Translate

Thursday, 9 August 2012

கருணாநிதியின் மாநாட்டுக்கு கருணாரத்ன போகமுடியாத நிலை

கருணாநிதியின் மாநாட்டுக்கு கருணாரத்ன போகமுடியாத நிலை
news
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியால்  நடாத்தப்படும் டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு இந்தியாவில் நுழைவதற்கான விசாவினை வழங்க இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது 


இந்தியாவில் உள் நுழைவதற்கான விசாவினைப் பெற, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக கலாநிதி விக்ரமபாகு, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு  இந்தியத் தூதரகம் எந்தக் காரணத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தி.மு.க தலைவர் பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தமை 

No comments:

Post a Comment