வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராக பொய்யான போர் குற்றச்சாட்டுகளை சுமத்தினால், புலிகளுக்கு உதவி நாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
............ read more
............ read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
தாயகத்தில் அவலங்கள் நடைபெறுகின்ற போதெல்லாம் உடனடியாக முன்வந்து உதவுகின்றவர்கள் புலம்பெயர் அமைப்புக்கள் தான் அவ்வாறான புலம்பெயர் உறவுகள் பிரதேச வேறுபாடுகளை மறந்து உதவுவதற்கு முன்வரவேண்டும் என்கிறார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்............ read more 
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார் கூறியுள்ளார்............. read more
சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்பு தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை சார்பாக குரல்கொடுப்பதற்கு தயங்கப் போவதில்லை என வியட்நாம் ஜனாதிபதி ட்ராங்டேன் தெரிவிக்கின்றார்............. read more 
பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியாளர்களில் சசி, செந்தில் ,அகிலன் ஆகிய மூவர் கடந்த புதன்கிழமை யேர்மனிய நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்........... read more
அவசரகாலச் சட்ட விதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தமையை எதிர்த்துத் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது.
அமெரிக்காவில் மகிந்தர் மீது போடப்பட்ட வெவ்வேறு வழக்குகள் இருக்கிறது. இதில் சட்டவல்லுனராகச் செயல்படும் திரு புரூஸ் பெஃயின் அவர்கள் தொடுத்த வழக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்யிடும் வேட்பாளர் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
சிறிலங்காப் படையினரால் வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் நிலையான முகாம்களாக மாற்றி அமைக்கப்படும் என்ற சிறிலங்கா இராணுவத் தளபதியின் அறிவிப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது............ read more
சிறிலங்கா அரசாங்கமானது ஈழத்தமிழர் பிச்சினைக்கு நீடித்து நிலைக்கக் கூடியதான ஒரு தீர்வை ஒருபோதும் வழங்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராவுல் ரொமேவா ருயுடா, நீதியையும் உண்மையையும் நிலை நாட்டி மனித உரிமையைப் பேணுவதன் மூலமே நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்............. read more
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சின் நண்பர் அடம் வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக சனல்-4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய அமைப்பானது தனது உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக தெரிவிப்பதற்காக நியமிக்கப்படும் ஆணையாளர் ‘காவற்துறை’ போன்று செயற்படுவாரா என, கடந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் சந்தித்துக்கொண்ட கலந்துரையாடலில் சில அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் இவ்வாறு கேள்வியெழுப்பியதாக இதனுடன் தொடர்புபட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது............ read more 
பிரித்தானியாவைச் சேர்ந்த மருத்துவத் தாதி ஒருவர் 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் கடற்கரையில் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார்.
ஐரோப்பாவின் அமைதியான, ஜனனாயக பண்புகளை மதிக்கும் நடு நிலையான நாடு என தன்னை மார்தட்டிக்கூறிக்கொள்ளும் சுவிஸ் அரசாங்கம். சட்டவிரோதமாக தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளது.


பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் நண்பர் அடம்வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்ததாக சனல் 4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது......... read more 
சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கேசென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது................ read more
மதிகெட்ட ராஜேஸ்வரி பிதற்றல்: சனல் 4வை கடுமையாகச் சாடினார்.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்சின் நண்பர் அடம் வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்ததாக சனல்-4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது................ read more
இராணுவத்தையும் முகாம்களையும் அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்ற இவ்வேளையில், தற்காலிக முகாம்களை நிலையான முகாம்களாக மாற்றியமைப்பதான இராணுவத் தளபதியின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.................... read more
கொழும்பு மாநகரசபையில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்காமல் தனித்து இயங்கப் போவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்............... read more