me;j epfo;T gw;wpAk;> mjd; Kf;fpaj;Jtk; njhlh;ghftk;> Gyk;ngah;e;j kf;fspd; nghWg;G gw;wpAk;>
Ks;sptha;f;fhy; Kbty;y jpUg;gk;> xd;wha; vONthk; -
jkpoPo czh;r;rpf; ftpQh; fhrp Mde;jd;>Ks;sptha;f;fhy; Ngutyg; gLnfhiyfis jkpoh;fs; Vd;Wk; kwf;f KbahJ -
jkpoh; Njrpa ,af;fj; jiyth; go.neLkhwd; Iah>kf;fspd; jpul;rpNa> khw;wj;jpw;fhd Gul;rp – ehk; jkpoh; mikg;gpd; jiyth; nre;jkpod; rPkhd;>
Ks;sptha;f;fhy; Nghd;w Ngutyj;ij ehd; ghh;f;ftpy;iy - jkpopd czh;thsh; ebfh; rj;jpauh[;>
jkpo;ehL rl;lkd;w cWg;gpdh; eluh[d;
kw;Wk; Clftpayhsh; Iaehjd;>
MfpNahh; gphpj;jhdpa jkpoh; Nguitapd; Clfg; gphptpw;F njhptpj;Js;s fUj;Jf;fis njhFg;ghf jUfpd;Nwhk;.
Monday, 16 May 2011
லண்டனில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
LEADER OF EALING COUNCIL COUNCILLOR JULIAN BELL SUPPORTS TAMILS STRUGLE IN SRI LANKA.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்நிகழ்வு நேற்று லண்டனில் எழுச்சியுடன் நடைபெற்றது.
லண்டனில் உள்ள Greenford Town Hall மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரினைநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் திரு. ருத்திராபதி சேகர், பிரித்தானியத்தொழில்கட்சி உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்துகுரல் கொடுத்துவருபவருமான திரு. விரேந்திர சர்மா, மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கஉறுப்பினர்களான திருமதி. பாலாம்பிகை, திரு. செல்வராஜா, திரு. மனோரஞ்சன் ஆகியோர்ஏற்ரிவைத்தனர்.
ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை -
திடீர் தொடர் 05
திடீர் தொடர் 05
ஈழப் போரின் ஆரம்பத்தில் இருந்தே... 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்’ என்பதை
சிங்கள இராணுவம் வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்று, கடைசிக் கட்டப்போரின்போது, சரணடைய முன்வந்த முன்னணித் தலைவர்களைக் கொடூரமாகத் திட்டமிட்டுக் கொன்ற இராணுவம், அதற்குப் பின்னரும் பல்வேறு அத்துமீறல்களை அரங்கேற்றியது.இந்தக் கொடுமைகள் தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
புலிகள் பலவீனம் அடைந்ததும், சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அப்பாவி மக்கள் அதிக அச்சத்துடனேயே சென்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அவர்களை இராணுவம் சந்தேகத்தோடு பார்த்து கொலைகள் செய்தது. நிறையப் பெண்கள் புதிய விதவைகளாக மாறிவிட்டனர். அழவும் முடியாமல், அலறவும் முடியாமல் அவர்கள் நிலை குத்திய கண்களோடு வானத்தைப் பார்த்தனர்................. திடீர் தொடர் 5
ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 04
ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 04
இறுதிக் கட்ட ஈழப் போரின்போது, ஏக்கப் பெருமூச்சுடனும் கலக்கம் மிகுந்த கண்களுடனும் மக்கள் தவித்துக்கொண்டு இருந்தனர். 'என்ன நடக்கிறது?’ என்பதே அவர்களுக்குப் புரியவில்லை.
- ஆவேசத்தில் மக்கள்... பிடிபட்ட புலிகள்!
- கொல்லப்பட்ட தலைவர்கள்!
இந்தத் துயரப் பயணத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் பலர். குண்டுப் பொழிவுக்கு பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட நேரம் இல்லை. அவை அப்படியே பாதையில் கிடக்க... எங்கும் பிண வாடை. வேகமாக நடக்க முடியாத முதியவர்கள், குடும்பத்தினரைப் பிரிந்தனர்; காயமடைந்தவர்களோ, வலி தாளாமல், வழியிலேயே விழுந்துவிட்டனர். ஆதரவற்ற இவர்கள் முன்னேறிச் செல்லும் மக்களிடம் உதவி கேட்டு அபயக் குரல் எழுப்பியும், பரிதாபப்பட்ட மீதி மக்கள் அதைக் கேட்காததுபோல், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.
'புலிகள் தரப்பினர் சரண் அடையும்போது, மத்தியஸ்தர்கள் யாரும் உடன் வரக் கூடாது!’ என்ற நிபந்தனைக்கும் புலிகள் சம்மதித்தனர். சிங்கள ராணுவத்தினர் தெரிவித்த வழித்தடத்தில், மே 18-ம் தேதி, புலிகளின் தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடியோடு வந்தனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதுபற்றி சிங்கள ராணுவத்தின் தரப்பில் இருந்து தினமும் ஒவ்வொரு தகவலாக தெரிவிக்கப்பட்டபோதிலும், நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) அந்தச் சமாதானங்களை ஏற்கவில்லை. சரண் அடைய முன்வந்த புலிகளை சிங்கள ராணுவம் திட்டமிட்டுக் கொன்றுவிட்டதாகவே கருதுகிறோம்...............திடீர் தொடர் 4
- துயரங்கள் தொடரும்... நன்றி ஜூனியர் விகடன்
- துயரங்கள் தொடரும்... நன்றி ஜூனியர் விகடன்
ஈழம்.. கொடூரமும் கொலையும்! - அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 3
ஈழம்.. கொடூரமும் கொலையும்! - அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் - 03
'இலங்கை அரசால் பாதுகாப்பான பகுதி’ என்று அறிவிக்கப்பட்டதாகப் பொய் சொல்லி, அப்பாவி மக்களைக் கொன்றொழித்த சிங்கள ராணுவத்தின் காட்டு தர்பார் அங்கு இருந்த மருத்துவமனைகளையும் விட்டுவைக்கவில்லை!
