Translate

Saturday, 1 October 2011

கனடாவில் சிறிலங்காவின் உல்லாச பயணத்துறைக் கண்காட்சியை எதிர்ப்போம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

சிறிலங்கா அரசினால் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sri Lanka Travel Showஎனும் உல்லாச பயண வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு கனடிய தமிழர்களை தாயாராகுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்...... read more 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியல்


உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்றாம் பட்டியலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று (29-9-2011) இரவு 8.00 மணியளவில் அறிவித்தார். பட்டியலை காண ...

Friday, 30 September 2011

தமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் !

  • பல அப்பாவிகளும் ஒன்றும் அறியாதவர்களும் மாட்டித் தவித்து பெரும் பணத்தைச் செலவழித்து வெளியே வருகின்றனர். 
  • உங்கள் உறவினர்களே உங்கள் எதிரியாகவும் இருக்கலாம் அல்லவா ?
 இவ்வாறு பிடிபட்டவர்களை மீட்க 8000 முதல் 10,000 பவுன்ஸ் வரை கப்பம் கட்டப்படுகிறது. கொழும்பு செல்வோரில் மாதம் ஒன்றிற்கு சுமார் 8 தொடக்கம் 15 பேர் வரை இவ்வாறு கைதாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இது ஒரு வியாபாரமாக முளைவிட்டுள்ளது............... read more .



ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது

குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது  எனவே அரசியல் தீர்வு தொடர்பாக  இந்த வருடத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   ரணில் விக்கிரமசிங்க, வலியுறுத்தியுள்ளார்........... read more

சுவிசில் திருமாவளவன் தீபன் சக்கரவர்தி மற்றும் பலர் கலந்துகொள்ளும் செந்தமிழ்மாலை


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல் திருமாவளவன்............. read more 

சிறிலங்காவுடன் நேரடி இராஜந்திரப் போருக்கு தயாராகும் கனடா

மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடா நேற்று பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில்,  பேர்த்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது........... read more 

சுவிசில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், யோகேஸ்வரன், சிறிதரன் மற்றும் பலர் கலந்து கொள்ளும் செந்தமிழ்மாலை 2011


எதிர்வரும் 01-10-2011 சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் .Gemeindezentrum Brüelmatt, Dorfstr 10, 8903 Birmensdorf. மண்டபத்தில் “செந்தமிழ் மாலை 2011“எனும் மாபெரும் முத்தமிழ் விழா.................. read more 

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும: பிரித்தானியத் தூதுவர்


புலிகளின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.......... read more 

காங்கிரஸூக்கு ஓட்டளிக்க வேண்டாம்: ராம்தேவ்

காங்கிரஸூக்கு ஓட்டளிக்க வேண்டாம்: ராம்தேவ்


ஹர்தோய், செப்.30: ஊழல் வளர்ந்ததற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். எனவே அக்கட்சிக்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்று யோக குரு ராம்தேவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.



உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோயில் நிருபர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: நாட்டில் ஊழல் வளர்ந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பாகும். எனவே மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரஸýக்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே வறுமை வளர்ந்ததற்கு காரணம் என்று ராம்தேவ் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நிரூபிக்கும் செய்மதிப் படங்கள் ஐ.நாவிடம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தெளிவான ஆதாரங்களைக் காட்டும் படங்களை ஐ.நா செய்மதி மூலம் எடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்று கூறுகிறது...........  read more 

பிரித்தானியா சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உட்படக்கூடும்.


அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்ப உள்ளதன் மூலம் பிரித்தானியாவும் சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உட்படக்கூடும் என பிரித்தானிய தொண்டர் அமைப்பு எச்சரித்துள்ளது.............. read more 

தடை முகாம்களிலும் எமது மக்கள் மிகுந்த வதைகளை அனுபவித்து வருகின்றார்கள்.-சிறிதரன் பா.உ.



