மதிகெட்ட ராஜேஸ்வரி பிதற்றல்: சனல் 4வை கடுமையாகச் சாடினார்.
நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இலங்கை அரசானது தனது வீடியோவை எம்.பீக்களுக்கு போட்டுக் காட்டியது. இது சனல் 4 தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எதிர்த்து இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும்.
சுமார் 150 சிங்களவர்கள் அங்கே இருந்தபோதும் 3 தமிழர்கள் மட்டுமே அங்கே இலங்கை அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டனர். மற்றுமொரு தமிழ் பெண்மணியான ராஜேஸ்வரி என்பவர் எழுந்து தான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதாகவும் ஒரு தமிழ் தாயாக நான் கேட்க்கிறேன் சனல் 4 கொலைக்களம் போன்ற ஆவணப்படங்களை இனி வெளியிடக்கூடாது என்றார். சனல் 4 கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண் டரைக்டர் அங்கே உட்காந்திருந்தார்................ read more

No comments:
Post a Comment