Translate

Thursday, 13 October 2011

இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐரோப்பிய பாராளுமன்றில் 'இலங்கையின் கொலைக்களம்' ஒளிபரப்பு!


ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) 'சேனல் 4' ஊடக
நிறுவனம் உருவாக்கியிருந்த -இலங்கையின் கொலைக்களம்- ஆவணப்படம் ஒளிபரப்பட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும்  பல அரசசார்பற்ற மனித நேய அமைப்புக்களின் ஆதரவுடன், Alliance of Liberals and Democrats of Europe கட்சி தலைமையில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது............... read more 

No comments:

Post a Comment