தாயகத்தில் போரின் கொடுமைகளிலிருந்தும் அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தாலும் அல்லற்படுகின்ற உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நற்பணிக்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் உதவ வேண்டும். இவ்வாறு பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து சிறப்புரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார்......... read more 

யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்த அபாயம் தொடர்ந்தும் நீடிக்கின்றது – மஹிந்த சமரசிங்க


யுத்தக் குற்றச் செயல் விசாரணை குறித்த அபாயம் டர்ந்தும் நீடித்து வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்திய தரப்பினர் தொடர்ந்தும் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்............. read more  

கனடாவில் சிறிலங்காவின் உல்லாச பயணத்துறைக் கண்காட்சியை எதிர்ப்போம்! நா.க.தமிழீழ அரசாங்கம்

சிறிலங்கா அரசினால் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Sri Lanka Travel Showஎனும் உல்லாச பயண வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு கனடிய தமிழர்களை தாயாராகுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்....... read more 

அமெரிக்காவின் கையில் சிக்கிய போர்க்குற்ற ஆதாரம் – சிறிலங்கா அரச தொலைக்காட்சியே வழங்கியது

போரில் இறுதிக்கட்டங்களில் சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது............. read more 

மகிந்தர் மற்றும் சவேந்திரா சில்வா மீது வழக்கு தொடுத்த உருத்திரா மற்றும் எலியாஸ் உடன் சந்திப்பு (Video in )


மகிந்தர் மற்றும் சவேந்திரா சில்வா மீது வழக்கு தொடுத்தவர்களுடன் ஒரு சந்திப்பு
நன்றி: TVI............ read more 

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்!

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்! - மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி, சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று.
மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக் கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள்.
புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்.!

தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி - ஐந்தாம் ஆண்டு அழைப்பிதழ்

தமிழகப் பெண்கள் செயற்களம் ஒருங்கிணைக்கும் ஐந்தாம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி 01.10.2011 காரிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள இராசா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 

கொமன்வெல்த் நெருக்கடி வலுக்கிறது – இராஜதந்திரிகளுடன் பீரிஸ் அவசர ஆலோசனை


அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்தமாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து- சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளில் குறிப்பிட்ட சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

சிறிலங்கா தொடர்பான புதிய அணுகுமுறையானது வெளிநாட்டிலும், நீண்டகாலமாக அதிருப்தியுடன் வாழும் கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா தொடர்பான புதிய அணுகுமுறையானது வெளிநாட்டிலும், நீண்டகாலமாக அதிருப்தியுடன் வாழும் கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இவ்வாறு கனடாவில் இருந்து வெளியாகும் The Globe and Mail ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2009 ல் சிறிலங்காவில் இறுதிப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல கனேடியத் தமிழர்களை விரோதித்த ஸ்ரீபன் கார்ப்பரின் அரசாங்கமானது தற்போது மனித உரிமை விவிகாரம் மற்றும் அரசியல் இணக்கப்பாடு தொடர்பாக சிறிலங்கா மீது பெரும் அழுத்தங்களை விளைவித்து வருகின்றது. 

இந்திய தேசியமும் மரண தண்டனையும்

இந்திய தேசியமும் மரண தண்டனையும்
தோழர் பாலகோபால் நினைவு
கருத்தரங்கம்

நாள்: அக்டோபர் 2 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: பி.எட் அரங்கம்,இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்

வரவேற்புரை: வழக்கறிஞர் ம. ஜெயப்பிரகாஷ் நாராயணன்

தலைமை: வ. கீதா

கருத்துரை: தோழர் எஸ். வி. ராஜதுரை
தோழர் இன்குலாப்

நன்றியுரை: தி. ஆர்த்தி

அனைவரும் வருக 
சென்னை அரசியல் பள்ளி
தொடர்புக்கு: 98408 78819

Wednesday, 28 September 2011

தமிழ் அகதிகளுக்காகவும் குரல் கொடுக்கிறது சனல்- 4 தொலைக்காட்சி.


தமிழ் அகதிகளுக்காகவும் குரல் கொடுக்கிறது சனல்- 4 தொலைக்காட்சி.
பிரிட்டனின் அகதிக்கொள்கை மற்றும் மனித உரிமை கொள்கைகளுக்கு இடையே முரண்பாடு காணப்படுவதாக சனல் 4 கூறியுள்ளது. தமிழர்களை திருப்பி அனுப்புவது ஆபத்தானது எனவும் அது மேலும் கூறியுள்ளது. சிறிலங்காவில் ஈழத்தமிழர்கள் நாள்தோறும் சித்திரவதைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள், மனித உரிமை ஆர்வலர்களின் கூற்றுக்கள் உறுதிப்படுத்துகின்றன. 

வைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''

வைகொவின்  ''சின்ஹல அரசின்  தமிழ்  இனக்கொலை''
வைகொவின்  ''சின்ஹல அரசின்  தமிழ்  இனக்கொலை'' PART 1 of 3

வைகொவின்  ''சின்ஹல அரசின்  தமிழ்  இனக்கொலை''  PART 2 of 3

வைகொவின்  ''சின்ஹல அரசின்  தமிழ்  இனக்கொலை'' PART 3 of 3

Tuesday, 27 September 2011

இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்

பொது மக்கள் மீதான இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தாக்குதல்கள்இராணுவம்கடற்படைவிமானப்படைகாவல்துறை, மற்றும் ஊர்காவல்படையினர், ஈபிடிபிபுளொட்தமவிபு போன்ற துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டன.



ஆண்டு வாரியாகத் தாக்குதல்கள்.......... read more 

பின்னணி
தமிழீழம் * இலங்கை •இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் *கறுப்பு யூலை •இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள் • தமிழீழம்தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
மகிந்த ராஜபக்ச
வே. பிரபாகரன்
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்தி • RAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

jkpoPog; gpuNjrj;jpy; mjpfupf;Fk; rpq;fskakhf;fy;


jkpoPog; gpuNjrj;jpy; mjpfupf;Fk; rpq;fskakhf;fy;
mdiy epjp]; r. Fkhud;
jkpoPoj; Njrj;jpd; ghuk;gupa gpuNjrq;fspy; ghupa mstpyhd rpq;fskakhf;fy; mjpfupf;fpd;wd. jkpou;fspd; fyhr;rhuj;ij ntspg;gLj;jp epd;w gy fl;llq;fs; Gduikg;G vd;fpw ngaupy; ,bf;fg;gl;L gpd;du; rpq;fs gz;ghl;Lila fl;llq;fs; fl;lg;gl;L tUfpd;wd. Nrjkile;j jkpou;fspd; topghl;Lj; jyq;fisj; jpUj;jpf; nfhLg;gjw;Fg; gjpyhf ,bj;Jtpl;L> jkpou; tho; gpuNjrq;fspy; Gj;ju; rpiyfs;> tpfhiufs; vd;gd Gjpjhf mikf;fg;gl;L tUfpd;wd. rpq;fs kf;fis jkpou; gpuNjrq;fspy; Fbaku;j;Jk; NtiyfSk; mjpNtfj;jpy; eilngw;W tUfpd;wd. ,JNghd;w gy rpq;fskakhf;fy; jpl;lq;fs; jkpou; gpuNjrq;fspy; mjpNtfkhf eilngw;W tUfpd;wd.

Monday, 26 September 2011

மோசமடையும் தமிழ் மக்களின் நிலையை தடுக்க‌ தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்காமல் ஒன்று பட வேண்டும்

கூட்டணியின் மாநாட்டில் ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, இராணுவ அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து செயற்படுவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த தேசிய மாநாடு நேற்று நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்........... read more 

நெரிக்கப்பட்ட குரல்வளைகளுக்கூடாக தீவக மக்கள் ஒன்றியம்


றொபேட் ஓ பிளேக்கை அவமரியாதை செய்யும் வகையில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நடத்திய  அரச  கட்சியின் செயலை நெரிக்கப்பட்ட குரல்வளைகளுக்கூடாக தீவக மக்கள் ஒன்றியம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன், அரச ஆதரவு பெற்ற குறித்த ஆயுதம் தாங்கிய அரசியல் கட்சி செயற்பட்ட முறை குறித்து தமிழ் மக்கள் மிகுந்த வருத்தம் அடைவதோடு அமெரிக்க அரசிடமும் அமெரிக்க குடி மக்களிடமும் மன்னிப்புக் கோரி நிற்கின்றனர்............ read more

வடக்கையும் பறித்துவிட அரசு கங்கணம் கட்டி நிற்கிறது-சித்தார்த்தன்.

