Translate

Thursday, 13 October 2011

உலக தமிழர்களை மீண்டும் ஒரு முறை அவமதித்துள்ள இந்திய மத்திய அரசு : சீமான் கண்டனம்


உலக தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் அடிகளார், நேற்று முன் தினம்
சென்னைக்கு வருகை தந்த போது, விமான நிலையத்தில் வைத்தே உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கண்டித்துள்ளார்.

77 வயதான மதிப்புமிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம் உலக தமிழினத்தை மீண்டும் ஒரு முறை இந்திய மத்திய அரசு அவமதித்துள்ளது என  தெரிவித்துள்ள சீமான், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்  ................... read more 

No comments:

Post a Comment