பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியெம் பாக்ஸின் நெருங்கிய நண்பர்
அடம் வெரிற்றி மூலம், பிரித்தானியாவிடமிருந்து ஆயுத உதவி பெறுவதற்கு இலங்கை அரசு முயற்சித்ததாக 4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் நம்பத்தகுந்த மூன்று உயர்மட்ட வட்டாரங்களிடமிருந்து இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அடம் வெரிற்றியிடம் நேரடியாக வினவுவதற்கு தாம் முயற்சி மேற்கொண்ட போதும் அது பயனளிக்கவில்லை எனவும், சேனல் 4 தெரிவித்துள்ளது............. read more

No comments:
Post a Comment