இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நோர்வே பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசின் உடல் மொழியையும், அவரது குரலின் தொனியையும், அவரது ராஜதந்திர அணுகுமுறையையும் பார்த்து வியந்தது உண்டு. ஒரு வகையில் அவரது ராஜதந்திர அணுகுமுறையின் ரசிகன் நான் என்றே சொல்லாம். மோகினி மொனிக்கா லெவின்ஸ்க்கியை மயக்கிய பில் கிளின்டனிடமும் அப்படியான ஒரு ஈர்ப்பு உண்டு. ஜோர்ஜ் புஸ்ஸின் உடல் மொழியும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் உடல் மொழியும் அழுத்தமாக ஒப்பனை செய்யப்பட்ட வில்லன்களின் மிகை நடிப்பு போல் தெரிவது கூடத் தற்செயலானதுதான் எனவே நினைக்கிறேன்............. read more
No comments:
Post a Comment