ஒளவைப் பாட்டியைச் சந்தித்த முருகன் ஔவையே கொடியது எது என்று ஒரு கேள்வியைக் கேட்கின்றார்.
அதற்கு ஔவையாரோ கொடியது கேட்கின்... என நீண்டதொரு பாடலைப் பாடி முடிக்கின்றார். பாடலின் இடையே முருகனின் கேள்விகளும் உண்டு. தமிழ் வளர்த்த மூதாட்டி ஔவை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தால், ஔவையே! இலங்கையில் கொடியது எது என்று ஒரு கேள்வியை முன்வைத்தால், ஔவையார் நீண்ட தொரு பாடலைப் பாடி முடிப்பார்.
ஔவையார் பாடி முடிக்கின்ற அந்தப் பாடல் வரிகள் எப்படி இருக்கும். இப்படி ஒரு சிந்தனை...
- “கொடிது கொடிது அழகிய இலங்காபுரி சிங்கள பெளத்தத்திடம் சிக்கியது கொடிது. அதனிலும் கொடிது ஈழத்தமிழர் வாழ்வு.
- அஃதிலும் கொடிது வன்னி மக்கள் அவலம். அதனிலும் கடும் கொடிது சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர் துயரம்.
- இதனிலும் கொடிது... கொடிது பண்ணைப் பாலம் படும்பாடு தானே!” இப்படி அவரின் பாடல் வரிகள் அமைந் திருக்கும்........... read more
No comments:
Post a Comment