தமிழகப் பெண்கள் செயற்களம் ஒருங்கிணைக்கும் ஐந்தாம் ஆண்டு தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி 01.10.2011 காரிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள இராசா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
கண்காட்சியில் தமிழக வரலாறு,கலை,இலக்கியம்,விளையாட் டு,தொழில் மேலும் பல. திருவாளர்கள் வைகோ, பழ நெடுமாறன், தொல் திருமாவளவன், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அழைப்பிதழ் இம்மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
தமிழகப் பெண்கள் செயற்களம்,
இசைமொழி: 90944 30334.
யாழ்மொழி: 9841268676
கண்காட்சியில் தமிழக வரலாறு,கலை,இலக்கியம்,விளையாட்
தமிழகப் பெண்கள் செயற்களம்,
இசைமொழி: 90944 30334.
யாழ்மொழி: 9841268676
No comments:
Post a Comment