அவசரகாலச் சட்ட விதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொண்டு வந்தமையை எதிர்த்துத் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் முறையிட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது............. read more
No comments:
Post a Comment