தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது................ read more
No comments:
Post a Comment