நொந்துபோன நோயாளிகள்!
போரில் கை, கால்களை இழந்தவர்கள்... உடல் முழுவதும் எரிந்துபோனவர்கள்... முகம் சிதைந்து உருக்குலைந்தவர்கள் போன்ற எண்ணற்றவர்களால், மருத்துவமனைகள் ஏற்கெனவே நிரம்பி வழிந்தன. பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் நரக வேதனையில் தவித்தனர்! மருத்துவமனைகளில் போதிய இட வசதியும் இல்லை; மருத்துவர்களும் இல்லை. எங்கு பார்த்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம்; மரண ஓலம்... படுக்கைகள், நோயாளிகளால் நிறைந்துவிட்டன. குண்டுக் காயங்களுடன் பலர் மேஜைகளுக்கு அடியிலும், நடைபாதையிலும், தரையிலும் கிடத்தப்பட்டனர். மருத்துவமனைக்கு வெளியே மரங்களின் அடியிலும் நோயாளிகள்... உயிருக்குப் போராடியவர்களுக்குக்கூட, மரக் கிளைகளில் தொங்கவிடப்பட்ட குளூக்கோஸ் பாட்டில்கள் மூலம் சிகிச்சை நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் வர, நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறியது மருத்துவமனை நிர்வாகம்.
அடுத்தடுத்து, மருந்துகளும் உபகரணங்களும் தீர... இருப்பதைக்கொண்டே வைத்தியம் செய்தனர் மருத்துவர்கள். உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நோயாளிகளுக்கு கொடுக்க மயக்க மருந்து இல்லை. வேறு வழியின்றி, வலியால் துடிதுடிக்க அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அத்தியாவசிய உபகரணங்கள் இல்லாததால், மாமிசம் வெட்டும் கத்தி மூலமாக சிதைந்த உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டன. துண்டிக்கப்பட்ட கைகள், கால்கள், உடல் உறுப்புகள் அனைத்தும் குவியலாகக்கிடந்தன......................... திடீர் தொடர் - 03
ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 2
ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் - 02
இலங்கை அரசுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2006-ல் நடந்த சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததும், புலிகளை ஒழிக்கப் பன்முகக் கூட்டு நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
அதன்படி, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்கிற ரீதியில் பல்வேறு நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு பெற்றது. குறிப்பாக, இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகமாக்கிக்கொண்டது. இதனால், கடல் மார்க்கமாக ராணுவத் தளவாடங்களை புலிகள் எடுத்துச் செல்லும்போது, அதை இந்தியக் கடற்படை, இலங்கைக் கடற்படையினருக்குத் தெரிவித்தது. விரைந்து செயல்பட்டு அதை அழித்தார்கள்.........திடீர் தொடர் - 02
ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை
ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை!
ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது ஐ.நா. நிபுணர் குழு. அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே...
நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையில்,
நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்!
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும்பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால், இந்த வெற்றிக்காக இலங்கை இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது............... திடீர் தொடர் - 01
Sunday, 15 May 2011
யாழ் இளைஞர் யுவதிகளே சற்று சிந்தியுங்கள்…
இன்று எமது யாழ்ப்பாணத்தில் காதல் என்ற பேரில் சமூக சீர்கேடுகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் எமது சமுதாயத்தினர். காதல் என்றால் இன்று எமது மூத்தோர்களால் அருவருப்பாக பார்க்க கூடிய நிலைக்கு எமது இளைய தலைமுறையினர் காதலை சீரளித்து வைத்துள்ளனர். “புனிதமான தெய்வீகக் காதல்” தற்போது அசிங்கமான காதல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அன்பு கொண்ட இரு உள்ளங்களின்; வெளிப்பாடாக தோன்றிய காதல் இன்று எமது சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிலையில் காணப்படுகின்றது.................... MORE
அன்பு கொண்ட இரு உள்ளங்களின்; வெளிப்பாடாக தோன்றிய காதல் இன்று எமது சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிலையில் காணப்படுகின்றது.................... MORE
மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் (காணொளி இணைப்பு)
மிதிவெடியை நம்பி வாழும் 90 ஆயிரம் விதவை பெண்கள் (காணொளி இணைப்பு)
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளை அளிக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை தாக்கவும் தமிழர் தாய் நிலத்தில் மட்டும் உயிர் கொல்லி மிதி வெடிகளை மில்லியன் கணக்கில் விதைத்தனர். பல ஆயிரம் மனிதர்களை இவை சாதி மத மொழி பேதம் இன்றி அங்கவீனர்கள் ஆக்கியது.
இறுதியாக யுத்தம் முடிவுக்கு வந்தபோது இண்று இந்த மிதி வெடிகளையே நம்பி வாழும் நிலைக்கும் தமிழ் பெண்களில் பல ஆயிரம் பேர் தள்ளபட்டுள்ளனர். விதவை பெண்களின் வாழ்வே மிதிவெடியாகிபோயுள்ள நிலையில் இவற்றை அல்ஜசீரா ஆவணப்படுத்தி உள்ளது. இந்த சோகம் உலகத்தில் எங்கும் நடந்திரக்கவில்லை என்கிறது ஆவணம்.

Subscribe to:
Posts (Atom)