Translate

Thursday, 13 October 2011

பாரதவின் கொலைக்கு கோத்தபாயவே பொறுப்பு: அமைச்சர் வாசுதேவ


பாரத லக்ஷ்மன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாதுகாப்பு செயலர் நந்தசேன கோத்தபாய ராஜபக்‌ச முற்றாக பொறுப்புகூற வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க பாதுகாப்புச் செயலாளர் மேற்கொண்ட தலையீடுகளை பாராட்ட வேண்டும் என்ற போதிலும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்னரும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புச் செயலாளரினால் முடியாது போயுள்ளது.............. read more 

No comments:

Post a Comment