ஸீட்டுக்காக… நோட்டுக்காக பாராட்டவில்லை! – சீறுகிறார் சீமான்!
ஸீட்டுக்காக… நோட்டுக்காக பாராட்டவில்லை! – சீறுகிறார் சீமான்!
மறுபடியும் ஜெயலலிதாவைப் பாராட்டி இருக்கிறார் சீமான்! ‘தமிழக மீனவர் களை இந்திய மீனவர்களாகப் பார்க்கச் சொல்லி மத்திய அரசுக்கு பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்து இருக்கிறார் ஜெயலலிதா’ என்பதுதான் சீமானின் பாராட்டு. குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ‘ஜெயலலிதாவைப் பாராட்டிக்கிட்டே இருக்கார்’, ‘வைகோவோடு மோதுகிறார்’, ‘வேலூர் சிறையில் உள்ள முருகனை மிரட்டுகிறார்’ என சீமானை மொய்க்கும் சர்ச்சைகளுக்கு மட்டும் அளவே இல்லை. தையல் பிரிக்காத நிலையில் அவரது தடால் பேட்டி…... read more
No comments:
Post a Comment