Translate

Friday, 14 October 2011

கணினியைப் பாவித்து தமிழ் வானெலி கேட்பவர்களா நீங்கள்?

இனி முப்பொழுதும் கணினி இன்றி உலகத்தமிழ் வானொலிகளின் இணைய ஒலிபரப்புகளை மணியின் "பல்மேறா இணைய வானொலிப் பெட்டி(Palmyra Internet Radio)" மூலம் உலகம் எங்கும் கேட்டு மகிழலாம்.

 
கேட்பது இலகுவாக்கப் பட்டுள்ளது:
 
ஒரு முறை பல்மேறா வானொலியை உங்கள் வீட்டு வயர்லெஸ் நெட்வொர்க்கில் இணைத்து விடுங்கள். அதன் பின்பு சமயல் கட்டு முதல் சயனக் கட்டில் வரை பல்மேறாவையும் கூடவே கூட்டிச் செல்லலாம்.
இரைச்சல்கள் இல்லாத விக்கல் அற்ற சுத்தமான ஒலித்தரத்துடன் உங்கள் அபிமான வானொலி ஒலிபரப்புகளைக் கேட்டு மகிழுங்கள். மேலதிக விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தைப் படிக்கவும்.
 
விலையும் பெற்றுக்கொள்ளும் முறையும்:

நிர்ணயிக்கப்பட்ட விலை 125.00 டொலர்கள் ஆகும். மார்கழி 31, 2011 வரை 25.00 டொலர்கள் தள்ளுபடியில் கிடைக்கிறது. அஞ்சல் மூலம் பெற விரும்புகிறவர்கள் மேலதிகமாக அஞ்சல் கட்டணத்தையும் இணைத்து எமது முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
FedEx கூரியர் கட்டணம்: 1).உள்ளூர்: $15.00 2). வட-அமெரிக்கா: $25.00 3). சர்வதேசம் $60.00
 
எமது முகவரி:
Mani National Corporation
12 Smoothwater Terrace,
Markham, ON
L6B 0E5
CANADA
Tel: 416-570-1990
sales@maninational.com

No comments:

Post a Comment