தமிழ் மக்களது பூர்வீகக் காணிகள் இராணுவத்தாலும் சிங்கள மக்களாலும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கிழக்கு மாகா ணத்தைப் போல் வடக்கையும் பறித்துவிட அரசு கங்கணம் கட்டி நிற்கிறது என்று சீற்றம் தெரிவிக்கிறார் புளொட் அமைப் பின் தலைவர் த.சித்தார்த்தன்............ read more

மகிந்தரின் அந்தரங்க முகம் குளோபல் தமிழச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நோர்வே பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசின் உடல் மொழியையும், அவரது குரலின் தொனியையும், அவரது ராஜதந்திர அணுகுமுறையையும் பார்த்து வியந்தது உண்டு. ஒரு வகையில் அவரது ராஜதந்திர அணுகுமுறையின் ரசிகன் நான் என்றே சொல்லாம். மோகினி மொனிக்கா லெவின்ஸ்க்கியை மயக்கிய பில் கிளின்டனிடமும் அப்படியான ஒரு ஈர்ப்பு உண்டு. ஜோர்ஜ் புஸ்ஸின் உடல் மொழியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் உடல் மொழியும் அழுத்தமாக ஒப்பனை செய்யப்பட்ட வில்லன்களின் மிகை நடிப்பு போல் தெரிவது கூடத் தற்செயலானதுதான் எனவே நினைக்கிறேன்............. read more 

தமிழர் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் - ராம்


TNA நம்பகமானதும், முதன்மையானதுமான தமிழ் பிரதிநிதித்துவம்
தமிழர் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் இனப் பிரச்சினைக்கான தீர்வு அமைய வேண்டும் - ராம்

இலங்கையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென ஹிந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்....... read more 

தன் மீதான வழக்குக்கு பின்னால் ல் -தமிழீழ பிரதமர் உள்ளார் -சவேந்திரா சில்வா குற்ற சாட்டு ..!


தன் மீதான வழக்குக்கு பின்னால் ல் -தமிழீழ பிரதமர் உள்ளார் -சவேந்திரா சில்வா குற்ற சாட்டு ..!

அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள நீதிமன்றில் முன்னாள் இராணுவ படை தளபதியாக பணியாற்றிய
ஐம்பத்தி எட்டாவது படையணியின் தளபதியாக செயல் பட்ட மேயர் ஜெனரல் சவேந்திர சில்வா
மீது தொடரபடாத் வழக்குக்கு பின்னால்  தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திர குமார் உள்ளதாக
சவேந்திர  சில்வா குற்றாம் சுமத்தியுள்ளார் .
இவரின் ஆதரவுடனும் ஆலோசனையுடனுமே தன மீதான வழக்கு தொடர பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
பத்திரிகை ஒன்றுக்கு  வழங்கிய பேட்டியிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் ..!

நேற்று லண்டனில் நடந்த தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வு.

தியாகதீபம் திலீபனின் இருபத்து நான்காவது நினைவுதினம் இலண்டன் இல்பேட் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் 25.09. 2011 ஞாயிறு அன்று மாலை 7.00 மணியளவில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது....... read more 

தமிழருக்கான தொழிற்கட்சிக் கூட்டத்தில் சென் கந்தையா உரையாற்றினார் !

நேற்றைய தினம் பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழர்களுக்கான தொழிற்கட்சியின் செயலாளராக விளங்கும் திரு சென் கந்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்ட 40,000 பேர்களை நினைவுகூர்ந்த அவர், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 2 வருடங்கள் ஆகியும் அங்கே காணமல் போதல் நிற்கவில்லை எனவும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவும் இல்லை என்றும் தெரிவித்தார். தொழில் கட்சி பிரித்தானியாவில் ஆட்சியில் இருந்தபோது 2013ம் ஆண்டு நடக்கவிருக்கும் காமன்வெலத் போட்டிகளின் கூட்டம் இலங்கையில் நடக்கக்கூடாது என தெரிவித்திருந்ததாகவும் ஆனால் தற்போது ஆட்சியில் இருகும் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்......... read more 

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்!- தேர்தல் ஆணையம் அறிவிப்பு




Ads by Google
Post Office® Transfers 
Pay No Fees to Transfer Money Between UK & Overseas Bank Accountspostoffice.co.uk/Free_Transfers

சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:......... read more